...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, January 31, 2015

                                    கோட்ட அளவிலான செய்திகள் 

அன்பார்ந்த தோழர்களே !
      30.01.2015 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில்  தீர்க்க பட்ட பிரட்சினைகள் .
1.DGL இல் நாம்  கோரிய திருத்தம் ஏற்றுகொள்ளப்பட்டது .

2.ஜனவரி 2015 இல் கொடுக்கவேண்டிய MACP  I பதவி  உயர்வு விடுபட்ட ஊழியருக்கு வரும் DPC யில் சேர்த்து பரிசீலிக்க படும் .

3.RT NOTIFICATION ஓரிரு நாளில் வெளிவரும் 

4.திருநெல்வேலி காசாளர் பதவிக்கு மீண்டும் விருப்ப மனுக்கள் கோரப்பட்டு விரைவில் நிரப்பப்படும் 

5.Deputation முறைபடுத்த படும் .ப ர்கிட்மாநகரம் SO விற்கு மாதம் குறைந்தது 10 நாட்களுக்காவது 1+1 உறுதிபடுத்தபடும்  

6.CCL யை பொறுத்தவரை  மகப்பேறு விடுப்பை தொடர்ந்து மேலும் ஒரு மாத காலத்திற்கு CCL வழங்கப்படும் .இதற்கு மேலும் வழங்குவது என்பது அவர்களின் குடும்ப சூழ்நிலைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் .

7.SB கணக்குகள் தொடங்குவது குறித்து தங்களின் சொந்த காசுகளை போட்டு  யாரும் கணக்குகளை தொடங்க வற்புறுத்த வில்லை .

8.திருநெல்வேலி ஸ்டாம்ப் வெண்டர் பதவி POSTMASTER திருநெல்வேலியில் இருந்து கோட்ட அலுவலகம் கேட்ட  தகவல் வந்தவுடன் வழங்கப்படும் .

9.மெயில் ஓவர்சியர் பதவிக்கு இலாகாவின் சமிபத்திய உத்தரவான MACP II ஊழியர்கள் நிரப்பபடுவா ர்கள்  என்பதில் நமது தரப்பு ஆலோசனைகள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது .

10.2011இல் விடுபட்ட காசாளர்  அலவன்ஸ்  விரைவில் வழங்கப்படும் 
---------------------------------------------------------------------------------------------------
                                         வாழ்த்துகிறோம் 

 இன்று பணிநிறைவு காணும் தோழர் S .வேலையா  தபால் காரர் வள்ளியூர் அவர்களை கோட்ட சங்கங்கள் சார்பாக வாழ்த்துகிறோம் 
அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா 31.01.2015 மாலை 5.30 மணிக்கு வள்ளியூரில் நடைபெறுகிறது 
                        
                                                                   நன்றி 
                                                            வாழ்த்துக்களுடன் 
                                                        SK .ஜேக்கப்ராஜ்  கோட்ட செயலர் 

Thursday, January 29, 2015

All CG Employees are required to register themselves in the system of AADHAR Enabled Bio-metric Attendance System

All CG Employees are required to register themselves in the system of AADHAR Enabled Bio-metric Attendance System - Dopt notification

Introduction of AADHAR enabled bio-metric attendance system

G.I., Dep. of Per. & Trg., O.M.F.No.11013/9/2014-Estt.A-III, dated 28.1.2015

Sub: Introduction of AADHAR enabled bio-metric attendance system.

The undersigned is directed to refer to Secretary, DEITY’s DO letter no. SSD/DeitY/BAS/2014-74 dated 23.12.2014 (copy enclosed), observing that in many offices there is a large difference between the number of registered employees and the number of employees marking their attendance in the Biometric attendance system (BAS). The Secretaries of all Ministries / Departments have been requested to issue directions to all employees to mark their attendance in BAS Portal on regular basis.

 2. As per the Guidelines issued vide O.M. No.11013/9/2014-Estt.A-III dated 21.11.2014, it has been decided to use an AADHAR Enabled Bio-metric Attendance System (AEBAS) in all offices of the Central Government, including attached / sub ordinate offices, in India. All employees are, therefore, required to register themselves in the system and mark their attendance. Instructions already exist for dealing with cases of late attendance/ unauthorized absence, which may be followed.

 3. It is requested that necessary directions may be issued to all employees to mark their attendance in BAS portal on regular basis.

