...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 29, 2012

                                                வருந்துகிறோம் 

NFPE  நெல்லை  இயக்கத்தின்  முன்னோடிகளில்   ஒருவரும் 

முன்னாள்   TOWN ASPM ஆன  தோழர் .சுந்தரராமன்   ( 81)

அவர்கள்  28.09.2012  அன்று  இயற்கை எய்தினார்கள்   என்பதனை 

வருத்ததோடு   தெரிவித்துகொள்கிறோம் . அன்னாரது  இறுதிசடங்கு 

29.09.2012  மாலை  3 மணி  அளவில்  டவுனில்  நடைபெறும் . 


TN CIRCLE JCA OF NFPE AND FNPO DECLARED STRIKE ON 11.10.2012 AGAINST THE ATROCITIES OF THE DIRECTOR, PTC, MADURAI

கோட்ட/ கிளைச் செயலர்களே !

இயக்குனர் அஞ்சல் பயிற்சி மையம் மதுரை அவர்களின் கொடுமைகளுக்கு எதிரான , அதே நேரத்தில் நம் தோழர் ஜெயகுமாரின் உயிர்பலிக்கு நியாயம் கேட்டு நடைபெற உள்ள 11.10.2012 JCA வின் வேலை நிறுத்தத்தினை அனைத்து பகுதி தோழர்களின் முழு ஒத்துழைப்பை பெற்று வெற்றிகரமாக நடத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை மறந்து விடாதீர்கள் !

இது போன்ற கொடுமைகள் இனி எங்கும் நடைபெறக் கூடாதென்றால் , அப்படி நீங்கள் விரும்பினால் , இந்த ஒற்றுமையை மேலும் பலப்படுத்தி வேலை நிறுத்தத்தினை நூற்றுக்கு நூறு சதம் வெற்றிகரமாக ஆக்கவேண்டுவதே உங்கள் முன் உள்ள தலையாய கடமை ஆகும்.

எப்போதும் போல , பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கடைசி நாள் வரை அலட்சியம் காட்டினால் நிச்சயம் நாம் வெற்றி பெற முடியாது . உங்களைக் காப்பாற்ற உங்கள் பலம் தான் முக்கியம் . உங்கள் செயல் தான் முக்கியம் .இன்றிலிருந்தே உடன் பணி தொடங்குங்கள் !

நம் தன் மானம் காக்கப் பட, சுயமரியாதை மீட்கப் பட, ஊழியர்களை அடிமைகளாக நடத்தும் காட்டுமிராண்டி அதிகார வர்க்கத்தில் இருந்து மீண்டு புத்துயிர் பெற இதுவே நேரம் ! நம் போராட்டம் ...... உழைக்கும் வர்க்கத்தின் மானம் காக்கும் போராட்டம் ஆகும் !

4.10.2012 மாலை திருச்சி தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் வேலைநிறுத்த ஆயத்தக் கூட்டத்திற்கும்

5.10.2012 மாலை மதுரை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டத்திற்கும்

6.10.2012 மாலை கோவை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டத்திற்கும்

10.10.2012 அன்று மாலை CPMG அலுவலக வாயிலில் நடைபெறும் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டத்திற்கும்

முழு ஏற்பாடுகளை அந்தந்த ஊர்களில் உள்ள NFPE - FNPO உறுப்புச் சங்கங்களின் கோட்ட/ கிளைச் செயலர்கள்/மாநிலச் சங்க நிர்வாகிகள் /மண்டலச் செயலர்கள் கூட்டுப் பொறுப்பாக JCA அமைத்து செய்திடக் கோருகிறோம் .

அந்தந்த மண்டலங்களில் உள்ள கோட்டங்களில் இருந்து பெருவாரியான அளவில் ஊழியர்களைக் கலந்து கொள்ளச் செய்வது அந்தந்த கோட்ட/ கிளைச் செயலர்களின் பொறுப்பு ஆகும் . அந்த நாளில் விடுப்பு எடுத்து அதற்கான தீவிர முயற்சியை செய்திட வேண்டுகிறோம். இன்று இல்லையேல் என்றும் இல்லை !

வெற்றி நமதே ! வெற்றி நமதே ! என்று போர்ப்பரணி பாடி வாருங்கள் !

