...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, April 30, 2016

                                                 வாழ்த்தி வரவேற்கிறோம் 

இந்த ஆண்டு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பில் வரலாற்று சாதனை படைத்த நமது கோட்ட சங்க முன்னோடிகளுக்கும் குறிப்பாக அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
NFPE P 4 புதிய உறுப்பினர்களின் முதல் பட்டியல் 
1.R .ராமேஸ்வரன் 2.R .சங்கர்கணேஷ்  3.E .சக்திவேல்  4.M .முத்துசாமி 
5.M .பாலசுப்ரமணியன் 6.M .பாஸ்கர்  7.B .சிவராமன் 8.B .வேல்முருகன் 
9.C .மகேந்திரன் 10.குத்தாலிங்கம் 11.P .மீனா 12.E .ருக்மனிகனேசன் 
13.V .திருமலைகுமார் 14.M .சுந்தரி 15.A .அரிகிருஷ்ணன் 16.K .வெங்கடேஷ் 
17.J .ரோகினி  18.பாலகுருசாமி 
 தோழர் SK .பாட்சா கோட்ட செயலராக பொறுப்பேற்ற போது இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 .இப்பொழுது எண்ணிக்கை மூன்று இலக்கை தாண்டியது . வாழ்த்துவோம் 
-------------------------------------------------------------------------------------------------------------------

நாளை 01.05.2016 அன்று மாநாட்டில் NFPE P 3 புதிய உறுப்பினர்களின் முழு பட்டியல் வெளீயிடப்படும்  .
-------------------------------------------------------------------------------------------------------------------
நமது கோட்ட செயலர் தோழர் SKJ அவர்களின் கவிதை தொகுப்பு 





Thursday, April 28, 2016

நமது கோட்ட செயலர் தோழர் SK .ஜேக்கப்ராஜ் படைப்பான 
அஞ்சலகத்தை சுற்றி கவிதைநூல் வெளியீட்டு  விழா 
நாள் 01.05.2016- மாநாட்டு அரங்கம்   

#அஞ்சலக திட்டங்களில் பாதி இறந்தே பிறக்கின்றன --மீதி 
பிறந்தயுடன்   இறக்கின்றன 
#இன்னும் எத்தனை நாளைக்கு வேவு பார்ப்பதிலே இந்த அதிகாரிகள் ? 
*சரக்குகளை சந்தைக்கு அனுப்பாமல் சக ஊழியர்களிடமே 
சரிகட்டும் சமரசத்தை ஏற்க மாட்டோம் 
உன் காயங்களை பார்த்தவனுக்கு தான் முதலில் சிகிட்சை அளிக்க வேண்டும் 
நீ புது வகையான அமிர்தம் எந்த அன்னபறவையாலும்  பாலுவிடம் இருந்து உன்னை பிரிக்க முடியாது --  போன்ற உயிரோட்டமான 
வரிகளின் தொகுப்பு 

 

அன்பார்ந்த தோழர்களே !

              28.04.2016 இன்று மாதாந்திர பேட்டி மதியம் 2.30 மணிக்கு நடைபெறுகிறது .
தோழர்கள் M . நமச்சிவாயம் PA திசையன்விளை  
                       P .சுப்ரமணியன்  PA அம்பாசமுத்திரம் 
                      SK .ஜேக்கப்ராஜ்  பாளையம்கோட்டை 

 அஞ்சல் நான்கு சார்பாக 
 தோழர்கள்  SK .பாட்சா 
                         A .சீனிவாச சொக்கலிங்கம் 
                        R .ஆதிநாராயணன் 
ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் 
--------------------------------------------------------------------------------------------------------

