...
Saturday, November 30, 2013
9:04 AM
No comments
முக்கிய செய்திகள்
நெல்லை கோட்ட ASP ( OD) திரு .செல்வராஜ் அவர்கள் நேற்று திடிரென
மதுரை RMS க்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார்கள் .26.11.2013 அன்று
நெல்லை கோட்டமே திரண்டு வந்து ASP செல்வராஜ் அவர்களுக்கு எதிராக
நடத்திய ஆர்ப்பாட்டம் உங்களுக்கு நினைவிருக்கலாம் .இது நமது போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும் .
போராட்டங்கள் முன்பாக
யாராட்டமும் செல்லாது --
ஒன்று பட்ட போராட்டம் = ஒன்றே
நமது துயரோட்டும் .
வெற்றி வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப்ராஜ்
நெல்லை கோட்ட ASP ( OD) திரு .செல்வராஜ் அவர்கள் நேற்று திடிரென
மதுரை RMS க்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார்கள் .26.11.2013 அன்று
நெல்லை கோட்டமே திரண்டு வந்து ASP செல்வராஜ் அவர்களுக்கு எதிராக
நடத்திய ஆர்ப்பாட்டம் உங்களுக்கு நினைவிருக்கலாம் .இது நமது போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும் .
போராட்டங்கள் முன்பாக
யாராட்டமும் செல்லாது --
ஒன்று பட்ட போராட்டம் = ஒன்றே
நமது துயரோட்டும் .
வெற்றி வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப்ராஜ்
Friday, November 29, 2013
9:20 AM
No comments
கோட்ட அளவிலான நிகழ்ச்சிகள்
1.தோழர் சங்கரன் MTS PSD அவர்கள் பணிநிறைவு விழா 29.112013 அன்று நடைபெறுகிறது .தோழர் சங்கரன் பல்லாண்டு வாழ NFPE சார்பாக வாழ்த்துக்கள் .
2.நமது சங்கத்தின் முன்னணி தோழர் E .சுப்ரமணியம் SPM மகாராஜநகர்
அவர்கள் புதல்வி செல்வி .சென்பக சங்கரி -- நமது அஞ்சல் துறை விருதுநகர் கோட்டத்தில் PA ஆக பணியாற்றும் தோழர் R .மகாராஜன் இவர்களின் திருமணம் 01.12.2013 அன்று பாளையில் நடைபெறுகிறது .மணமக்கள் சிறப்புடன் வாழ NFPE நெல்லை வாழ்த்துகிறது
.
3.தோழியர் N .பிரமநாயகி (கோட்ட அலுவலகம் ) அவர்களின் புதல்வன் மண விழா வரவேற்பு 02.12.2013 அன்று நடைபெறுகிறது .புதுமண தம்பதிகளுக்கு
நமது வாழ்த்துக்கள் .
அன்புடன்
SK ஜேக்கப்ராஜ்
1.தோழர் சங்கரன் MTS PSD அவர்கள் பணிநிறைவு விழா 29.112013 அன்று நடைபெறுகிறது .தோழர் சங்கரன் பல்லாண்டு வாழ NFPE சார்பாக வாழ்த்துக்கள் .
2.நமது சங்கத்தின் முன்னணி தோழர் E .சுப்ரமணியம் SPM மகாராஜநகர்
அவர்கள் புதல்வி செல்வி .சென்பக சங்கரி -- நமது அஞ்சல் துறை விருதுநகர் கோட்டத்தில் PA ஆக பணியாற்றும் தோழர் R .மகாராஜன் இவர்களின் திருமணம் 01.12.2013 அன்று பாளையில் நடைபெறுகிறது .மணமக்கள் சிறப்புடன் வாழ NFPE நெல்லை வாழ்த்துகிறது
.
3.தோழியர் N .பிரமநாயகி (கோட்ட அலுவலகம் ) அவர்களின் புதல்வன் மண விழா வரவேற்பு 02.12.2013 அன்று நடைபெறுகிறது .புதுமண தம்பதிகளுக்கு
நமது வாழ்த்துக்கள் .
அன்புடன்
SK ஜேக்கப்ராஜ்
9:08 AM
No comments
கோட்ட மட்ட செய்திகள்
நேற்றைய 28.11.2013,மாதாந்திர பேட்டியில் ,
.
