...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, June 10, 2013

                                               36 வது மாநில  மாநாடு  -- 

அஞ்சல் மூன்றின் 36 வது மாநில மாநாடு  கும்பகோணத்தில்  ஜூன் 5 முதல் 
8 ம் தேதி  வரை சிறப்பாக நடைபெற்றது .ஒற்றுமையை வலியுறுத்தி 
நடைபெற்ற மாநாடு சிறப்பாக  நடந்தது . 

 நமது கோட்டத்தில் இரண்டு மாநில உதவி செயலர் பதவிகள்  
கிடைத்தது  நெல்லை கோட்டத்திற்கு  மேலும் ஒரு பெருமை .
மாநில உதவி செயலராக  பொறுப்பேற்கும்  தோழர்கள் 

S K  ஜேக்கப்ராஜ் 

RV  தியாகராஜ பாண்டியன்  ஆகியோர்களுக்கு 
கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள் 






       

0 comments:

Post a Comment