இதற்கான நோட்டீஸ் ஒவ்வொரு கோட்ட/கிளைச் செயலருக்கும் இன்று அனுப்பப் பட்டுள்ளது ! அதன் நகல் கீழே பார்க்கவும்.



INFRINGEMENT OF PERSONAL LIBERTY OF THE POSTAL STAFF

தென் மண்டல இயக்குனர் திரு .V.S. ஜெயசங்கர் அவர்களின் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரான காட்டு தர்பார் உத்திரவு !

ஊழியர்கள் தங்களது EB BILL ஐ அந்தந்த மாதம் அவர்கள் பணி புரியும் அந்தந்த அஞ்சலகங்களில் தான் கட்ட வேண்டும் ! இல்லையென்றால் ' IT WILL BE VIEWED SERIOUSLY' என்றும் அந்த ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது அதிகார வரம்பை மீறிய உத்திரவு !

இதனை நாம் ஏற்று நடத்திடலாம் ! ஆனால் , நாளை ஒவ்வொரு ஊழியரும் தனது ஊதியத்தில் RELIANCE COMPANY இன் தங்கத்தை அந்தந்த அஞ்சலகத்தில் மாதா மாதம் வாங்க வேண்டும் . இல்லையென்றால் உடன் தண்டனை கொடுக்கப் படும் என்பார் !.

பிரிதொரு நாள் , அஞ்சலகத்தில் எல்லோரும் ' CHOTTU KOOL' கட்டாயம் வாங்க வேண்டும் என்பார் ! இல்லையென்றால் தண்டனை என்பார் !

மற்றொரு நாள் வேறு ஏதேனும் 'டுபாக்கூர் ' பொருளை ஏஜென்சியில் எடுத்து அதனையும் வாங்க வேண்டும் என்பார். இதற்கெல்லாம் உன் சம்பளத்தில் ஏற்கனவே ECS இல் பிடித்தாயிற்று . உனக்கு இந்த மாதம் சம்பளமில்லை என்பார் . இவையெல்லாம் சரியா ?

எதை வாங்க வேண்டும் . எதை வாங்க வேண்டாம் . எங்கு கட்ட வேண்டும் . எங்கு கட்ட வேண்டாம் . என்றெல்லாம் தீர்மானிக்க தனி மனிதனுக்கு முழு உரிமை உள்ளது ! இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தெளிவாகக் கூறுகிறது . அவரவர்களுக்கு உணர்வும் உள்ளது. இலாக்கா மீது பற்றும் உள்ளது. அதை அவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள்.

இலாக்கா நடத்தை விதிகளிலோ , இலாக்கா சேவை விதிகளிலோ, பணி நியமன விதிகளிலோ , அடிப்படை விதிகளிலோ இதுவெல்லாம் செய்ய வேண்டும் என்றோ, இல்லை எனில் தண்டனை என்றோ எங்கும் இல்லை.

இந்த விதிகளையெல்லாம் மீறி , தானே புதிதாக விதி வகுக்க இந்த அதிகாரிக்கு அதிகாரம் யார் தந்தது ? அரசாங்கமா ? இலாக்காவா ? அல்ல ! அல்ல !

இவருக்கு முன்னோடியாக அஞ்சல் பயிற்சி மைய இயக்குனர் , மதுரை அவர்கள் , கழிப்பறை கழுவ வில்லை என்றால் தண்டனை கொடுப்பேன் என்று வெட்ட வெளிச்சமாக , பட்டவர்த்தனமாக பல ஊழியருக்கு எழுத்து மூலம் உத்திரவு கொடுத்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ! நாமும் பிரசுரித்துள்ளோம் !

இதன் தாக்கமே இது ! இது சரியா என்று உயர் அதிகாரிக்கு NFPE-FNPO அஞ்சல் மூன்று சங்கங்களின் சார்பாக கூட்டுக் கடிதம் அளித்துள்ளோம் ! சரி செய்யப்படும் என்று எண்ணுகிறோம் ! கடிதத்தின் நகலை கீழே பார்க்க ! அனைத்து ஊழியருக்கும் இதனை தெரிவிக்க !


