...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 14, 2012


Part II Exam for JAO Part I qualified candidates

JAO Part I எழுதி பாஸ் செய்தவர்கள் AAO ஆக பதவி உயர்வு பெற டிசம்பர் 29 மற்றும் 30 , 2012 தேதிகளில் Part II தேர்வு எழுதலாம் என் தபால் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது .
(Department of Posts(PA Wing) letter No.3-24/10-PCE/EXAM(DE)/2111 to 2210 dated 11th September, 2012 )
தகுதி

1.01.2012 அன்று 53 வயது முடிவடையாத JAO Part I எழுதி பாஸ் செய்தவர்கள் இத்தேர்வு எழுதலாம்

காலிஇடங்கள்

OC =293,
SC =139,
ST= 80
Qualifying Marks :


For OC Candidates
40% in each subject and 45% in the aggregate provided that a minimum of 40% is also secured in the practical papers

For SC/ST Candidates
33% in each subject and 38% in the aggregate provided that a minimum of 33% is also secured in the practical papers.
<!--[if !supportLineBreakNewLine]-->
<!--[endif]-->

0 comments:

Post a Comment