Download original DoPT Order

Friday, January 30, 2015

26.01.2015 திருச்சி கோட்ட/.கிளை  செயலர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

மூன்று கட்ட போராட்டம் ! 

முதற் கட்டம் கோட்ட/ கிளைகளில்  
கோரிக்கை மனு அளித்து ஆர்ப்பாட்டம் !

இரண்டாவது கட்டம் 
மண்டல மாநில அளவில்  தொடர் முழக்கப்  போராட்டம் ! 

மூன்றாவது கட்டம் 
மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் !

தமிழக அஞ்சல் நிர்வாகமே !

1.CBS /CIS   அதிரடி MIGRATION என்ற பெயரில் ஊழியர்களை 
கொடுமைப் படுத்தாதே !

2.CBS /CIS  குளறுபடிகளுக்கு உடனடி தீர்வு கொடு !  
பொது மக்களிடம் ஊழியர்களை  அசிங்கப்படுத்தாதே !


3.TARGET என்ற பெயரில் எந்தவித அடிப்படை 
வசதியும் செய்து கொடுக்காமல் INDOOR  ஊழியர்கள் 
மற்றும் GDS  ஊழியர்களை கொடுமைப் படுத்தாதே !


4.EPOST  என்ற பெயரில் சினிமா நடிகைகளுக்கும்  
அரசியல் வாதிகளுக்கும் காவடி தூக்கும், இலாக்காவை 
அசிங்கப்படுத்தும்  அதிகாரிகள் மீது  ஒழுங்கு 
நடவடிக்கை எடு !


5.ஆட்பற்றாக்குறையை உடனே நீக்கு ! 
SANCTIONED  STRENGTH  மற்றும் WORKING  STRENGTH  க்கு இடையிலான காலிப் பணியிடங்களை உடனே நிரப்பு !
IRREGULAR ASSESSMENT  செய்த அதிகாரிகள் மீது 
ஒழுங்கு நடவடிக்கை எடு !


6.ஆட்பற்றாக்குறைக்கு உடனே  OUTSOURCING  வழங்கிடு !
OUTSOURSING  வழங்கவில்லையானால்  OUTSOURSED  வேலைகளை 
ஊழியர்கள் புறக்கணிப்போம்  என்ற முடிவுக்கு தள்ளாதே !


7.ஞாயிறு  மற்றும் பண்டிகை தினங்களில் 
ஊழியர்களை பணிக்கு உத்திரவிடாதே ! 
MEETTING /MELA /TRAINING  போடாதே ! 
ஊழியர் அடிப்படை உரிமையை பறிக்காதே !


8.24 X  7 என்று MNC  COMPANY  போல அடிப்படை விதிகளை மீறி 
அஞ்சல் பகுதியில்  'கோமாளி' உத்திரவுகளை  போடும் 
அதிகாரிகளை கட்டுப்படுத்து ! 


9.CPMG  யுடனான எழுத்துபூர்வமான ஒப்பந்தந்தத்தை மீறி வயதானவர்களை கட்டாய 'SHRAMDHAN'  உத்திரவிடும் 
PTC  இயக்குனர் மீது நடவடிக்கை எடு !
தோழர். ஜெயக்குமார் சாவு போல 
'இன்னொரு சாவு' ஏற்படுத்தாதே !


10.எழுத்தர் தேர்வு முடிவுகளை ஆண்டுக்கணக்கில் 
தாமதப்படுத்தும் நிர்வாகத்தின் தூக்கத்தை  கலைத்திடு !
தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடு ! 
ஊழியர்களை பணிக்கு அமர்த்து !


11.பழுது பட்ட, காலாவதியான  கணினி மற்றும் 
அதன் உபபொருட்களான PRINTER , UPS, BATTERY , 
GENERATOR களை  உடனே மாற்று !


12.லட்சக் கணக்கில் செலவு செய்து கட்டிடங்களை அழகு படுத்தாதே ! 
அடிப்படை கட்டுமானங்களை வழங்கு !

13.வேலை செய்யாத  ATM  களுக்கு 
லட்சக்கணக்கில் தினம் தினம் கட்டிடமா ?
வேலை செய்யும் ஊழியர்களுக்கு  SCANNER  கூட இல்லையா ? 
 PRINT  எடுக்க PAPER கூட இல்லையா ?
 BARCODE  STICKER  கூட இல்லையா ?
இதற்கெல்லாம் பணம் அடியோடு இல்லவே இல்லையா ?


