...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, May 30, 2013

 இந்த மாதம் 31.05.2013 அன்று ஓய்வு பெறும் நமது தோழர்கள் 

1.தோழர் K ச ண்முக சுந்தர ராஜா   (LAB .TECH )  தபால் மருத்துவமனை 

2. தோழர்  S .முருகையா      SBCO  பாளையம்கோட்டை 

3. தோழர்  S .ராஜகோபால்  மேலாளர்  அஞ்சல் பொருள் கிடங்கு 

இந்த   மூன்று  தோழர்களையும் . NFPE  P 3 சங்கம்  வாழ்த்துகிறது .

இவர்களது தொழிற்சங்க  பணிகளை  நன்றியோடு நினைவு கொள்கிறது .

                                     நிகழ்ச்சிகள் 

தோழர் S .ராஜகோபால்  பணிநிறைவு விழா  30.05.2013 வியாழன்  மாலை 6 
மணிக்கு ADMS மகால்  சாமாதனபுரம்    

தோழர்  K .சண்முக சுந்தர ராஜா   பணி நிறைவு விழா  31.05.2013 வெள்ளி 
மதியம்  1 மணிக்கு  தபால் மருத்துவமனை 

தோழர்  முருகையா  பணி நிறைவு விழா  31.05.2013  வெள்ளி  மாலை 
5.30 மணிக்கு  பாளையம்கோட்டை அஞ்சலகம்     

தபால் காரர் தேர்வு முடிவுகள் நேற்று வெளிவந்துள்ளது .GDS சங்கத்தின் 
முன்னணி தோழர்கள்  வெற்றி பெற்றிருப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியை 
தருகிறது .NFPE சங்கம் அவர்களை  வாழ்த்துகிறது 
DEPARTMENT OF POSTS, INDIA

O/o Superintendent of Post Offices, Tirunelveli Division, Tirunelveli 627002

Memo No. B3/18/PM EXAM/2013 dated at Tirunelveli 627002 the 29/05/2013

            The result of the Examination for promotion to the cadre of Postman for the year 2012 held on 28/04/2013 (Sunday) is declared as under:

Direct Recruitment from amongst Gramin Dak Sevak cadre :

Vacancies      :           UR – 3;           OBC – 1;        SC – 1;

Sl. No.
Name and Designation of the Official
S/Shri
Roll Number
Comm-unity
Marks
Part A
Part B
Part C(i)
  Part C(ii)
Total
UR – 3

1.       
S. Esakki,
GDS MD/MC
Ramayanpatti BO a/w
Tachanallur SO
TN/PM/MG/
AG-665/DR/2013
UR
19
18
22
16
75
2.       
E. Jeyakumar Jeremiah, GDS BPM
Ambalam BO
a/w Mulaikaraipatti SO
TN/PM/MG/
AG-684/DR/2013
UR
19
22
17
15
73
3.       
T. Irudayaraj,
GDS BPM
Katana Anaithittam BO
a/w Alwarkurichi SO
TN/PM/MG/
AG-620/DR/2013
OBC
17
17
20
11
65
OBC - 1
1.
T. Krishnaveni,
GDS Pkr
Ukkirankottai SO
TN/PM/MG/
AG-683/DR/2013
OBC
13
22
15
12
62
SC - 1
1.
S. Ambeth,
GDS MD/MC
Vijayaachambadu BO
a/w Ittamozhi SO
TN/PM/MG/
AG-611/DR/2013
SC
17
17
10
12
56
           
            In case, if it is found subsequently that any of the selected candidate(s) was  

Wednesday, May 29, 2013




                                                         வருந்துகிறோம் 

தோழர் S .முருகன் PA பாளையம்கோட்டை  அவர்களின் தாயார் திருமதி 
லட்சுமி அம்மாள் அவர்கள்  29.5.2013  நன்பகல்  இறைவனடி  சேர்ந்தார்கள் 
என்பதனை  வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது 
இறுதி சடங்கு 30.5.2013 அன்று  காலை 10 மணி அளவில் நடைபெறும் 