Wednesday, April 27, 2016

கோட்ட மாநாடு ---வரவேற்பு பதாகை

அன்பார்ந்த தோழர்களே !
             தங்கள் அலுவலகத்தில் அல்லது கிளை அஞ்சலகத்தில் பணியாற்றும் GDS தோழர்களில் யாருக்காவது CONFORMATION ORDERS போடாமல் இருந்தால் அதன் விவரத்தை எங்களுக்கு தெரிவிக்கவும் .
ஜாதி சான்றிதழ் சரிபார்ப்பு ,மதிப்பெண் சரிபார்ப்பு ,நன்னடத்தை விசாரிப்பு என ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு கால அளவீடு இருக்கிறது .பொத்தம் பொதுவாக Conformation போடாததற்கு  மண்டல அலுவலகம் காரணம் .மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காரணம் என தேவையில்லாமல் இழுத்தடிக்க கூடாது .ஆகவே நமது SPM தோழர்கள் விரைந்து செயல்பட்டு நமது GDS தோழர்களுக்கு உதவுங்கள் .
                    பணி ஓய்வு பெற்ற GDS ஊழியர்கள் கவனத்திற்கு 

ஏற்கனவே NPS திட்டத்தில் சேர்ந்திருக்கும் GDS ஊழியர்களுக்கும் மொத்த பங்கு ரூபாய் 2 லட்சம் குறைவாக இருந்தால் அவர்களுக்கு நான் NPS திட்டத்தில் இருந்து விலகுகிறேன் எனக்கு பணம் கொடுத்தால் போதும் என்று ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட கடிதத்தை அனுப்பி கையெழுத்து வாங்கும் முயற்சியில் அரசும் /அஞ்சல் வாரியமும் இறங்கி இருக்கிறது .தங்கள் பகுதியில் யாருக்காவது இந்த கடிதம் வந்தால் எனக்கு வாழ்நாள் ஊதியம் (ANNUITY பென்ஷன் )தான் வேண்டும் என எழுதிகொடுக்க வழிகாட்டுங்கள் 
                                              தோழமையுடன் SK .ஜேக்கப்ராஜ் 


Tuesday, April 26, 2016


“யானை சத்தம் கேட்குது பாருங்க. இது யானைங்க கூட்டமா தண்ணி குடிக்க வர்ற நேரம். வாங்க நாம அந்தப் பக்கமா போயிடலாம்!’’ - காட்டுக்குள் நடந்தவாறே பேசினார் சோலைக்கிளி. அடர்ந்த காட்டுப்பகுதியில் தில், திரில்லுடன் வேலை பார்த்து வரும் ‘போஸ்ட்உமன்’!
‘‘பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் காளியாபுரம்தான் என் சொந்த ஊரு. பன்னிரெண்டாவது முடிச்சதும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்ததன் மூலமா போஸ்ட்உமன் வேலை கிடைச்சது. கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட, மானாம்போளி கிராமத்துலதான் பணியிடம் காலியா இருக்குன்னு சொன்னாங்க. ‘காட்டுக்குள்ள தனியா வேலை பார்க்குறதா? ஆத்தாடி மாட்டேன்!’னு சொல்லிட்டேன்.
‘இந்தக் காலத்துல அரசாங்க வேலை கிடைக்குறதே கஷ்டம். பொண்ணுங்க நினைச்சா, எந்த வேலையையும் துணிச்சலா செய்யலாம்!’னு தைரியம் கொடுத்து அப்பா ராமனும், அம்மா மாரம்மாளும் என்னை இங்க அனுப்பி வெச்சுட்டாங்க. 10 வருஷத்துக்கு முன்னாடி, மானாம்போளி கிளை தபால் நிலையத்துல போஸ்ட் உமனா யூனிஃபார்ம் போட்டுட்டேன்.

மானாம்போளியில இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் இருக்குற வால்பாறையில் இருந்து தினமும் காலையில, பஸ் மூலமா தபால் கட்டு வரும். அதை நான் பிரிச்சி, அடர்ந்த வனப்பகுதியில இருக்குற மலைவாழ் மக்கள் மற்றும் தேயிலைத் தோட்ட மக்களுக்கு தினமும் கொண்டுபோய் கொடுப்பேன். பவர் ஹவுஸ் பகுதி, மலைவாழ் மக்கள் அதிகம் இருக்கும் கூமாட்டி செக்ரிமென்ட், எஸ்டேட் (காபி தோட்டம்) ஆகிய 25 கிலோ மீட்டருக்கு உட்பட்ட மூன்று பகுதியில இருக்கும் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தபால் சேவை செய்து வர்றேன்’’ என்றவரின் காட்டுப்பாதை அனுபவங்கள்... திக் திக் திக்!  