1. அலுவலக நேரத்தில் மட்டுமே SHIFY ஊழியர்கள் தங்கள் வேலைகளை அஞ்சலகத்தில் பார்க்கவேண்டும் தேவையில்லாமல் SPM தோழர்களை வேலை நேரத்திற்கு பிறகும் தங்க வைக்க கூடாது என்ற நமது கருத்து ஏற்றுகொள்ளபட்டு ,மண்டல அலுவலகத்திற்கு இந்த கருத்து வலியுறுத்த படும் என தெரிவிக்கப்பட்டது .
2. SB டிரைவ் காலங்களிலும் KYC NORMS
முழுமையாக பின்பற்றப்படவேண்டும் .TARGET யை அடைய வேண்டும் என்பதற்காக KYC NORMS இல்லாதவர்களிடம் , OPENING FORM யை மட்டும் வைத்து கணக்கு தொடங்க நிர்பந்திக்ககூடாது என்ற நமது கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டது
3.. பாளையம்கோட்டை ASP அவர்களால் போடப்பட்ட நடைமுறைக்கு சாத்தியம்
இல்லாத உத்தரவுகளை ( கூந்த குளம் , திரும லா புரம் ) நேற்றே கோட்ட நிர்வாகம் ரத்து செய்தது .அதற்கு நமது SP மற்றும் ASP H /O S அவ ர்களுக்குநமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம், .
4.தெற்கு கள்ளி குளம் S .O க்கு ஒரு GDSMD பதவி உருவாக்க பரிந்துரை R O க்கு அனுப்பப்பட்டதை தெரிவித்தார்கள் .
5.தபால் காரர் சீருடை 2010-2011ஆண்டுக்கு விடுபட்டதை நாம் சுட்டிகாட்டினோம் .அதை சரிபார்பதாக பதில் தந்தார்கள் .தோழியர்களுக்கு விரைவில் சீருடை வழங்க படும் .
6.பர்கிட் மாநகரம் S .O .விற்கு 01.12.2013முதல் ஒரு PA DEPUTATION முறையில் அனுப்ப உத்தரவு நேற்றே போடப்பட்டது .
7.UPS க்கு மாற்றாக நமது கோட்டத்தில் முதல் கட்டமாக 5 SO களுக்கு INVETOR பொருத்த மண்டல அலுவலக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது .
மீண்டும் பல செய்திகளுடன் சந்திப்போம்
நன்றி
தோழமையுடன்
S .K.ஜேக்கப் ராஜ் .
Wednesday, November 27, 2013
9:29 AM
No comments
அன்பார்ந்த தோழர்களே !
28.11.2013 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்படும் பிரட்சினைகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .
ALL INDIA POSTAL
EMPLOYEES UNION –GROUP C
Tirunelveli Town
& Vannarpettai
28.11.2013 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்படும் பிரட்சினைகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .
TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI--627002
P3 /TVL /MM/ dtd
at Tvl 627002 the 26.11.2013
TO
The Supdt
of post offices
Tirunelveli Division
Tirunelveli -627002
SUB : Subjects
for monthly meeting —reg
The following new subjects may
kindly be included for discussion in the union meeting to be held on 28.11.2013
1. Request
to attach one PA to Burkitmanakaram S.O. as per standing orders ,since PA has
been transferred .
2. Request
to supply one lazar printer to Suttamally S.O.
3. Request
to supply one chair to Suttamally S.O.
4. Request
to repair the LC 600 Printer to Tvl Town
S.O.
5. Request
to supply 15 UPS to needy offices since the existing UPS are not in working
condition.
6. Request
to give suitable instruction to shify authorities to attend opening the office
and complete their work with in the office hours by avoiding detaining of
officials at office beyond working hours.
7. Request
to grant SB allowance to Melapalayam S.O.
8. Request
for payment of Treasury allowance omitted to be paid in 2011and 2012 c/o
The following officials will attend the above
meeting.
1.S.K.JacobRaj Divisional Secretary & PA Tirunelveli
town S.O.
2.C.Manthira moorthy
PA Sankarnagar S.O.
3.N.Velmurugan Branch Secretary & PA Ambasamudram H.O.