                                                        FLASH  NEWS 

                                 பஞ்சப்படி  உயர்வு   உத்தரவு  வந்துவிட்டது 


Orders issued for 72% DA w.e.f 1st July’ 12

Friday, September 28, 2012

மழை ,வெள்ளம் . தண்ணீர்  இவைகளை படத்தில்  தான் பார்க்க முடியுமோ ? Beautiful Pictures of Waterfalls 60

           நம் இல்ல  விழாக்கள் 

தோழர் .M .அப்துல்ரஹீம்  SPM வள்ளியூர் பேருந்து நிலையம் 

அவர்களின்   இரு  புதல்வர்களின்  திருமண  வரவேற்பு  விழா 

30.09.2012 அன்று  ERUVADI  இல்  நடைபெறுகிறது .மணமக்களை 

அவரது மருமகன்  தோழர் .M .KAJIALI  SPM ராதாபுரம்  அவர்கள் 

சார்பாகவும்  கோட்ட சங்கத்தின்  சார்பாகவும்  வாழ்த்துகிறோம் 

வாழ்க  மணமக்கள் .          BY  SKJ 

Thursday, September 27, 2012

இயற்கை இறைவனின் கைவண்ணம் 

ஒரு நிமிடம்  ரசித்து பாருங்கள் . இதயம் இன்னும் மென்மையாகும்     

32764


SPEEDPOST RATE FROM 1ST OCTOBER


Bonus rates of PLI for the year 2009-10 declared


The rates of Bonus for the year ending 31.03.2010 on the Postal Life Insurance Policies on their becoming claim due to death or maturity declared vide Directorate of Postal Life Insurance Notification No.4-1/2008-LI dated 17th September, 2012 are as follows.


Sl. Type of Insurance Policy Rate of Bonus

(i) Whole Life Assurance (WLA) Rs.85 per thousand sum assured

(ii) Endowment Assurance (EA) Rs.60 per thousand sum assured

(iii) Money Back Policies (AEA) Rs.55 per thousand sum assured

(iv) Convertible Whole Life Policies Whole Life Bonus would be applicable but on conversion, Endowment Bonus rate will be applicable

(v) Terminal Bonus Rs.20 per sum assured of Rs.10,000 subject to maximum of Rs.1,000 for whole life policies and Endowment policies with term of 20 years and above.

The rate of Bonus for the year 2009-10 will be applicable from the date of receipt of this notification by the Circles and this will also be applicable to claim cases received but not settled till the date of receipt of this Notification.

Interim Bonus at the rates mentioned above will also be payable for all claims arising due to maturity or death until future valuation is completed. 


தோழர். ஜெயக்குமார் தற்கொலைக்கு PTC கொடுமைகளே காரணம் என்பதற்கு PTC, DIRECTOR ன் எழுத்து பூர்வமான கடிதமே ஆதாரம் !

'சிரமதானம்' என்ற பெயரில் , மண் வெட்டுதல், புல் பிடுங்குதல், களை வெட்டுதல் , தோட்ட வேலை செய்யச் சொல்லுதல், கழிப்பறை கழுவச் சொல்லுதல் என்ற கொடுமைகளா ?

இதற்கு மகாத்மா காந்தியடிகளை உதாரணம் காட்டுவதா ?

தானே மனமுவந்து செய்வது மனித நேயமிக்க சேவை !
அடுத்தவரை துன்புறுத்தி செய்யச் சொல்லுதல் மனிதாபிமானமற்ற செயல் அல்லவா ?

அதுவும் மருத்துவ சான்றிதழ் அளித்த பின்னும் விலக்களிக்காமல் அதில் ஏதாவது ஓட்டை இருக்குமா என்று தேடித் பிடித்து மேலும் துன்புறுத்துதல் என்ன குணம் ?

அதற்கு தண்டனையும் வழங்கச் சொல்லுதல் கொடூர எண்ணம் அல்லவா ?

மகாத்மா காந்தியடிகள் கழிப்பறை கழுவியது சரியென்றால் அது எல்லோருக்கும் பொருந்தும் தானே ?

அப்படியானால் குமாரி. நிர்மலாதேவி அவர்கள் தன் கூற்றுக்கு முன்னுதராணமாக தானே முன் நின்று PTC கழிவறைகளை தினம்
கழுவுவாரா ?

அடுத்தவருக்கு உதாரணமாகவும் சேவை மனப்பான்மையை வளர்ப்பதற்கும் இது சிறந்த வழியாக இருக்குமல்லவா ?