‘‘ஆரம்பத்துல இந்தப் பகுதி ஆளுங்க யாரையாச்சும் துணைக்கு கூட்டிட்டுப் போய்தான் வீடு வீடா தபால் கொடுப்பேன். ஏன்னா, போற வழியில யானைங்க கூட்டம் கூட்டாம நிக்கும். கூட்டமா இருந்தாகூட பயமில்லை, தனி ஒரு யானைகிட்ட மாட்டினா அவ்வளவுதான். காட்டு எருமைகள் கூட்டம், கரடினு எந்தப் பக்கம் பார்த்தாலும் வன விலங்குகள் நடமாடும். போகப் போக, அதுங்க நம்ம வீட்டுக்கு வரல. நாமதான் அதுங்களோட காட்டுக்கு வந்திருக்கோம். தொந்தரவு செய்யாம போனா, அதுங்களும் நம்மை எதுவும் செய்யாதுங்கங்கிற உண்மையைப் புரிஞ்சுக்கிட்டேன். 

இன்னொரு பக்கம், இங்க வசிக்குற மலைவாழ் மக்கள் எனக்கு ரொம்பவே உதவியாவும், அன்பாவும் இருப்பாங்க. வழியில ஏதாவது மிருகங்கள் தென்பட்டா எப்படி சமாளிச்சி தப்பிக்கணும்னு சொல்லிக் கொடுப்பாங்க. வாசனையை வெச்சே அந்தப் பகுதியில் மிருகங்கள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்குறது, யானையோட சாணம் சூடா இருந்தா யானை பக்கத்துலதான் எங்கேயோ இருக்குனு தெரிஞ்சுக்குறது, அடர்ந்த காட்டுப்பகுதி வழியா போகும்போது தீக்குச்சியைப் பற்ற வைத்தா யானை நெருங்காதுனு நிறைய சொல்லிக் கொடுத்தாங்க’’ எனும் சோலைக்கிளி தங்கியிருக்கும் குவார்ட்ரஸும், தபால் அலுவலகமும் அருகருகேதான் உள்ளது.
‘‘எங்க வீட்டுக்குப் பின்னாடி ஓடுற சோலையாறில் ஏராளமான முதலைகள் இருக்கு. காலையில தூங்கி எழுந்ததும் பின்பக்கக் கதவைத் திறந்தா, கரையில முதலைங்க கூட்டமா தூங்கிட்டு இருக்குறதைப் பார்க்கலாம். ஒரு முறை என் கண் முன்னாடியே ஒரு பையனோட காலை முதலை கடிச்சிருச்சு. இப்படி ஒவ்வொரு நாளும் பயத்தோடவே இருந்தாலும், பழகிப் போச்சு. என் கணவர் வேல்முருகன்தான், எனக்கு ரொம்பவே உறுதுணையா இருக்கார். அவரோட விடுமுறை நாட்கள்ல, வனப்பகுதிக்கு என்னை வண்டியில கூட்டிட்டுப் போவார். மத்த நேரத்துல நானே பஸ்ல போயிடுவேன்.