Thanking you
Yours faithfully
/
S.K. JACOBRAJ /
9:18 AM
No comments
நெல்லை கோட்டத்தில் MACP II பதவி உயர்வு பெறும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
1.முருகன் அம்பை
2.S .P .R .சுப்ரமணியன் மானூர்
3.P .பெருமாள் பத்மனேரி
4.பொன்ராஜ் சங்கர்நகர்
5.M .அந்தோனிசாமி பாளை
6. கிருஷ்ணன் அம்பை
அனைவருக்கும் NFPE ன் சார்பாக வாழ்த்துக்கள்
தோழமையுடன்
S .K .ஜேக்கப்ராஜ்
1.முருகன் அம்பை
2.S .P .R .சுப்ரமணியன் மானூர்
3.P .பெருமாள் பத்மனேரி
4.பொன்ராஜ் சங்கர்நகர்
5.M .அந்தோனிசாமி பாளை
6. கிருஷ்ணன் அம்பை
அனைவருக்கும் NFPE ன் சார்பாக வாழ்த்துக்கள்
தோழமையுடன்
S .K .ஜேக்கப்ராஜ்
9:12 AM
No comments
நெல்லையில் திருநெல்வேலி ASP திரு செல்வராஜ் அவர்களை கண்டித்து
நடைபெற்ற ஆர்ப்பாட்டம் . 26.11.2013
வெற்றி ! வெற்றி !மாபெரும் வெற்றி !
தோழர் C .சரவணகுமார் தலைமை தாங்கினார் .அஞ்சல் மூன்றின் மாநில உதவி செயலர் தோழர் SK .ஜேக்கப்ராஜ் சிறப்புரை ஆற்றினார்கள் .சுமார் 175தோழர்கள் பங்குபெற்ற சிறப்பான போராட்டம் ஆகும் .அஞ்சல் மூன்று ,நான்கு சங்க நிர்வாகிகள்அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .
28.11.2013 அன்று நடைபெறும் மாதந்திர பேட்டியில் பிரட்சினைகளின்
தீர்வில் நல்ல முடிவு ஏற்படும் என எதிர்பார்கிறோம் .இல்லையெனில்
மீண்டும் போராட்டம் நோக்கி நம் பயணம் தொடரும் ......
OFFICIATING பார்க்கும் தோழர்களை பழி வாங்க நினைத்தால் அனைத்து GDS தோழர்களும் OFFICIATING DUTY யை விட்டு விட்டு சொந்த வேலைக்கு திரும்பமுடிவெடுத்து இருப்பது ஓர் முக்கிய திருப்பம் .
நடைபெற்ற ஆர்ப்பாட்டம் . 26.11.2013
வெற்றி ! வெற்றி !மாபெரும் வெற்றி !
தோழர் C .சரவணகுமார் தலைமை தாங்கினார் .அஞ்சல் மூன்றின் மாநில உதவி செயலர் தோழர் SK .ஜேக்கப்ராஜ் சிறப்புரை ஆற்றினார்கள் .சுமார் 175தோழர்கள் பங்குபெற்ற சிறப்பான போராட்டம் ஆகும் .அஞ்சல் மூன்று ,நான்கு சங்க நிர்வாகிகள்அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .
28.11.2013 அன்று நடைபெறும் மாதந்திர பேட்டியில் பிரட்சினைகளின்
தீர்வில் நல்ல முடிவு ஏற்படும் என எதிர்பார்கிறோம் .இல்லையெனில்
மீண்டும் போராட்டம் நோக்கி நம் பயணம் தொடரும் ......
OFFICIATING பார்க்கும் தோழர்களை பழி வாங்க நினைத்தால் அனைத்து GDS தோழர்களும் OFFICIATING DUTY யை விட்டு விட்டு சொந்த வேலைக்கு திரும்பமுடிவெடுத்து இருப்பது ஓர் முக்கிய திருப்பம் .
Tuesday, November 26, 2013
9:02 AM
No comments
Govt workers want DA to be merged with salary
Government employees have asked the Centre to consider merging dearness allowance with their pay, arguing that the Sixth Pay Commission -- quite like the Centre -- could not have anticipated the high inflation that has eroded real wages over the last decade.
Since 2006 – when the recommendations of the last pay commission came into force – the dearness allowance has increased to 90%, a reflection of the high inflation environment that employees have to cope up with.
The demand was made at a preliminary meeting held between the department of personnel and the employee representatives to discuss the proposed Seventh Pay Commission announced by Prime Minister Manmohan Singh in September.
Congress media department chief Ajay Maken had asked the Prime Minister to announce the next pay commission in March this year. Writing in his capacity as a cabinet minister, Maken had also argued for a liberal increase in the salaries of government officials to attract and retain talent.
