...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, September 13, 2012

கோட்ட கண்காணிப்பாளர் இட மற்றம்

      தருமத்தின்  வாழ்வு தனை சூது கவ்வும் , தருமம் மறுபடியும் வெல்லும்.

சேலம் மேற்கு கோட்ட கண்காணிப்பாளர்  அவர்களின் மீதான  தொழிலாளர் விரோத போக்கினை  எதிர்த்து மாநில சங்கம் எடுத்த தொடர்  போராட்டங்கள் /நடவடிக்கைகள் காரணமாக  சேலம் மேற்கு கோட்ட கண்காணிப்பாளர்  கோவை மண்டல அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார் .
                     மாநில  செயலருக்கு  வீர  வாழ்த்துக்கள் 
--S.K.J   Dvl Secretary P3,Tirunelveli.--

0 comments:

Post a Comment