14.மூன்று ஆண்டுகளாய் தேங்கிக் கிடக்கும் 
LSG  பதவி உயர்வு என்னாச்சு ?
REVISED  RECTT . RULES  அடிப்படையில்
HSG II, HSG I பதவி உயர்வு என்னாச்சு ?


15.தொழிற்சங்க நடவடிக்ககளுக்காக பழிவாங்கும் 
 தென் மண்டல நிர்வாகத்தை கட்டுப் படுத்து !   
தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக  சட்டத்தை மீறி 
வழங்கப் பட்ட தண்டனைகளை ரத்து செய் !
சட்டத்தை குப்பையில் போடும்  திண்டுக்கல் 
கோட்ட அதிகாரியின் கொட்டத்தை அடக்கு !


16.ஊழல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடு !
இடமாற்றம் மட்டும் செய்யாதே !


17.ஆள் இல்லாத நேரத்தில் ஆள் நிரப்பும் 
கூடங்களாக பயிற்சி மையங்களா ?

18.கண்மூடித்தனமான WCTC  பயிற்சிகளை உடனே நிறுத்து !
CBS அசுர வேகம் ! SANCHAY  POST  TRAININGம்  அசுர வேகம் ! 
ஏன் இந்த முரண்பாடு ! தேவையற்ற SANCHAY  POST TRAINING  ஐ 
உடனே நிறுத்து !


19.கணினி உபகரணங்களுக்கு AMC உடனே  அறிவி !
கண்மூடித்தனமாக STAMP  VENDOR  பதவிகளை ஒழிக்காதே !
COUNTER இல் பணிபுரியும் ஊழியர்களை 
மேலும் மேலும் கொடுமைப் படுத்தாதே !

20.பொது மக்கள் உபயோகத்திற்கு  ரூ. 4/- ரூ. 5/  
DENOMINATION STAMP  உடனே வழங்கு ! 


21.CARD , COVER , ACK  CARD , RPLI  RECEIPT  BOOK, PASS  BOOK, 
PAY IN SLIP ,  B .O .DAILY ACCOUNT உள்ளிட்ட அத்தியாவசிய 
பொருட்களை உடனே வழங்கு !

22.மாதாந்திரப் பேட்டிகளை நடத்திடாத 
கோட்ட அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடு  !



அன்பார்ந்த தோழர்களே ! 
       இந்த மாதம் மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்படும் விசயங்கள் 
உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .


NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP “C’,
TIRUNELVELI DIVISION,TIRUNELVELI 627 002.

No PIII/MM     dated at  Palayankottai dated 29.01.2015.
---------------------------------------------------------------------------

To
 The Supdt of pos
Tirunelveli Division
627002

Sir
Sub:-Subjects for the monthly meeting to be held on 30.01.2015
   –reg.

                   The following subjects may kindly be discussed in the ensuimg monthly meeting

1.Request for re-fixation of correct seniority in the DGL c/o Sri.S.Muthumalai PA TirunelveliHO
2.Early convene the DPC  for MACP I&II
3.RT2015 Notification may be issued early.
4.Request to grant treasury allowance to Tirunelveli Town &Vannarpettai for the period of 2011-2012
5.SB/RPLI Canvassing may kindly be done through field officers instead of by PAS/ SPMS and indoor officials
6.The posts of TR/ATR,Tirunelveli HO may be filled up immediately for which willingness were already called for.
7.Request  to provide defender plus to Ambalavanapuram
8.Request to supply one printer to Papanasam mills.
9.Request to sanction SB allowance to Kadayam SO
10.Request to take necessary steps to avoid contamination of water withsewage water at Ambasamudram HO.
11.Request to Provide Permanent DSM to Ambasamudram.
12.Request to replace UPS OF alwarkurichi SO
13.Request to adopt uniform policy in ordering deputation.
.