                                      தோழர்  முருகையா பணி  ஒய்வு               பெறுகிறார் 

தோழர் முருகையா  
பணி  ஓய்வு  பெறுகிறார் 
SBCO அமைப்பில் 
தனி ஒருவராக நின்று  -NFPE 
மான்பை காப்பாற்றிய 
முருகையா  ஓய்வு பெறுகிறார் 

SBCO சங்க மாநில தலைவராய் 
மிளிர்ந்தவர் 
 ஆட்சிக்கு எதிரான  அத்தனை 
நிகழ்வுகளிலும் பங்கேற்றவர் 
அச்சுக்கு நிகரான 
கையெழுத்தை பெற்றவர் 
அச்சம் என்பதனை அவசர காலத்திலும் 
அறியாதவர் 
ஆடம்பரம் ஏதுமின்றி  அமைதியாக 
வலம் வந்தவர் 
அலுவலக பணியிலும் சுணக்கம் காட்டாத 
சூத்திரகாரி
தனி வாழ்க்கையிலும் சோதனைகளை தாண்டி 
சரித்திரம் படைத்த போராளி 
எளிமையும் --திறமையும் 
உறுதியும்  உணர்வும்      
ஒருங்கே அமைந்திட்ட 
தோழர் முருகையா  அவர்களை 
வாழ்த்துவோம் .

                                                     அன்புடன் 
                                                          SK .ஜேக்கப்ராஜ் 
     

Tuesday 28 May 2013

STAY GRANTED BY CAT (P.B) DELHI AGAINST ABOLITION OF POSTS OF POSTMEN & MTS.
Department of Posts ordered abolition of 17093 posts of various cadres. Out of which about 7500 posts were related to Postmen & MTS. AIPE Union Postmen & MSE/Gr. ‘D’ filed a case No. 1736/21.05.13 in CAT (P.B) Delhi along with NUPE Postmen & MTS and AIPEU GDS (NFPE). The Hon’ble CAT Delhi has granted stay against the abolition of posts of Postmen & MTS.
Next date of hearing is fixed as 11.6.2013.
Orders will be exhibited in web-site on receipt.

If there is any imposition of orders of abolition of posts in any Circle. They can take up the matter with the authorities concerned on the basis of CAT (PB) Delhi orders.

Monday, May 27, 2013

Availing of LTC (Leave Travel Concession) in current block year


Availing of  LTC (Leave Travel Concession) in current block year
 
               Everyone knows that all central government employees can avail LTC through their respective department and can use this opportunity for travelling to any part India. This concession can be availed in block years.  A block year consists of four calendar years. As far this block year is concerned, this year 2013 is the last year in this particular block year – i.e. 2010-2013.
                Employees can use this opportunity this year itself without waiting for an extension in the next year. In the last couple of years the block years were extended for another one year for the benefit of many of our employees who are not utilizing it properly. In JCM Meetings, Trade unions and Federations are demanding more facilities in LTC like Air Travel from anywhere in India. Now employees can travel to Jammu & Kashmir and North Eastern States by air. The government has informed that only about 20% of the employees are utilizing this concession.
                Going for vacation to different places with family and friends gives the entire family, a fresh atmosphere.  Mingling with friends and other people in different places nourishes our thoughts and minds. In foreign countries, going for a vacation is encouraged very much. To conclude, all central government employees should grab this golden opportunity to travel to any part our country and can enjoy their vacation.

Courtesy : http://employeesorders.com/

                                                           மண  வாழ்த்து  

நமது  சங்க  உறுப்பினர்  தோழியர்  MP .விஜயா  PA COLLECTORATE 
அவர்கள்   இல்ல  மணவிழா 

நாள்   27.05.2013   திங்கள் 

இடம்   VMS  கல்யாண மண்டபம் 

மணமகன்     R .சதீஷ்   BE ,MBA 

மணமகள்     S .சிவ பிரியதர்சினி   BE 

மணமக்கள்  பல்லாண்டு  வாழ்க  என  வாழ்த்துகிறோம் . . 

Friday, May 24, 2013


Thursday 23 May 2013

CONFEDERATION CIRCULAR NO. 2 DATED 22nd MAY, 2013

CONFEDERATION OFCENTRAL GOVERNMENT
EMPLOYEES AND WORKERS.
1st  Floor North Avenue Post Office Building, New Delhi-110001
Website:confederationhq.blogspot.com Ph. No. 011.23092771
  
Conf/ 2 /2013                                                                                  Dated: 22nd  May,, 2013.