Representatives of government employees weren’t as optimistic.
Umraomal Purohit, secretary, staff side, however, did stress on the merger of dearness allowance (DA) with the basic pay. Purohit said that the sixth pay commission did not recommend merger as they could not have anticipated a high rate of inflation which resulted in employees being granted a 90% rate of DA.
Purohit and other representatives also emphasised that a system should be put in place to ensure that anomalies created due to recommendations of pay commissions should be resolved within a year of the implementation of the report.
Government sources said the pay commission could be notified over the next two months or so, well before the model code of conduct for the general elections kicks in. Also, the Centre is expected to give the panel enough time to prepare its report in the hope that the government would be a lot more comfortable vis-a-vis the fiscal deficit by the time the panel submits its report.
Monday, November 25, 2013
8:49 AM
No comments
Sunday, November 24, 2013
NMC urges PM to appoint chairman of 7th Pay Commission
Written By Admin on 24 November 2013 | Sunday, November 24, 2013
The National Mazdoor Conference (NMC) today urged Prime Minister Manmohan Singh to immediately appoint chairman and other members of the recently-announced 7th Pay Commission at the next cabinet meeting.
"We urge the PM to appoint Chairman and other members of the 7th Pay Commission and take decision in this regard at the next cabinet meeting as employees and pensioners will be entitled for pay commission with effect from January 1, 2011," NMC president Subash Shastri said while addressing a workers' rally here today.
He said discussion should be started with representatives of both central and state government employees.
The NMC president said early notification for appointing chairman and other members of the commission is the need of the hour, which is bound to have bearing on about one crore employees and pensioners.
Stressing the need for merging 50 percent DA with basic pay and pension, Shastri appealed to the PM and the Finance Minister to take an early decision in this regard.
Saturday, November 23, 2013
7:08 AM
No comments
Retd. Secretary (Posts) appointed as Information Commissioner in the CIC.
Written By Admin on 22 November 2013 | Friday, November 22, 2013
Ms Manjula Prasher Retd. Secretary (Posts) |
Smt. Deepak Sandhu, Chief Information Commissioner administered the oath of office of the Information Commissioner in the Central Information Commission(CIC) to Shri Yashovardhan Azad, Shri Sharat Sabharwal, Smt Manjula Parasher, Shri M A Khan Yusufi and Shri Madabhushanam Sridhar Acharyulu here today.
The total number of Information Commissioners including the Chief Information Commissioner has gone up to 10 in the CIC with these five new Information Commissioners.
1. Shri Yashovardhan Azad, a former IPS Officer, before joining the Office of Information Commissioner in Central Information Commission, was holding the post of Secretary (Security) in Cabinet Secretariat.
2. Shri Sharat Sabharwal a career diplomat, retired as High Commissioner of India in Pakistan before joining the Office of Information Commissioner.
3. Smt Manjula Parasher a former Indian Postal Service Officer had retired as Secretary from the Department of Posts before joining the Office of Information Commissioner.
4. Shri MA Khan Yusufi, a former Indian Legal Service Officer, before joining the Office of Information Commissioner in CIC was holding the post of Chairperson in Airport Appellate Tribunal.
5. Shri Madbhushanam Sridhar Acharyulu was working as Professor at NALSAR, before joining the Office of Information Commissioner in CIC.
7:02 AM
No comments
NFPE இயக்கத்திற்கு வயது 60 - இயக்க ரீதியில் NFPE என்றும் 16
தொழிலாளர்களால் ,தொழிலாளிக்காக தொடங்கப்பட இயக்கம் NFPTE 1954நவம்பர் 24 NFPTE சம்மேளனம் உருவான நாள் .
01.01.1985 ல் நமது இலாகா போஸ்டல் ,டெலிகாம் என இரண்டாக பிரிக்கப்பட்ட பிறகு 17.03.1986 ல் கொல்கத்தாவில் நடந்த சம்மேளன கூட்டத்தில் NFPTE , NFPE என்றும் NFTE என்றும் துறைவாரிய
பிரிந்தது .NFPE மாபொது செயலராக தோழர் KL.மோசா அவர்களும் ,NFTE மாபொது செயலராக தோழர் OP .குப்தா அவர்களும் தலைமை தாங்கினார்கள் க்கம் காத்தனர்
தாங்கினார்கள் .நமது இயக்கம் தலைவர்களை வாழ்த்துவோம் .
