...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, June 3, 2013

                                            36 வது  மாநில மாநாடு  

மாநில மாநாடு  -- மாநில செயலர் அழைப்பு விடுத்திருக்கிறார் 
கடந்தகால கசப்பை மறந்து  -- ஒற்றுமை மாநாடாக இருக்க வேண்டும் 
என்று மாநில செயலர்  கூறி இருக்கிறார் .

           ஒன்று பட்ட செயல்பாட்டிற்கு நாங்களும் தயார் என்பதனை 
உறுதியோடு  தெரிவிக்கிறோம்  .

          ஒற்றுமை  ஓங்கட்டும் 
            ஊழியர்கள்  பிரச்சினை  நீங்கட்டும் 
              பழைய காலங்கள்  போல் -- அஞ்சல் மூன்றின்  பெருமை  சிறக்கட்டும் 
              

                                                                         வாழ்த்துக்களுடன் 

                                              SK .ஜேக்கப்ராஜ்  

0 comments:

Post a Comment