...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, April 12, 2016

அன்பார்ந்த தோழர்களே !
                                                  முக்கிய செய்திகள் 
தமிழகத்தில் நமது மாநில சங்கத்தின் தொடர் முயற்சியால் LSG பதவி உயர்வின் ஆறாவது   பட்டியல்  வந்துள்ளது 
நமது கோட்டத்தில் பதவி உயர்வு பெறும் நம் தோழர்களை வாழ்த்துவோம் .
தோழர் A .பாலசுப்ரமணியன் பாளையம்கோட்டை 
தோழர் M .சங்கரலிங்கம் SPM தச்சநல்லூர்  
இந்த வெற்றிக்கு பாடுபட்ட NFPE மாநில சங்கத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள் 
                        இது பொதுவான பிரட்சினைதான் -ஆனால் 
                        NFPE மட்டுமே இதில் எவ்வளவு  சிரமப்பட்டது என்பதை 
                         நாம் அறிவோம் .

பதவி உயர்வு பெறும் 116 தோழர்கள்/ தோழியர்களுக்கு  நம் கோட்ட  சங்கத்தின் நெஞ்சுநிறை  வாழ்த்துக்கள். 

0 comments:

Post a Comment