Friday, November 22, 2013
9:27 AM
No comments
கோட்ட சங்க செய்திகள்
PA INDUCTION TRAINING 02.12.2013 முதல் நடைபெறுகிறது .நமது கோட்டத்தில் இருந்து முதலாவது BATCH இக்கு முதல் நான்கு தோழர்கள் செல்கிறார்கள் .
நேற்று 21.12.2013 அன்று நமது SP அவர்களை சந்தித்தோம் .நம்முடன் அஞ்சல் நான்கின் மாநில தலைவர் தோழர் G .கண்ணன் ,மற்றும் நெல்லை கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்களும் வந்தார்கள்.VK புரம் மற்றும் டவுன்
தபால் காரர் பிரட்சினையில் மீண்டும் புதிய பரிந்துரையுடன் மண்டல அலுவலகத்திற்கு PROPOSAL அனுப்புவதாக SP அவர்கள் சொன்னார்கள் .
இந்த மாத மாதாந்திர பேட்டி 28.11.2013 அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .ஆகவே SUBJECTS ஏதும் இருந்தால் தோழர்கள்
25.11.2013 குள் தெரியபடுத்தவும்
வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப்ராஜ்
PA INDUCTION TRAINING 02.12.2013 முதல் நடைபெறுகிறது .நமது கோட்டத்தில் இருந்து முதலாவது BATCH இக்கு முதல் நான்கு தோழர்கள் செல்கிறார்கள் .
நேற்று 21.12.2013 அன்று நமது SP அவர்களை சந்தித்தோம் .நம்முடன் அஞ்சல் நான்கின் மாநில தலைவர் தோழர் G .கண்ணன் ,மற்றும் நெல்லை கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்களும் வந்தார்கள்.VK புரம் மற்றும் டவுன்
தபால் காரர் பிரட்சினையில் மீண்டும் புதிய பரிந்துரையுடன் மண்டல அலுவலகத்திற்கு PROPOSAL அனுப்புவதாக SP அவர்கள் சொன்னார்கள் .
இந்த மாத மாதாந்திர பேட்டி 28.11.2013 அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .ஆகவே SUBJECTS ஏதும் இருந்தால் தோழர்கள்
25.11.2013 குள் தெரியபடுத்தவும்
வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப்ராஜ்
8:55 AM
No comments
AUDIO CASSETTE FOR LGO
EXAMINATION
It is proposed to prepare one ‘Audio cassette’ by All India Association of Inspector Post and Asst. Supdt Posts,Tamilnadu Circle for the benefits of candidates appearing for the LGO examination. Shri. P.Karunanithy, ASPOs (HQ), Karaikudi Division, Karaikudi 630 003 is going to prepare the ‘Audio cassette’ which will contain study materials of LGO examination as Post Office Guide Part I, Post Office Guide Part II and Post Office Guide Part IV. Interesting official experiences of Postmen will be included in the interactive session of study materials. Hence Postmen are requested to send their experiences as ‘Happy moments in official life’ and ‘Unpleasant occasions in official life’. Name and designation of the official will not be mentioned in the ‘Audio cassette’. These sharing of experiences will reduce the tiredness in learning subjects and the candidate will enjoy the learning through ‘Audio cassette’.
· Postmen staff are requested to send their experiences to Shri. P.Karunanithy, ASPOs (HQ), Karaikudi Division, Karaikudi 630 003 ( Cell number : 94433 29681) before 30.11.2013.
8:52 AM
No comments
சம்பள பட்டியல் சேமிப்புத் திட்டம் அலைய வைக்காத அஞ்சலக சேமிப்பு!
சம்பள பட்டியல் சேமிப்புத் திட்டம் அலைய வைக்காத அஞ்சலக சேமிப்பு!
