...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, April 7, 2016

நாட்டின் பொருளாதரத்தை சீர்படுத்த மீண்டும் ஒரு விளக்க ஆணை ?
 GDS பதிலிகளுக்கு வேலை நாட்களை தவிர வேறு நாட்களுக்கு குறிப்பாக தேசிய விடுமுறைக்கும் ஊதியம் கிடையாது .ஆனால் பதிலிகள் Sub Divisional Head லால் அங்கீகரிக்க பட்டிருக்க வேண்டும் .
  நாட்டில் அடிமைகளுக்கு எத்தனை தட்டுப்பாடு  ?
ED களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடு ? 

Drawal of TRCA to GDS sustitutes and payment of wages on Holidays and allowing Weekly off - Guide lines

Written By Admin on Apr 6, 2016 | 7:51 PM


0 comments:

Post a Comment