...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 21, 2012

மதுரை  PTC  இல்  ஊழியர்   தற்கொலை  --- நடவடிக்கை  எடுக்ககோரி 

    NFPE ,FNPO  சார்பாக    கண்டன    ஆர்ப்பாட்டம் 

   நாள் .21.09.2012    நேரம் .மாலை .6.00 மணி 

  இடம் .பாளையம்கோட்டை  அஞ்சலகம்  முன்பு 

 அனைவரும்    வருக !  

 நேற்று   20.09.2012 அன்று  சென்னை   CPMG  அலுவலகம்  முன்பு  NFPE ,FNPO 

சங்கங்களின்   சார்பாக   ஆர்ப்பாட்டம்   நடந்தது .

இன்று  NFPE  .FNPO  மாநில  சங்க  நிர்வாகிகள்  உண்ணாவிரதம் .

வாருங்கள்  அஞ்சல்  ஊழியர்களின்  உயிரை  காப்போம்     

0 comments:

Post a Comment