...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, November 29, 2013

                                கோட்ட அளவிலான நிகழ்ச்சிகள் 

1.தோழர் சங்கரன் MTS  PSD அவர்கள் பணிநிறைவு விழா 29.112013 அன்று நடைபெறுகிறது .தோழர் சங்கரன் பல்லாண்டு  வாழ NFPE சார்பாக வாழ்த்துக்கள் .

2.நமது சங்கத்தின் முன்னணி தோழர்      E .சுப்ரமணியம் SPM மகாராஜநகர்  
அவர்கள் புதல்வி செல்வி .சென்பக சங்கரி --  நமது அஞ்சல் துறை விருதுநகர் கோட்டத்தில் PA ஆக பணியாற்றும் தோழர் R .மகாராஜன் இவர்களின் திருமணம் 01.12.2013 அன்று பாளையில் நடைபெறுகிறது .மணமக்கள் சிறப்புடன் வாழ NFPE நெல்லை வாழ்த்துகிறது 
.
3.தோழியர் N .பிரமநாயகி (கோட்ட அலுவலகம் ) அவர்களின் புதல்வன் மண விழா வரவேற்பு 02.12.2013 அன்று நடைபெறுகிறது .புதுமண தம்பதிகளுக்கு 
நமது வாழ்த்துக்கள் .
                                                                 அன்புடன்  

                                                               SK ஜேக்கப்ராஜ்    

0 comments:

Post a Comment