அப்படி செய்யாமல் அவர் ' dignity' பார்ப்பரானால் அவரது கூற்றுப் படி அதுவும் தவறுதானே ?

உங்கள் சிந்தனைக்கே விடுகிறோம் !



Wednesday, September 26, 2012

                          முக்கிய  செய்தி 

ஊதிய  குழு  அமுலாகும்  போது  பழைய  பென்ஷன் ,புதிய  பென்ஷன்  என்ற 
பாகுபாடு  எல்லா  துறைகளிலும்  உண்டு . ஆனால் DEFENCE -EXSERVICMEN  
ஊழியர்களுக்கு  இந்த  பாகுபாடு  களையப்பட்டு ONERANK -ONEPENSION 

என்ற  உத்தரவு  வந்துள்ளது . 

மத்திய  அரசு  ஊழியர் மகாசம்மேளனம்  இதை  கணக்கில்  கொண்டு 

மத்திய அரசு  ஊழியர்களுக்கும்  ONEPOST -ONEPENSION  திட்டத்தை 

கொண்டுவர  வேண்டும்


One Rank One Pension Scheme approved by the Cabinet


Rs.2300 crore approved to meet the demands of Ex-servicemen pensioners
Press Information Bureau
Government of India
Ministry of Defence

24-September-2012 21:35 IST

Rs.2300 crore approved to meet the demands of Ex-servicemen pensioners

The Union Cabinet has approved the recommendations of the Committee headed by Cabinet Secretary for benefits to ex-servicemen on four issues. The financial implications of the improvements made as per the Cabinet decision on the four items are broadly estimated at Rs.2300 crore per annum. The details are as follows:

I.One Rank One Pension:
On One Rank One Pension, the demand of the Defence Forces and Ex-Servicemen Associations is that uniform pension be paid to the Defence Forces personnel retiring in the same rank with the same length of service irrespective of their date of retirement and any future enhancement in the rates of pension be automatically passed on to the past pensioners.

The difference in the pension of present and past pensioners in the same rank occurs on account of the number of increments earned by the defence personnel in that rank. There is also a difference between the pension of pre 1.1.06 and post 1.1.06 retirees belonging to a particular rank. The UPA Government on two previous occasions has taken decisions to narrow the gap between the present and past pensioners, particularly those belonging to the ranks of JCOs and Other Ranks.

On the issue of One Rank One Pension, the following have been approved by the Cabinet:

(i) Bridging of the gap in the pension of pre 1.1.06 and post 1.1.06 JCO/OR retirees by determining the pension of pre 1.1.06 retirees on the basis of notional maximum for ranks and groups across the three Services as in the case of post 1.1.06 retirees. In addition, the weightage of qualifying service in the ranks of Sepoys, Naik and Havaldar would be increased by two years for both pre and post 1.1.06 retirees.

(ii) The pension of pre 1.1.06 Commissioned Officer pensioners would be stepped up with reference to the minimum of fitment table for the ranks instead of the minimum of pay band.

These are expected to largely meet the demands of the defence pensioners on one rank one pension.

II. Enhancement of Family Pension :
(i) The pension of pre - 1.1.2006 family pensioners(Commissioned Officers, Honorary Commissioned Officers, JCOs/ORs ) be stepped up based on the minimum of the fitment table instead of the minimum of the Pay Band;

(i) Establishing linkage of the family pension with the pension of JCOs/ORs, in those cases where the death takes place after the retirement of the JCO/OR since such a JCO/OR drew a pension based on the maximum of the pay scales, 60% of the pension applicable to JCO/OR pensioners would be granted to the family pensioner in case of normal family pension calculated a 30% of last pay drawn. Accordingly, based on the rank, group and length of service of the deceased JCO/OR pensioner, his pension would first be determined on notional basis. In cases where death of JCO/OR took place after retirement, the family pensioners in receipt of normal family pension would become entitled to 60% of the said pension determined on notional basis and those in receipt of enhanced family pension will be entitled to 100% of this pension. Similar entitlements would be determined in the case of Special Family Pension; and

(ii) The family pensioner of the JCO/OR would be granted pension arrived at on the basis of the family pension worked out as per the formulation at (i) above or the pension on the basis of stepping up with reference to the minimum of the fitment table, whichever is beneficial. Further, the linkage of family pension with retiring pension be applied in the case of post 1.1.2006 family pensioners of JCOs/ORs also.