காட்டுப் பகுதியில தனியா நடந்துதான் போகணும். சாயங்கால நேரம் வனப்பகுதியில நடக்குறதுதான் ரிஸ்க். ஒரு தடவை என் கணவரோட வந்தப்போ, 10 அடி தூரத்துல ஒரு புலி நடந்து போறதைப் பார்த்தோம். புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டு எருமை, காட்டுப் பன்றி, பாம்புனு எல்லா அனிமல் நண்பர்களையும் பத்தி நல்லா கேட்டுத் தெரிஞ்சு வெச்சிருக்கேன். இத்தனை சிரமங்களையும் கடந்து போய் லெட்டரைக் கொடுக்கும்போது, ‘நன்றிம்மா!’னு இந்த மனுஷங்க அவங்க வீட்டுல ஒருத்தியா நினைச்சு என்கூட பழகும்போது, இந்த வேலை தானா பிடிச்சுப் போயிடும். அதை உணர்ந்து பார்த்தாதான் தெரியும்!’’ என்று உள்ளத்தில் இருந்து சொன்னவர்,

‘‘நீங்களும் மிருகங்களைப் பார்க்க, எங்க வீட்டுக்கு வாங்க. பின்னாடி சோலையாற்றில் தண்ணீர் குடிக்க வரும்போது மிரண்டு, ரசிச்சுப் பார்க்கலாம்!’’ - புன்னகையுடன் அழைப்பு விடுக்கிறார் சோலைக்கிளி! 
- கு. ஆனந்தராஜ்,

(மாணவப் பத்திரிகையாளர்)











Amendment to PF Act

Press Information Bureau
Government of India
Ministry of Labour & Employment
25-April-2016 15:21 IST

Amendment to PF Act
A proposal for comprehensive amendment to the Employees’ Provident Funds and Miscellaneous Provisions (EPF & MP) Act, 1952 is under consideration of the Government which, inter alia, includes reducing threshold limit for coverage from 20 to 10 employees under the Act.

This was stated by Shri Bandaru Dattatreya, MoS (IC) Labour and Employment in written reply to a question in Lok Sabha today.

GDS கமிட்டி முன் நேரடி சாட்சியம் --வருகிற 26.04.2016 அன்று நடைபெறுகிறது 

Monday, April 25, 2016

நெல்லையில் நடைபெற்ற கோட்ட செயற்குழு



Saturday, April 23, 2016

                                                       வருந்துகிறோம் 
தோழியர் H .பொன்னம்மாள் PA பாளையம்கோட்டை அவர்களின் மாமனார் திரு  ராமையா (87 ) அவர்கள் 22.04.2016 அன்று இயற்கை ஏய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 23.04.2016 காலை சிந்து பூந்துறையில் நடைபெறுகிறது .

-------------------------------------------------------------------------------------------------------------------

Friday, April 22, 2016






Thursday, April 21, 2016

அன்பார்ந்த தோழர்களே !
           நெல்லை  அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் SK பாட்சா ,மற்றும் செய்யது ஜாபர் ஷா  GDS பேக்கர் திருநெல்வேலி HO ஆகியோரின் அன்பு தாயாரும் செய்யது மகபூப் தபால் காரர் பணிஓய்வு அவர்களின் அருமை மனைவியுமான திருமதி புயாரி ஜான் ( 87 )  அவர்கள் 20.04.2016 அன்று  இரவு இயற்கை ஏய்தினார்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 21.04.2016 மாலை 4 மணிக்கு மேல் நெல்லை டவுனில் நடைபெறுகிறது 



                                     தோழமையுடன் 
                          SK  ஜேக்கப் ராஜ்  கோட்ட செயலர் 

Tuesday, April 19, 2016

Accountant தேர்வு எழுத போகிறவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் 
COACHING CLASS AT MADURAI          
FOR PO & RMS ACCOUNTANT   EXAMINATION FOR THREE DAYS FROM 01.05.2016 (SUNDAY), 02.05.2016 (MONDAY) AND 03.05.2016 (TUESDAY)


Shri. P.Karunanithy, Supdt. of POs (Retired) will conduct Coaching class for three days at Madurai for Accountant Examination to be conducted on 22.05.2016 as detailed below:
Venue
Tamilnadu Government Employees Association building, No. 11, Mela Perumal Maistry veethi, near Chennai Silks and opposite  to Park Plaza Hotel, opposite Railway station, Madurai 625 001

1. Coaching classes will be conducted from 0930 hours to 1700 hours.

2. Fee for attending coaching class is Rs. 300/- per day.

3. Study materials can be obtained in the coaching class.

4. The candidates are requested to remit Rs. 300/- Three hundred only by eMO to Jeevajegan Publications, No. 5, Moovendar Nagar East, Madurai Reserve Lines, Madurai 625 014 to get the two books well in advance (a) Guide for PO & RMS Accountant Examination   and Finance Rules made simple. 