              The following office bearers will attend the meeting.
1.SK.Jacobraj  Divisional Secretary & PA Palayamkottai HO
2.S.Muthumalai                                     PA Tirunelveli      HO
3.N.Velmurugan Branch Secretary &PA Ambasamudram HO
                                         Thanking you
                                                                             Yours faithfully
                               
                                                                                /S.K. JACOBRAJ /
                                                                                                                                                                                                                                         Divisional Secretary  


        

Wednesday, January 28, 2015

ஒவ்வொரு  ஊழியர்களுக்கும் தலா  SB கணக்குகள் 300/200 என இலக்கு நிர்ணயம் செய்யாதே /
தபால் காரர்களுக்கு RPLI பிடி /ஸ்பீட் போஸ்ட் வாங்கு என்று துன்புறுத்தாதே இ மெயில்காலையில் பார்போம் ,மாலையில் பதில் கொடுப்போம் அரைமணிக்கு ஒரு ரிமைன்டர்   அனுப்பி ஊழியர்களின் மனஅமைதியை கெடுக்காதே      போன்ற கோரிக்கைளை வலியுறுத்தி அஞ்சல் நான்கு சார்பாக நெல்லையில் நடைபெற்ற ஆர்பாட்ட புகைப்படங்கள் 
                  ஆர்ப்பாட்டம் துவக்கம் 

 தந்தி தொலைகாட்சிக்கு SKJ அவர்களின் பேட்டி 


                          தோழர் ஆதி P 4 செயலர் அம்பை

                   தோழர் காசி விஸ்வநாதன் NFPE GDS அம்பை 


 தோழர் கால பெருமாள் மாநில உதவி செயலர் AIGDSU 

          தோழர் SK பாட்சா கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 
           தோழர் SKJ அவர்களின்  வீர உரை 
     குரல்வளையை நெரிப்பதால் எங்கள் குரல்கள் அடங்கிடுமா ?











                                            கோட்ட அளவிலான செய்திகள் 

1.இந்த மாத மாதாந்திர பேட்டி 30.1.2015 அன்று நன்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது .தங்கள் பகுதி பிரட்சினைகளை  இன்று 28.01.2015 மாலை 3 மணிக்குள் கோட்ட செயலருக்கு தெரிவிக்கவும் .
2.28.01.2015 அன்று மாலை நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைத்து தோழர்களும் கலந்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறோம் .
3.நமது கோட்டத்தில் கேசுவல்  லேபர் /பார்ட் டைம் ஊழியர்கள் சங்கம் விரைவில் NFPE சார்பில் ஆரம்பிக்க படவிருக்கிறது .அந்தந்த பகுதி SPM தோழர்கள்  அந்த ஊழியர்களை நமது கோட்ட செயலாளரை தொடர்பு கொள்ள செய்ய வேண்டுகிறோம் . 
                                     வாழ்த்துக்களுடன் 

                                         SKJ 

திருச்சியில் 26.01.2015 அன்று நடைபெற்ற கோட்ட /கிளை செயலர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 
1.முதல் கட்டமாக அனைத்து கோட்ட அலுவலகங்கள் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் 
2.இரண்டாவது கட்டமாக மண்டல அளவில் தர்ணா 
3.மூன்றாவது கட்டமாக ஒருநாள் வேலை நிறுத்தம் 

           கோட்டகண்காணிப்பாளர்கள்  நிர்ணயிக்கும் இலக்கு ஊழியர்களை மனதளவில் பாதிக்கிறது .இ மெயில் துன்புறுத்தல் ஊழியர்களை ஒருவித வெறுப்பின் விளிம்புக்கு கொண்டு செல்கிறது .நாள் ஒன்றுக்கு காலை ஒரு முறையும் ,மாலை ஒரு முறை மட்டும் தான் இ மெயில் பார்க்க முடியும் /பதில் கொடுக்க முடியும் என்ற நிலை வரவேண்டும் போன்ற எதார்த்தங்களை கோட்டத்தில் கேட்க முடிந்தது .குறிப்பாக தென் மண்டல நிர்வாக தாக்குதல் குறித்து தனியாக ஒரு தீர்மானம் எடுக்க பட்டது 

   வெல்லட்டும் போராட்டம்  ! வெல்லட்டும் கோரிக்கைகள் !







Sunday, January 25, 2015

தோழியர் C .பொற்கொடி அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழா --24.01.2015 இடம் VMS மண்டபம் 

 தலைவர் ஆதி ,கடற்கரை ,வண்ணமுத்து ,தளவாய் ,புஷ்பாகரன் ,அருண் ,சுப்ரமணியன் மற்றும் செயலர் ஜேக்கப்ராஜ் மற்றும் தோழர்கள் 



Friday, January 23, 2015

CASUAL LABOUR / PT WORKERS WAGE REVISED


THIS IS THE MUCH AWAITED DIRECTORATE ORDER. ALL OUR P3 SECRETARIES ARE REQUESTED TO ENSURE EARLY PAYMENT INCLUDING ARREARS TO THE CL/ PT WORKERS

Thursday, January 22, 2015

                      இதல்லாம் ரூம்  போட்டு யோசிப்பாங்களா ?