மாதச் சம்பளம் வாங்குகிறவர்களில் பலர் வங்கியிலோ அல்லது தபால் அலுவலகத்திலோ ஆர்.டி. போன்ற திட்டங்களில் சேர்ந்துதான் சிறுக சிறுக சேமித்து வருகிறார்கள். இப்படி சேமிக்கும்போது ஒவ்வொரு மாதமும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்துக்குச் செல்லவேண்டும். ஆனால், தபால் அலுவலகம் செல்லாமலே அதில் கிடைக்கும் வருமானம் மற்றும் வசதியை நீங்கள் பெற விரும்பினால், நீங்கள் தபால் அலுவலகத்திலுள்ள சம்பள பட்டியல் சேமிப்பு (payroll saving scheme) வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அது என்ன சம்பள பட்டியல் சேமிப்பு வசதி? இது யாருக்கானது?, இந்த முறையில் எப்படி சேமிப்புக் கணக்கைத் தொடங்குவது?, வட்டி எவ்வளவு? என பல விஷயங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னார் தென்மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர். அவர் தந்த விவரங்கள் இதோ:
''ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஆர்.டி. (Recurring Deposits), டி.டி. (Time Deposits), தேசிய சேமிப்பு பத்திரம் (NSCs) மற்றும் பி.பி.எஃப். (PPF) போன்ற சேமிப்புத் திட்டங்களுக்கான சிறப்பு வசதிதான் சம்பள பட்டியல் சேமிப்பு. இந்த வசதியை சம்பளதாரர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். ஆனால், தனிநபராக இதில் சேரமுடியாது. நிறுவன பணியாளர்கள் பலர் சேர்ந்துதான் இம்முறையில் சேமிப்பை ஆரம்பிக்க முடியும்.
இந்த முறையில் தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்க வயது வரம்பு இல்லை. சம்பளதாரராக இருந்தால்போதும். தனிநபர்கள், தபால் அலுவலகத்தில் ஆர்.டி., டைம் டெபாசிட் (டி.டி). போன்ற சேமிப்பு கணக்கை ஆரம்பித்து, மாதந்தோறும் பணம் செலுத்த தபால் அலுவலகம் செல்வது வழக்கம். இதனால் நேரம் மற்றும் போக்குவரத்துக்காக செலவிடும் தொகை வீணாகிறது.
ஆனால், சம்பள பட்டியல் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்பை மேற்கொள்ளும்போது பணத்தைப்போலவே நேரமும், உழைப்பும் சேமிக்கப்படுகிறது. அதுதவிர, இத்திட்டத்தில் சேர்ந்திருக்கும் நிறுவனத்துக்கு கமிஷனும் வழங்கப்படுகிறது.
Thursday, November 21, 2013
9:07 AM
No comments
வருந்துகிறோம்
மகாராஜநகர் முன்னாள் POSTMASTER திரு .ஆறுமுகம்பிள்ளை ( 83 ) அவர்கள்
20.11.2013 அன்று நள்ளிரவு காலமானார்கள் என்பதனை வருத்ததோடு
தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது நல்லடக்கம் 22.11.2013 அன்று
கோவையில் நடைபெறுகிறது .
அனைவரிடமும் அன்போடு பழககூடியவர் ,பல தோழர்களின் பதவி உயர்வுக்கு உதவியவர் .
ஆறுமுகம் பிள்ளை என்ற அகல் விளக்கு அணைந்து விட்டது .
மகாராஜநகர் முன்னாள் POSTMASTER திரு .ஆறுமுகம்பிள்ளை ( 83 ) அவர்கள்
20.11.2013 அன்று நள்ளிரவு காலமானார்கள் என்பதனை வருத்ததோடு
தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது நல்லடக்கம் 22.11.2013 அன்று
கோவையில் நடைபெறுகிறது .
அனைவரிடமும் அன்போடு பழககூடியவர் ,பல தோழர்களின் பதவி உயர்வுக்கு உதவியவர் .
ஆறுமுகம் பிள்ளை என்ற அகல் விளக்கு அணைந்து விட்டது .
8:51 AM
No comments
தோழர் N .S .என்று அன்போடு அழைக்கப்படும் . N .சுப்ரமணியன்
அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுடன்
S K .ஜேக்கப்ராஜ்
அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
COM. N.S., DY GENERAL SECRETARY , P 3 CHQ BECOME MEMBER JCM (DC)
===============================================
தமிழகத்தைச் சேர்ந்த நமது அன்புக்குரிய
தோழர் . N . சுப்ரமணியன் , துணைப் பொதுச் செயலர், P 3 CHQ அவர்கள்
JCM (DC ) உறுப்பினராக சம்மேளனத்தால் நியமிக்கப் பட்டு
எதிர் வரும் 27.11.2013 அன்று தன்னுடைய முதல் கூட்டத்தை சந்திக்கிறார் . அவர்தம் பணி சிறக்க நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் மனம் திறந்த நல் வாழ்த்துக்கள் .
