...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, November 2, 2013

                 வெற்றி  !             வெற்றி !                வெற்றி !

                 பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் SPEEDPOST பட்டுவாடா செய்யவேண்டும் என்ற தென்மண்டல  அதிகாரியின் உத்தரவை  31.10.2013 அன்று நமது CPMG அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்று அந்த உத்தரவை ரத்து செய்த  நமது NFPE செயலாளர்களுக்கு நன்றியை  தெரிவித்து கொள்கிறோம் .

              மேலும் நமது கோட்டத்திலும் திருநெல்வேலி உப கோட்டத்தில் 
12 GDS ஊழியர்களை  OFFICIATING பார்க்க கூடாது என்ற ASP TVL 
உத்தரவை ரத்து செய்த  நமது SP அவர்களுக்கு நமது நன்றியை 
தெரிவித்து கொள்கிறோம் .

                                                            வாழ்த்துக்களுடன் 
                                                                   
                                                                    SK .ஜேக்கப்ராஜ்   

0 comments:

Post a Comment