5.  The candidates are requested to bring reference books while attending coaching class. Details of the reference books are furnished in the annexure given below.

6. Accommodation for lady candidates is available in DEVI’s Women Hostel,  Old No. 10, Sarojini Street, Chinna Chokkikulam, Madurai 625002. Rent per day is Rs.200/- including meals. Ladies who will accompany with candidates can also stay in the hostel.  Bus stop: Tallakulam Puma Hospital stop. Opposite road to Classic stores. For further details, candidates can contact Smt. Meenal Warden (Cell No. 9786412846).

7. Willing officials are requested to send a SMS regarding their participation in the coaching class in Cell No: 94433 29681.


8. Separate coaching class will be conducted at Rajiv Gandhi Telecom Training Centre, Meenambakkam Chennai 600027 for three days from 08.05.2016 to 10.05.2016. Further intimation will be issued shortly.

Further details please contact Shri. P.Karunanithy, Supdt. of POs (Retired), No. 5, Moovendar Nagar East, Madurai Reserve Lines Post , Madurai 625 014.                            (Cell number : 94433 29681).


ANNEXURE
        Reference books required for PO & RMS Accountant  Examination
 
SWAMY’S REFERENCE BOOKS
Sl  No
Catalogue No.
Title of the books
Price
1.
BC- 1
Swamy’s  FR & SR General Rules
590
2.
BC- 2
Swamy’s  Pension compilation
370
3.
BC- 3
Swamy’s  CGEGIS
150
4.
BC- 4
Swamy’s  TA Rules
250
5.
BC- 6
Swamy’s  Leave Rules
210
6.
BC- 7
Swamy’s   Medical Attendance Rules
380
7.
BC – 10
Swamy’s  GPF  Rules
165
8.
BC- 11
Swamy’s  Leave Travel  Concession  Rules
160
9.
BC- 12
Swamy’s  Children Education Assistance 
90
10
BC- 15
Swamy’s HBA Rules
300
11.
BC-18-A
Swamy’s OTA Rules
100
12.
BC-23
Swamy’s DA  & HRA Compilation
250
13.
BC- 28
Swamy’s  P&T FHB Volume – I
440
14.
BC- 31
Swamy’s  GDS Rules
275
15.
BC- 62
Swamy’s  New Pension  Rules
170

Dear friends,
 If you want to purchase Swamy’s Publication books, please place indent in letter form to Swamy’s Publishers, Post Box 2468, Raja Annamalai Puram Chennai 600 028. They will supply the books by VPP. 


The following books are available in Jeevajegan Publications
1.
Guide for PO & RMS Accountant Examination          
(By P.Karunanithy Retired SPOs)
Rs.  125/-
2.
Finance Rules made simple
(By P.Karunanithy Retired SPOs)
Rs.150/-
3.
Postal Manual Volume – II           (Web site copy)
Rs.250/-
4..
P & T FHB  Volume–  II                  (Website copy )
Rs.150/-
5.
Schedules of Financial Powers     (Website copy )
Rs.100/-
6.
Post Office Fund Rules                 (Website copy )
Rs.  70/-
7.
Postal Manual Volume VI Part II      ( Xerox copy)
  Rs.250/-
8.
Postal Manual Volume VI Part III    ( Xerox copy)
Rs.200/-
9.
CGEGIS -1980 Tables for the years 2014,2015 & 2016
Rs.  10/-


Please remit the amount of cost of books plus Postage Rs. 30/- 

To  
“jeevajegan Publishers, 
NO. 5, Moovendar Nagar East, 
Madurai Reserve Lines Post, 
Madurai 625014                     
(Contact No. 094433296281)