Dear Comrade,

The National Conference of Confederation held at Kolkata from 4th to 6th May, 2013 had directed the Secretariat to pursue the efforts to have a joint platform for struggles along with the Railways and Defence Federations. As a step towards that end, a meeting with the General Secretary of the All India Railway- men Federation has been arranged to take place on 28th inst.  We shall convey to you the outcome of the discussions on 28th.

The next meeting to discuss the pension related issues with the Secretary (Pension) will be held on 28th May, 2013. Com. S.K. Vyas, Advisor and Com. K.K.N. Kutty, President will attend the meeting. A brief note on the outcome of the discussions will be placed on the website after 28th inst.

The Conference had also decided that the Confederation must pursue the 15 point charter of demands through independent endeavours.   Accordingly the Conference had called upon all affiliates and the State Committees to organize a massive dharna  programme on 20th June, 2013. The State Committees are requested to organize the programme in consultation with the respective units of the affiliates at all State Capitals as also other important towns and centres.  A report on the implementation of the programme may please be sent to the CHQ by 10TH July, 2013.

With greetings,

Yours fraternally,
M.Krishnan
Secretary General.
Mobile: 09447068125
eMail: ID mkrishnan6854@gmail.com

Thursday, May 23, 2013


Whether Service Book of an Employee can be

supplied under RTI


This question if gets an answer as ‘yes’ may sound a bit weird and unwarranted in employee’s point of view as nobody would like supply of personal records to public.

Of Course there is sense in employee’s case in this issue as Service book of an Government Employee contains very important information about his/her service including disciplinary proceedings taken against him/her.

More seriously, Service Book of a Government Employee would also contain certain personal information such as nominees, present health status, whether undergone any family planning procedures etc., which could be misused against an employee by unscrupulous elements under the cover of RTI.

However, Central Information Commission has decided in a case recently which came for appeal that PIO to supply a copy of the service record of employee under RTI after invoking Sec.10(1) of the RTI Act to sever all those portions that are exempt from disclosure u/s 8(1)(j) of the Act as personal information.

An Extract of order portion in this case is as follows.

“The Commission however, holds that the Public Authority is obligated under section 4(1)(b) the RTI Act to disclose information related to the service of its employees and is not convinced by Shri D’Costa’s argument that such disclosure will endanger his physical safety as all this information is anyway expected to be placed in the public domain.
The Commission accordingly directs the PIO to supply a copy of the service record of Shri Allan D’Costa to the Appellant after invoking Sec.10(1) of the RTI Act to sever all those portions that are exempt from disclosure u/s 8(1)(j) of the Act as personal information. The information should reach the Appellant within four weeks of receipt of this order.”

Though CIC ruling contains a rider for safeguarding private information of a Government employee out of purview of RTI, officials who actually supply information under RTI may find it difficult to differentiate between public and private information related to an employee. In the process, RTI information seeker with profit or malicious motive could sneak in with private information of Government employees.

We hope Government would come up with a meaningful classification of public and private information of a Government Employee and notifiy the same for effective implementation at lower level, which could find an effective soultion to this issue

Source: rtiIndia.org

Wednesday, May 22, 2013

                                                மாதாந்திர  பேட்டி 

இந்த மாத  SP உடனான  மாதாந்திர சந்திப்பு  28.05.2013 செவ்வாய்  காலை
11  மணிக்கு  நடைபெறுகிறது .SUBJECTS  இருந்தால்  24.052013 க்குள் 
கோட்ட செயலருக்கு  அனுப்பவும் .

--------------------------------------------------------------------------

Tuesday, May 21, 2013


Time Line for filling up of Postmaster Grade III .