III. Dual Family Pension:
Dual family pension would be allowed in the present and future cases where the pensioner drew, is drawing or may draw pension for military service as well as for civil employment.

IV. Family pension to mentally / physically challenged children of armed forces personnel on marriage:
Grant of family pension to mentally/physically challenged children who drew, are drawing or may draw family pension would continue even after their marriage.

The above recommendations made by the Committee on pension issues of Ex-Servicemen may be implemented from a prospective date and payment made accordingly.



STRIKE ! STRIKE! STRIKE ! 11.10.2012 ONE DAY STRIKE

அநீதிகண்டுவெகுண்டெழுந்துஆர்ப்பரிக்கும் 
அநீதிகளையஒன்றுசேர்ந்தால்வெ ற்றிநமதே !
வேலைநிறுத்தம்வேலைநிறுத்தம்த மிழகமெங்கும்வேலை நிறுத்தம் 

ஒன்றுபட்டவேலைநிறுத்தம் 
அநீதிக்கெதிராய்வேலை நிறுத்தம் 
அடக்குமுறைக்கெதிராய் வேலை நிறுத்தம் !
PTC இயக்குனரின் படுகொலைச் செயலுக்கு எதிராய் வேலை நிறுத்தம் !

படுகொலைக்குதுணை நின் ற மதுரை மண்டல
அதிகாரிக்கு எதிராய் வேலை நிறுத்தம் !
அனைத்து ஊழியர் வேலை நிறுத்தம் !

விடமாட்டோம் ! விடமாட்டோம் !
நீதிக் கூண்டில் நிறுத்தாமல் நாங்கள் இனி
விடமாட்டோம் !

தயாராகு தோழனே ! அக்டோபர் திங்கள் 11 இல்
தமிழகம் தழுவிய வேலை நிறுத்தத்திற்கு
தயாராகு தோழனே !

வெற்றி நமதே ! பொங்கி ஏழு !
வீணர்களை விரட்டி அடி !

Tuesday, September 25, 2012



                                    இரங்கல்   செய்தி 

தோழர் .பாலசுப்ரமணியன்   தபால் காரர்   பாளையம்கோட்டை   HPO 

அவர்கள்   மறைவிற்கு    NFPE  கோட்ட  சங்கங்களின்   சார்பாக 

ஆழ்ந்த  இரங்கலை   தெரிவித்து   கொள்கிறோம் . 


  தோழர்களுக்கு   ஒரு   மகிழ்ச்சி   செய்தி 

   பஞ்சப்படி   7%  உயர்வு  --  மத்திய  அமைச்சரவை   ஒப்புதல் 

CABINET APPROVES 7% HIKE IN DEARNESS ALLOWANCE FOR CENTRAL GOVT. STAFF.


UNION CABINET MET TODAY EVENING HAS APPROVED A PROPOSAL TO HIKE ADDITIONAL DEARNESS ALLOWANCE BY 7% FOR CENTRAL STAFF AND CENTRAL PENSIONERS.

THE CENTRAL GOVERNMENT TODAY APPROVED A SEVEN PER CENT HIKE IN DEARNESS ALLOWANCE TO CENTRAL GOVERNMENT EMPLOYEES AND PENSIONERS, THIS HIKE IS TO BE EFFECTIVE RETROSPECTIVELY FROM JULY 2012.

THE DEARNESS ALLOWANCE AND DEARNESS RELIEF FOR CENTRAL GOVERNMENT SERVING EMPLOYEES AND PENSIONERS WILL INCREASE FROM 65% PER CENT OF BASIC EMOLUMENTS TO 72% PER CENT WITH EFFECT FROM 1.7.2012.

Monday, September 24, 2012

ஏழாவது  சம்பளகுழு  அமைத்திடவேண்டி   மத்தியஅரசு ஊழியர்  மகா 

சம்மேளனம்   சார்பில்   12.12.2012 ஒருநாள்   வேலைநிறுத்தம் 

  மத்திய  சங்க   அறிக்கை   இதோ !  