Sunday, April 17, 2016

அன்பார்ந்த தோழர்களே !
                                              கோட்ட சங்க செயற்குழு 
நாள் --23.04.2016    சனிக்கிழமை 
இடம் --பாளையம்கோட்டை HO 
நேரம் -மாலை 6 மணி 
தலைமை --தோழர் A .ஆதிமூலம் 
பொருள் --1.இராண்டறிக்கை சமர்ப்பித்தலும் --ஒப்புதலும் 
                    2.தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தலும் 
                       ஒப்புதலும் 
                    3.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
                                                      நன்றி 
                                                                            தோழமை வாழ்த்துக்களுடன் 
16.04.2016                                                                             SK .ஜேக்கப்ராஜ்     
பாளை                                                                கோட்ட செயலர் நெல்லை 
-------------------------------------------------------------------------------------------------------------------------
                                  நினைவு படுத்துகிறோம் --கோட்ட மாநாட்டு அறிவிப்பு 



NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION , GROUP ‘C’
TIRUNELVELI DIVISIONAL BRANCH, 
TIRUNELVELI--627002

                               
                                                                                                                                   Dt. 28.03.2016

NOTIFICATION

Notice under  Article 48 of the Constitution of All India Postal Employees Union, Gr.C, read with  article 45 ,  is hereby  given that the 43th Divisional Conference of  this union will be held  at Palayamkottai  HPO premises on  Sunday, the  1 st may 2016  at 10.00 AM. Under the presiden ship of Com A.Athimoolam President.


The following shall be the agenda for the Branch Conference.

1. Submission of  Biennial report.
2. Submission of  Audited Accounts.
3. Organisational Review.
4. Election of office bearers.
5. Election of delegate  to Circle/ All India Conference.
6. Appointment of Auditor.
7. Any other item with the permission of the Chair.


                                                                                   /S.K.JACOBRAJ/    
                                                                                    Divisional Secretary
                                                                                     AIPEU GR. C,
                                                                              Tirunelveli Divisional Branch  
                                                                                    Tirunelveli-627002

Copy to:

1. The Divisional President, AIPEU GR.C, Tirunelveli Division, Tirunelveli 627004.
2. The Circle Secretary, AIPEU GR. C,  TN Circle  at Thenampet ., Chennai 600 018.
3. The General Secretary, AIPEU GR.C , CHQ at Dada Ghosh Bhavan, New Patel Road,
    New Delhi 110 008.
4. The Sr. Superintendent of Pos.,Tirunelveli Division, Tirunelveli 627002.
5. All members of Tirunelveli Divisional  Branch.
6. Notice Board.
-----------------------------------------------------------------------------------------
                                    மாநாட்டு சிறப்புரையளர்கள் 
தோழர் J .இராமமூர்த்தி அவர்கள் --CBS முதல் ஊதிய குழுவரை 
 (மாநில செயலர் /அகிலஇந்திய தலைவர் )
தோழர் G .கண்ணன் அவர்கள் --  மே தின சிந்தனைகள் 
(மாநில செயலர் தபால் காரர் சங்கம்)
தோழர் V .பார்த்திபன் அவர்கள் --போராளிகளை போற்றுவோம் 
( முன்னாள் மாநில செயலர் )
திருமதி ஏஞ்சல் சத்தியநாதன் --தொழிற்சங்கத்தில் தோழியர்கள் பங்கு 
மகிளா கமிட்டி மாநில தலைவர் & சென்னை வடகோட்ட P 3 செயலர் 
என்கின்ற தலைப்புகளில் உரையாற்றுகிறார்கள் 
   அனைவரும் வாரீர் !வாரீர் !
                               வாழ்த்துக்களுடன் 
                       ---------------        SK .ஜேக்கப்ராஜ் கோட்ட செயலர் --------------------------------

                                          -நன்கொடை விவரங்கள் 
தோழர் I .மகாராஜன் SPM பரப்பாடி --100
தோழர் அர்ஜுனன்  PA பரப்படி         --100
தோழர் சிவகுமார் SPM  VJM                 100