...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, April 13, 2016

                                                    வாழ்த்துக்கள் 

அன்பார்ந்த தோழர்களே !
                 நேற்று 12.04.2016 நடந்த அம்பாசமுத்திரம் பொதுக்குழுவில் கிளை செயலராக தேர்வு செய்யப்பட்ட தோழர் P .சுப்ரமணியன் அவர்களுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் 
-----------------------------------------------------------------------------------------------------------------------
                             கோட்ட மாநாட்டு நன்கொடை 

நமது மாநாட்டிற்கு நன்கொடைகளை அந்தந்த பகுதிகளில் இருந்து பிரித்து அனுப்பும் தோழர்களுக்கு நன்றிகள் .
திசையன்விளை ---800
இடையன்குடி     --200
சாந்திநகர்           ---- 200
கங்கைகொண்டான் 200
 மேலும் நன்கொடைகளை அனுப்புவோர் பாளை SB    0072772744                              ஜேக்கப்ராஜ் என்ற கணக்கில் செலுத்தவும் .
--------------------------------------------------------------------------------------------------------------------- 

0 comments:

Post a Comment