மாநில மாநாட்டு அழைப்பிதழ்  ---  தொழிற்சங்க கடமை நிறைவேற்றுவோம் 
ஜனநாயகம்  காப்போம்  --  நிர்வாக தாக்குதலில்  இருந்து ஊழியர்களை 
காப்பாற்ற  குரல்  கொடுப்போம் 

INVITATION FOR THE 36TH CIRCLE CONFERENCE OF AIPEU GR.C TN CIRCLE

Monday, May 20, 2013


Filling up the posts of Postmaster Grade-III IN Post offices in Postal Circles




Friday, May 17, 2013

HSG

Wednesday, May 15, 2013

                          வாருங்கள்  கடற்கரையை  வரவேற்ப்போம் 

Tuesday, May 14, 2013

அன்பார்ந்த தோழர்களே  !

       இன்று 14.05.2013  நடைபெறும் செயற்குழு  கூட்டதிற்கு தாங்கள் 
தவறாது கலந்து கொள்ளுமாறு  மீண்டும் நினைவு படுத்துகிறோம் .

இடம்   திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்       நேரம்           மாலை  6 மணி   

தலைமை  தோழர்  A  ஆதிமூலம் 

மாநில  மாநாடு  ஜூன்  5 முதல்  7 வரை   கும்பகோணத்தில் நடைபெறுகிறது .
வர விரும்பும் தோழர்கள்  இன்றே  தங்கள் பெயர்களை பதிவு  செய்து 
கொள்ளும்படி  கேட்டு கொள்கிறோம் .   

Monday, May 13, 2013

                            NEPE  P 3 சந்தா  ரூபாய்  50 ஆக  உயர்கிறது  


AMENDMENT TO CONSTITUTION OF OUR UNION IS APPROVED BY THE DEPT.

போஸ்டல் வங்கி  திட்டம்  சாத்தியமா ? இதை பாருங்கள்  

அஞ்சல் துறை வங்கி துவங்க நிதி அமைச்சகம் எதிர்ப்பு

புதுடில்லி:இந்திய அஞ்சல் துறை, வங்கித் துறையில் கால் பதிக்க, மத்திய நிதி அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.நாட்டின் அஞ்சல் துறை, அஞ்சலக சேமிப்பு கணக்கு, பொது சேம நல நிதி கணக்கு, வரிச் சலுகை கொண்ட குறித்த கால முதலீட்டு திட்டங்கள் உள்ளிட்டவற்றை கையாண்டு வருகிறது.
பாதிப்பு:இந்நிலையில், தனியார் துறையில், கூரியர், மின்னஞ்சல் என பல தரப்பட்ட தகவல் பரிமாற்ற சேவைகள் வந்து விட்டதால், இந்திய அஞ்சல் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அஞ்சலக சேவையில், தனியார் துறையின் போட்டியை சமாளிக்க முடியாத அஞ்சல் துறை, மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட இதர துறைகளுக்கான சேவை கட்டணத்தை வசூலித்துக் கொடுத்து, குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்கிறது.எனினும், அஞ்சல் துறை, தொடர்ந்து இழப்பை கண்டு வருகிறது. கடந்த 2012ம் நிதியாண்டில், இந்திய அஞ்சல் துறை, 6,346 கோடி ரூபாய் இழப்பை கண்டுள்ளது.இந்நிலையில், தனியார் துறையில், புதிய வங்கி உரிமம் வழங்க உள்ளதாக, மத்திய அரசு அறிவித்தது. 
ரிசர்வ் வங்கி:இதையடுத்து, அஞ்சல் துறையும், வங்கித் துறையில் இறங்க விருப்பம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும், 1.55 லட்சம் அஞ்சல் அலுவலகங்களில், வங்கிக் கிளைகளை துவக்கவும் முடிவு செய்துள்ளது.ரிசர்வ் வங்கியிடம் இருந்து, உரிமம் பெற்ற பின்னர், போஸ்ட் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் வங்கி துவங்க, அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், அஞ்சல் துறையின் இந்த முயற்சிக்கு, மத்திய நிதி அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வங்கித் துறையிலும், கடன்களை கையாளுவதிலும், போதிய அனுபவம் இல்லாத அஞ்சல் துறை, எவ்வாறு திறம்பட வாடிக்கையாளர்களின் வரவு, செலவு கணக்குகளை கையாளும் என்று, நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள நிதிசேவைகள் துறை கேள்வி எழுப்பியுள்ளது.ஒரு சில பொதுத் துறை வங்கிகளும், அஞ்சல் துறை, வங்கிப் பணிகளில் இறங்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடு முழுவதும், அஞ்சலக கிளைகளை கொண்டுள்ள அஞ்சல் துறை, தங்களுக்கு கடும் போட்டியாக உருவெடுக்கும் என, ஒரு சில பொதுத் துறை வங்கிகள் அஞ்சுகின்றன.இந்திய அஞ்சல் துறை, கடந்த 2006ம் ஆண்டு, வங்கித் துறையில் களமிறங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. தற்போது, எர்னஸ்ட் அண்டு யங் நிறுவனத்தை, ஆய்வுக்காக அமர்த்தியுள்ளது.
கிராமப்புறங்கள்:மேலும், ஜெர்மனி, ஜப்பான் நாடுகளை சேர்ந்த அஞ்சல் துறைகள் மேற்கொண்டு வரும் வங்கிச் சேவைகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறது.கடந்த, 2011ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில், 1,39,040 அஞ்சலகங்கள், கிராமப்புறங்களில் உள்ளன. கிராமப்புறங் களில், ஒரு அஞ்சலகத்தை சராசரியாக, 6,000 பேரும், நகரங்களில், 24 ஆயிரம் பேரும் பயன்படுத்துகின்றனர்.
இதனால், அஞ்சல் துறையின், வங்கிச் சேவையால் கிராமப்புற மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "அஞ்சல் துறை, வங்கிப் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்வதில் இடர்பாடு எதுவும் இல்லை' என, எர்னஸ்ட் அண்டு யங் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அஞ்சலக @சமிப்பு:சென்ற 2012-13ம் நிதியாண்டு நிலவரப்படி, இந்திய அஞ்சலக சேமிப்பு கணக்கில், 6 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் உள்ளது. இது, பொதுத் துறையை சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம் உள்ள டெபாசிட்டில், 50 சதவீதம் என்ற அளவிலும், தனியார் துறையை சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்கிடம் உள்ள டெபாசிட்டை விட, இரு மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி, கடந்த, 9 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வரும் ஜூலை 1ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். குறைந்தபட்சம், 500 கோடி ரூபாய் மூலதனம் கொண்ட நிறுவனங்கள், வங்கி துவங்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.இதன்படி, மகிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா, எல் அண்டு டி, உள்ளிட்ட பல நிறுவனங்கள் வங்கித் துறையில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளன.