Dear Comrades,
One Day Strike on 12.12.12

The Confederation of Central Government Employees and Workers has professed a clarion call of one day token strike on 12.12.12 on 15 Charter of Demands. The gist of the demands is furnished in a nutshell below for the notice of all. All Branches and Divisional Secretaries are requested to translate the same in their Regional languages and organize the workers for 100% participation in the proposed strike.
Charter of Demands and short notes
1.      Revision of wages w.e.f. 1.1.2011.
(i)           In all the Public sectors and Banks, the wage review is being carried out once in 5 years.
(ii)         The 5th CPC set the norms for the appointment of next pay commission that whenever DA crosses 50%, it shall be appointed. Based on the same principle, the next pay commission should have been appointed w.e.f 1.1.2011.  The silence in the 6th CPC report about the formation of the next CPC cannot be taken as a ruse to deny or delay the next CPC.
(iii)       The anomalies arisen after the 6th CPC due to the introduction of a grade pay system and the loss of significance in the existence of cadres, disparity in pay fixation between officers and Government servants etc. can be sorted out only in the next CPC.
(iv)        The retail prices of essential commodities eroded the value of real wages by 160% within 5 years after 1.1.2006, whereas the DA compensation had been just 51%. Due to inflation, the real value of the wages has gone down.
(v)          The 6th CPC while determining the minimum wage has suppressed the retail price in the market and just take 20% alone of the wholesale price whereas in the market it was more than 60% than the wholesale price. Thus the demand of the minimum wage has been defeated with that clever and cunning decision of 6th CPC.
(vi)        Though the National Anomaly Committee met 5 to 6 times, it has not settled any major issue. The Anomalies existing in MACP are unredressed.
(vii)      The Fourth CPC categorically stated that GDS ought to have been included within the preview of pay Commission. This has been denied resulting in more exploitation in their wages and service conditions.
The above are the justification for the demand seeking immediate appointment of Seventh CPC and  revise the wages from 1.1.2011.
2.      Merger of DA with Pay
(i)     The 5th CPC recommended that the DA must be merged with Pay and treated as Pay for computing all allowances when DA exceeds 50%. This was carried out before the appointment of 6th CPC.
(ii)   The DA merger will partially compensate the erosion of real wages as per the report of Gadgil Committee in the post 2nd CPC period.
(iii) The 3rd CPC has also recommended such merger.
The merger of DA shall be considered in the case of GDS also in the Department of Posts.
3.      Compassionate Appointments
(i)     Supreme Court has not given any direction to introduce 5% ceiling in compassionate appointments.
(ii)   Even though the Cabinet Secretary assured for reconsideration, no tangible action has been taken so far to delete the ceiling of 5%.
(iii) In Railways there is no such ceiling and this is very clear discrimination between the equals in the Government Service.
(iv)  In Department of Post the selected lists under RRR were scrapped and thereafter only the candidates who pleaded their cases up to the Supreme Court were offered the appointment and remaining approved candidates are left in the lurch.
Therefore we are demanding the directions should be issued to do away with the stipulation and compassionate appointments be provided in all deserving cases.
4.      Functioning of JCM
(i)        The National Council is as per the scheme to meet at once in 4 months. It meets after several years. The issues put forth should be disposed in the same meeting or in the next meeting where as a number of issues are kept pending for indefinite periods.
(ii)      Barring one or two items, most of the anomalies placed in the Anomaly Committee meeting have not been considered and settled.
(iii)    In many Departments the Departmental Councils which are scheduled to be conducted once in four months have not been conducted years together.
Therefore, it is demanded that the periodicity of the National and Department Council meetings should be adhered and the forum should be ensured as an instrument to settle the demands of employees.
5.      Remove the Ban on Recruitment and creation of Posts.
(i)        The abolition of 2/3 vacancies which was in existence from 2001 to 2008 was applied only in the case of Group ‘C’ and Group ‘D’ and not even a single Group ‘B’ or Group ‘A’ was axed.
(ii)      The workforce in Group ‘C’ and Group ‘D’ has been drastically axed to the extent of 20% during the last decade ending with 2010.
(iii)    The blanket ban on creation of posts is in existence since 1983 and not even a single required post has been created without any matching Saving Scheme (example the case of System Administrators)
(iv)     We had a time tested and scientific system of assessment of workload with periodical revisions. This become obsolete and not even a single required post is created so far.