பட்டுவாடாவுக்கு செல்லும் தபால் காரர்கள் ஸ்பீட் போஸ்ட் தபால்களை பெற்று வர வேண்டுமாம் ?

               நெல்லை கோட்ட  அலுவலக நேற்றைய அதிரடி அறிவிப்பு என்னவென்றால்  பட்டுவாடாவுக்கு செல்லும் தபால் காரர்கள் மற்றும் GDSMD ஊழியர்கள் தங்களது பட்டுவாடா ஏரியாவில் நாள் ஒன்றுக்கு தலா 2 ஸ்பீட் போஸ்ட் தபால்களை பொதுமக்களிடம் இருந்து ,பெற்று ( கட்டணத்தையும் சேர்த்து ) தங்கள் அலுவலகத்தில் புக் செய்து விட்டு மீண்டும் அந்த நபரிடம் ரசீதை திரும்ப கொடுக்க வேண்டுமாம் !
                  தபால் காரர்கள் Speed போஸ்ட் 100 சதம்  பட்டுவாடா பண்ணனும் சரிதான் .SPEEDPOST தபால்களை PICK- UP பண்ணுவதும் சாத்தியமா ?
            யாருக்கு என்ன வேலை கொடுப்பது என்று நிர்வாகத்திற்கு தெரியலையா ? புரியவில்லையா ?

                     தலை சுத்துதடா  சாமி !
--------------------------------------------------------------------------------

பெ ண் குழந்தைகளுக்காக அஞ்சல் துறையில் மத்திய அரசு தொடங்குகிறது புதிய சேமிப்பு திட்டம்  சுகன்யா சம்ரிதி அக்கௌன்ட் ( SSA ) 

        22.01.2015 முதல் அமுலாகிறது                      

1.10 வயது வரை உள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்காக இந்த கணக்கு தொடங்கலாம் .
2.குறைந்தபட்ச முதலிடு ரூபாய் 1000
3.ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை சேமிக்கலாம் .
4.குழந்தையின் 21 வது வயதில் கணக்கை முடிக்கலாம் 
5.  Nomination வசதி கிடையாது .
6.ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூபாய் 1000 கண்டிப்பாக முதலிடு செய்ய வேண்டும் 
7இந்த ஆண்டு வட்டி 9 .1%


Thursday, 22 January 2015

Launch of scheme for Girl Child named "Sukanya Samridhhi Account" by Hon'ble Prime Minister

Launch of scheme for Girl Child named "Sukanya Samridhhi Account" by Hon'ble Prime Minister

When Prime Minister Narendra Modi will launch 'Beti Bachao Beti Padhao' campaign at Panipat on January 22, he would also introduce an ambitious scheme 'Sukanya Samruddhi Account' to make girls financially empowered.
Modeled on the pattern of small savings schemes of the government, the Centre would offer high rate of interest for account holders under the new scheme. For the current financial year, this would work out to 9.1%. For the sake of simplicity, the manner of interest calculation would be similar to public provident fund (PPF).
Under the scheme, the account can be opened from the birth of the girl child till she attains the age of 10. A girl child who attained the age of 10 years, one year prior to notification, will also be eligible. The account can be opened by an amount of Rs 1,000 and in a financial year investment ceiling is Rs 1.5 lakh. The child can close the account earliest at the age of 21 years with option of keeping the account till marriage.
The exemption on investments made under the scheme will also be eligible for exemption under 80C of Income Tax Act, 1961.
To view Department of Economic Affairs OM No.2/3/2014.NS-II dated 20/01/2015 please click the link...
http://finmin.nic.in/the_ministry/dept_eco_affairs/budget/Sukanya_Samridhhi_Account.pdf

Wednesday, January 21, 2015

நீதிமன்ற உத்தரவை ஏற்று   50 RRR ஊழியர்களுக்கு பணி ஆணை 19.01.2015 அன்று மாநில நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது  











Tuesday, January 20, 2015

வேலை செய்யும் ஊழியர்களுக்கு மேலும் வேலையை கொடு ! 
வேலை செய்யாத ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடு !

