...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, November 17, 2014

                                                        செய்திகள் 

Mutuval Transfer வேலூர் கோட்டத்தில் PA ஆக பணிபுரியும் தோழியர் S .கிருஷ்ணகுமாரி அவர்கள் திருநெல்வேலி கோட்டத்திற்கு இட மாறுதலுக்கு காத்திருக்கிறார்கள் .நெல்லை மற்றும் பக்கத்து கோட்டங்களில் இருந்து வேலூர் கோட்டத்திற்கு செல்ல விரும்பும் தோழர்கள், தோழியர்  .கிருஷ்ணகுமாரி அவர்களை நேரிடையாக தொடர்பு கொள்ளலாம் 
Cell no  8608505710
-------------------------------------------------------------------------------
அதே போல் நெல்லையில் இருந்து கன்னியாகுமரிக்கு இடமாறுதல் கேட்பவர்கள்
தோழர் ஜஸ்டின் ஜோஸ் Postmaster Grade - 1 குலசேகரம் அவர்களை தொடர்ப்பு கொள்ளலாம் 

----------------------------------------------------------------------------
                             மண வாழ்த்து 
தோழர் S .குமரேசன் P 4 செயலர் PSD நெல்லை 
அவர்களின் புதல்வி 
செல்வி --தனலட்சுமி -- செல்வன் மகாராஜன் 
இவர்களது திருமணம் 16.11.2014 அன்று நெல்லை RKV மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது .மணமக்கள் பல்லாண்டு வாழ்க் என 
NFPE சார்பாக வாழ்த்துகிறோம் 
-------------------------------------------------------------------------- 

0 comments:

Post a Comment