(v)       6th CPC communicated that it is not desirable to continue the ban and recommended to empower the respective departments to create need based posts for its effective functioning. This has neither has been accepted nor rejected so far.
6.      Downsizing, outsourcing and contractisation etc.
(i)     Many Departments had resorted to outsourcing of the functions. Some Departments virtually closed down. For example in passport office the entire work of processing and issue of passport is outsourced to TATA. Similarly the issue of PAN card and related works have also been entrusted to TATA consultancy. The IT returns submitted through E-mail are now entirely being processed by Infosys. Most of the work in Railways had been outsourced and on a contract basis and the staff strength has been depleted.
(ii)   In Postal, the Government desires to introduce PPP (Public private partnership) and providing a level playing field to the couriers by amending post office Act. The Monopoly of the Department of Posts is proposed to be unbundled with the clear direction for its corporation and further privatization. The fate met by the BSNL is not too far away to the Postal.
(iii) Outsourcing of department functions increased enormously over the years. The Quality of work suffered.
Therefore, it is necessary that the present scheme of outsourcing, privatization, PPP introductions and contractarisation shall be abandoned.
7.      Stop price rise and strengthen PDS.
(i)     The pursuance of the new economic policies and the consequent withdrawal of the universal public distribution system had been per se the reason for unbearable inflation.
(ii)   Government employees even of the lowest stage are precluded from the PDS as their meager wage is considered above ‘Poverty Line’.
Therefore, it is essential to bring back the PDS and control the price rise of essential food items.
8.      (a) Regularization of daily rated workers
(i)        Almost 25% of the workforce are casual workers in Government departments and they are not having any permanent and perennial nature of work.
(ii)      Resultantly Quality of work suffers besides exploitation of labour.
(iii)    The Govt should frame a scheme for regularization and they shall be paid equal pay for equal work.
(b) Absorption of GDS as regular Postal employees.
(i)      Till 1963, the GDS were called as ‘Extraneous Departmental Agents’ and treated as Govt. Servants.
(ii)     The Supreme Court declared in 1977 that they are holders of civil posts.
(iii)    Justice Talwar recommended that they should be treated as Govt. Servants and all facilities to be extended at par with regular employees.
(iv)         However Natarajamurthy had reversed all the above and now equated them with Anganwadi and Contingent employees. Many facilities were taken back.
(v)           There is ample justification to departmentalise the GDS. The General Secretary AIPEU GDS (NFPE) has submitted a detailed Memorandum to Hon’ble Minister exploring the ways & means for their departmentalization.
              Notwithstanding the demand of departmentalization, we demand immediate settlement of TRCA, Bonus and recruitment rules to PM/Group ‘D’related issues which were discussed in strike charters with the Department of Posts.
9.      Introduction of PLB and removal of ceiling limit
(i)     Adhoc bonus of 30 days should be converted as PLB in all Government departments.
(ii)   The ceiling of 60 days in PLB in Postal to be removed.
(iii) Bonus Act has no relevancy in PLB. There should be no ceiling of Rs. 3500/- for PLB.
(iv)  The injustice met out of the GDS in the ceiling should be modified.
      Therefore Bonus ceiling shall be computed on the basis of the actual emoluments of an employee receives.
10.    Revision of OTA and Night Duty Allowance.
(i)        OTA is now being paid as per the rates fixed by 4th CPC. There is no revision. Even the hourly rate of outsourced persons in much higher than the OTA granted to the Government Employees which is now at the rate of Rs. 15.85 per Hours.
(ii)      Non performance of OTA is being misused and some officials are being proceeded under disciplinary rules.
(iii)    The Board of Arbitration award enhancing the quantum of OTA has not been implemented.
11.    Arbitration awards
(i)   There are 17 arbitration awards in favour of employees. The financial implication is very meager. Even the staff side agreed to implement some of them with prospective effect.
(ii)  The Government is choosing to place the awards in the Parliament for rejection.
12.    Vacate all Trade Union Victimization
(i)     There is heavy vicimisation in IA & AD Department. More than 12000 employees are charge sheeted under Rule 14 & 16. Mass casual leave demanding vacation of victimisation ended with heavy casualities. Permission to hold meetings in the office are denied.
(ii)   The Trade union facilities are totally denied in many Government Organisation.
13.  Right to strike
