...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, June 25, 2013

பொள்ளாச்சி  கோட்ட மாநாடு -- தோழர் அய்யாசாமி மீண்டும் கோட்ட செயலர் ஆனார்  

Monday, 24 June 2013



அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று பொள்ளாச்சி கோட்டத்தின்  36 வது  கோட்ட மாநாடு பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதியில் உள்ள TELC  பள்ளியில் 23.06.2013  அன்று சிறப்பாக நடைபெற்றது.கோட்டத்தலைவர் தோழர் K. ஜெயராஜ்  அவர்கள தலைமை தாங்கி நடத்தி கொடுக்க தோழர் .D.எபினேசர் காந்தி மாநில துணைத்தலைவர் ,தோழர் C.சஞ்சீவி கோவை மண்டல செயலர்  மாநில சங்கத்தின் சார்பில் கலந்து கொண்டனர்

பின்பு நடந்த நிர்வாகிகள் தேர்வில் கீழ் கண்ட தோழர்கள் ஒருமனதாக நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டனர் .

தலைவர்                       :தோழர் K ஜெயராஜ் 

செயலாளர்                   :தோழர் R.அய்யாசாமி 

நிதிச் செயலாளர்        :தோழர் A.ஹாரூன் பாஷா 

புதிய நிர்வாகிகளுக்கு நெல்லை  கோட்டத்தின் சார்பில் வாழ்த்துக்கள் 

0 comments:

Post a Comment