...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, November 22, 2013

                             கோட்ட சங்க செய்திகள் 

PA INDUCTION TRAINING  02.12.2013 முதல் நடைபெறுகிறது .நமது கோட்டத்தில் இருந்து முதலாவது  BATCH இக்கு முதல் நான்கு தோழர்கள் செல்கிறார்கள் .

நேற்று 21.12.2013 அன்று நமது SP அவர்களை சந்தித்தோம் .நம்முடன் அஞ்சல் நான்கின் மாநில தலைவர் தோழர் G .கண்ணன் ,மற்றும் நெல்லை கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்களும் வந்தார்கள்.VK புரம் மற்றும் டவுன் 
தபால் காரர் பிரட்சினையில் மீண்டும் புதிய பரிந்துரையுடன் மண்டல அலுவலகத்திற்கு PROPOSAL அனுப்புவதாக SP அவர்கள் சொன்னார்கள் .

இந்த மாத மாதாந்திர பேட்டி 28.11.2013 அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .ஆகவே SUBJECTS ஏதும் இருந்தால் தோழர்கள் 
25.11.2013 குள் தெரியபடுத்தவும் 

                                                           வாழ்த்துக்களுடன் 
                                              SK .ஜேக்கப்ராஜ்         

0 comments:

Post a Comment