(i)     ILO convention provides all trade union rights. However the decisions have not been made statutory by the Government.
(ii)   Govt. Employees continue to be denied the right of collective bargaining.
(iii) Supreme Court observed that Govt. Employees do not have any legal, fundamental or moral right to resort to strike action.
It is therefore urged that necessary legislation affording the right to strike to Govt. employees be made in the Parliament.
14.    Career Progression (5 Promotions)
(i)         All India Group ‘A’ Services provided 5 or more promotions without appearing any examination.
(ii)       In respect of Group ‘C’ no cadre review has been carried out.
(iii)     More promotional posts have not been identified because there is no functional justification; whereas no such yardstick is applied in case of officers.
Therefore, it is demanded to have five hierarchical promotions in one official carrier.
15.    Scrap the New Pension Scheme
(i)         The defined pension scheme was replaced by the contributory pension scheme from 1.1.2004 and the funds be managed by mutual fund operators in the share market.
(ii)       The new pension scheme is going to make social security uncertain.
(iii)     It is discriminatory as the scheme has been compulsorily imposed.
(iv)      Such schemes become failure in many countries like Chile, U.K and even the USA.
(v)        The contributory pension does not have the guarantee of Minimum 50% pension and there is no protection to the family due to denial of family pension.
     Therefore we demand to withdraw the PFRDA Bill and ensure the statutory defined pension scheme.
Dear Comrades,
If you go through the charter of demands, you can very well understand that all the demands are important and well related to all Govt. Employees. When the Govt. do not want to hear the voice of the C. G. employees, the Confederation which led the glorious struggles in 1957, 1960 and 1968 shall not shut its eyes and remain as mute spectators.
You may think that when other organizations like Railways & Defence are silent, what is the need for confederation to struggle alone. We cannot set aside the fact that in the freedom struggle, only 6 to 7 % of the people were actively involved. We cannot mention the same reason as a ruse and remain uncared of the C. G. Employees demands. We are having the responsibilities.
Further in the Postal over 20 years, we are conducting all the struggles under JCA except the strikes notified by all trade unions and mass platform organizations. This time FNPO, despite they understand the issues and the need for the strike, could not participate in the strike action. We should be clear in our minds that does not prevent us to proceed on our agenda. That is the main distinction and our specialty in focussing the common demands.
Resultantly in some areas, the cadres of their unions may join with us considering the justification of the demands; In some places, they may put hurdles and blockades to sabotage the strike; Some may act at the behest of the officers to scuttle our actions. Yes, we shall overcome all these.
It is clear that unless the seventh pay commission is constituted, there is no question of withdrawal or deferment of Strike by the Confederation. The strike will take place on 12.12.12. We shall mobilize all the workers and rally with us.
Our Branch/Divisional Secretaries shall observe the following programme of action to organize the comrades.
(i)           Hold Gate Meetings in nearby offices.
(ii)         Meeting every member and explain the demands and its importance.
(iii)       Hold executive meetings and allot all office bearers according to their capacity to organize in the workspots.
(iv)        Issue circulars in local language about the importance of the demands.
(v)          Issue phamplets and distribute to the public about our proposed strike action on 12.12.2012 seeking their cooperation; mainly focusing the wrong policies of the Department which were printed in Bhartiya Post earlier.
(vi)        Hold Jathas and invite representatives from other wings of the Confederation so that it will its own importance.
(vii)      Explain our position and convince the employees about the non participation of other unions under JCA.
(viii)    Each & Every GDS shall be contacted in person by the office bearers and inform them that this is the first time the Departmentalisation of GDS is placed in the charter of Demands of the Confederation.
(ix)        Intimate the position & requirements to the Circle unions & CHQ. The Circle unions will organise tour programmes of its office bearers and organize more meeting.
(x)          The Circle Secretaries should ensure the prompt conduct of meetings as notified by the NFPE & Confederation. If they want to change the dates for the meetings, they can contact the office bearers allotted to their circles; but there should be no failure in holding meetings in any circle.
Organize! Organise!! Organise!!!
Make the strike call of confederation after 1968 an historic success.
Let us meet in the next
Comradely yours,
(R. Sivannarayana)
Offg. General Secretary