       
 இந்த வாக்கியம் அஞ்சல் துறையில் பிரசித்தி பெற்ற ஒன்று .
இன்று அஞ்சல் துறையில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் நாம் முதலாளிகள் கீழ் வேலை செய்யும் தொழிலாளியா என எண்ண தோன்றுகிறது .

         உதாரனமாக நமது நெல்லை கோட்டத்தில் எழுத்தர்கள் / தபால் காரர்கள் /GDS ஊழியர்கள் இவர்களுக்கு இலக்குகளை நிர்ணயித்து அரைமணி நேரத்திற்கு ஒரு email அனுப்பி உங்கள் TARGET என்னவாயிற்று ?என்று கேள்வி மேல் கேள்வி 

   தபால் காரர்கள் 100 SB கணக்குகள் RPLI 10 பாலிசிகள் (தலா 5  லட்சம்  )

 எழுத்தர்களும் குறிப்பாக SPM தோழர்கள் 300 SB கணக்குகள் ,BPM தோழர்கள் தலா 100 கணக்குகள் பிடித்து தர வேண்டுமாம் 

         நடப்பு நிதி ஆண்டிற்க்கான நமது இலக்கு 130380 கணக்குகள் தொடங்க வேண்டுமாம் . அனால் கடந்த டிசம்பர் வரை 25792 கணக்குகள் தான் தொடங்கப்பட்டுள்ளன .அதற்காக ஊழியர்களின் மேல் ஒரு அளவிற்கு மேல் நிர்பந்திப்பது ,சலுகைகளை காட்டி ஏமாற்றுவது ,சட்டத்தை காட்டி மிரட்டுவது என்ற இந்த போக்கை அனுமதிக்க மாட்டோம் .

      இந்த கொடுமைகளை களைய போராட்ட களம் மாநில அளவில் அஞ்சல் நான்கு ,அஞ்சல் மூன்று சங்கங்கள் சார்பாக அறிவிக்க பட்டுள்ளது .தோழர்கள் அனைவரும் நிர்வாகத்தின் இந்த போக்கை எதிர்த்து வலுவான இயக்கங்கள் நடத்த ஆதரவு தர கேட்டு கொள்கிறோம் 

26.01.2015 திருச்சியில் அனைத்து கோட்ட /கிளை செயலர்கள் கூட்டதில் முக்கிய முடிவுகளை எடுப்போம்  






Monday, January 19, 2015

                                          இனி வரும்  நிகழ்வுகள் 

1.26.01.2015 கோட்ட /கிளை செயலர்கள் கூட்டம் --இடம் திருச்சி 
2.28.01.2015   அஞ்சல் நான்கு சார்பாக அனைத்து கோட்ட அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் 
3.22.02.2015   தேனி அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு 
4.01.03.2015  கன்னியாகுமரி கோட்ட மாநாடு 
---------------------------------------------------------------------------------
                        மத்திய சங்க செய்திகள் 

SOME LETTERS of CHQ to DIRECTORATE

Imposition of Service tax@ 10.5% on PLI/RPLI in J&K Circle ---- CLICK HERE

Difficulty in Software in respect of collection of Service tax from  PLI/RPLI  INSURANTS 
---- CLICK HERE

Non availabilty of various Manuals in "IndiaPost" website ---- CLICK HERE


Harassment on Staff by Bhopal Division SSPOs  ---- CLICK HERE

Delay in release of Calender of Departmental Exam 2015 ---- CLICK HERE

Post Roll out Scenario in Shillong GPO  
---- CLICK HERE

GDS பதவிகளை நிரப்புவதற்கு 01.04.2015 முதல் புதிய முறை அமுலாகிறது .
Selection முறை இலாகா ஊழியர்களை போல் இருந்தால் மட்டும் போதுமா ?
இதர சலுகைகளும் இலாகா ஊழியர்களை போல் கிடைப்பது எப்போது ?


SELECTION / ENGAGEMENT OF GDS IN THE VACANT POSTS IS NOW EXTENDED TO CIRCLE LEVEL SELECTION THROUGH OBJECTIVE TYPE TEST CONDUCTED THROUGH AN OUT SOURCED AGENCY TWICE IN A YEAR:



GUIDELINES ON AGE, QUALIFICATION & OTHER ELIGIBILITY CONDITIONS, EXAMINATION PATTERN ETC., FOR THE FILLING UP OF GDS POSTS IN CIRCLE LEVEL :