நம் தலைவர் KVS அவர்கள் விட்டுச் சென்ற மத்திய கூட்டு ஆலோசனைக் குழுவின் பணியை அவர் தொடர்ந்திட வேண்டும், ஊழியர் நலனில் பல்வேறு வெற்றிகளை பெற்றிட வேண்டும் என்று வேண்டுகிறோம்.
===================. ===========================
S K .ஜேக்கப்ராஜ்
Wednesday, November 20, 2013
6:25 AM
No comments
The meeting of JCM (DC) will be held on 27/11/2013 at 10.00 A.M. under the Chairpersonship of Secretary (Posts) at, Dak Bhavan, New Delhi.
Ministry of Communications & IT
Department of Posts
(S.R. Section) 18/11/2013
The meeting of JCM (DC) to discuss the new subjects will be held on 27/11/2013 at 10.00 A.M. under the Chairpersonship of Secretary (Posts) in G.P. Roy Committee Room, 2nd Floor, Dak Bhavan, New Delhi.
Please make it convenient to attend the meeting. Subjects for discussion in the meeting were circulated vide S.R. Section’s letter of even number dated 23rd July, 2013. The meeting will be followed by lunch.
( Arun Malik )
Director(SR)
6:22 AM
No comments
6th CADRE REVIEW FOR IPS OFFICERS ... FIRST CADRE REVIEW FOR GR.C EMPLOYEES
6th Cadre review of IPoS...
It is also notified that the Directorate has called for Cadre Restructuring meeting of Gr. C employees 27/11/2013. The meeting was earlier scheduled on 12.11.2013. If something clinched, this would be the first cadre review for Gr.C employees.
Tuesday, November 19, 2013
6:16 AM
No comments
Advances to Government servants - Rate of interest for purchase of conveyances during 2013-2014
Government of India
Ministry of Finance
Department of Economic Affairs
New Delhi, the 12th November, 2013
OFFICE MEMORANDUM
Subject : Advances to Government servants — Rate of interest for purchase of conveyances during 2013-2014.
The undersigned is directed to state that the rates of interest for advances sanctioned to the Government servants for purchase of conveyances during 2013-2014 i.e. from 1st April, 2013 to 31st March, 2014 are revised as under:
Rate of interest
per annum
(i) Advance for purchase of conveyance other than
motor car (viz. motor cycle, scooter etc.) 9%
(ii) Advance for purchase of motor car 11.5%
Sd/-
(A.K. Bhatnagar)
Under Secretary (Budget)
To
1. All Ministries/Departments of the Government of India with spare copies for IFA, Controller of Accounts and Pay and Accounts Offices.
2. Finance Secretaries of UTs without legislature.
Copy forwarded to:—
1. C&AG of India, New Delhi.
2. C.G.A., New Delhi.
3. C.G.D.A., New Delhi.
4. All AGs and Director of Accounts.
5. Supreme Court of India.
6. UPSC, New Delhi.
(A.K. Bhatnagar)
Under Secretary (Budget)
6:13 AM
No comments
Gratuity To The Employees Covered Under New Pension Scheme- DOPT ORDERS
NPS திட்டத்தில் DOPT இன் முக்கிய அறிவிப்பு
No.7/2/2013-P&PW(F)
Government of India
Ministry of Personnel, PG & Pensions
Department of Pension &Pensioners Welfare
(Desk-F)
Government of India
Ministry of Personnel, PG & Pensions
Department of Pension &Pensioners Welfare
(Desk-F)
3rd Floor, Lok Nayak Bhavan,
NewDelhi- 10003
NewDelhi- 10003
Dated the 15th October,2013
Office Memorandum
Subject : Clarification regarding rule position for payment of gratuity to the employees covered under New Pension Scheme
..............
The undersigned is directed to refer to Ministry of Defence OM.No12(15)/2013-D(Civ.II) dated 12.7.2013 & 26.9.2013 on the subject noted above and to say that the provision of CCS(Pension) rules are not applicable to government servants appointed on or after 1.1.2004. This department is in the process of framing rules on New Pension scheme. The NPS Rules would include the provisions regarding grant of gratuity to the NPS employees. In the meanwhile, pending finalization of NPS Rules, the matter regarding payment of gratuity to NPS beneficiaries has been referred to M/o Finance Response of M/o Finance is awaited.
(Tripti.P.Ghosh)
Director(PP)
Director(PP)
Subscribe to:
Posts (Atom)