 நெல்லைக்கு வந்த  PMG அவர்களுக்கு  P 3 ,P 4 சார்பாக  கொடுத்திட்ட கோரிக்கை  மனு 



                            ALL INDIA POSTAL  EMPLOYEES UNION GROUP –C
                            ALL INDIA POSTAL EMPLOYEES UNION POSTMEN &MTS
                                      TIRUNELVELI DIVISIONAL BRANCH
                                        TIRUNELVELI  627002
 TO.                                                                                                          Date- 11.5.2013
             The Postmaster General
              Southern region
             Camp at Tirunelveli

  Respected madam,
       
                       Sub; Settlement of grievances of officials working in the Tirunelveli Dn  – reg

We on behalf of Postal unions of P3&P4 ,bring the following problems for your kind attention and early settlement please.

1.POSTMEN ESTABLISHMENT

(a )VIKRAMASINGAPURAM HSG II S.O.

                     This office has delivery establishment of 7postmen and 2 GDSMD. Vide Spos Memo No A1 /104 DTD 09.04.2013.Two posts of postmen and one GDSMDhave been reduced and redeployed to Maharajanagar.All of the sudden with effect from 22.4.2013,this arrangement has been implemented.It is learnt that distance travelled by the 7 postmen and 2GDS  were noted as 80kms,whereas the actual distance travelled by them is more than 180kms. Further as per Rules Test checks have to be collected for 2days in the middle of the week.This was not adhered.number of M.O.s paid shown was also not according to the actual transactions in theMonth.the figure collected doesnot reflect the average. Hence on a wrong calculation such reduction was made.thereby the public at large and the staff in particular are suffering very much due to this reduction at Vicramasingapuram.The records in the divisional office will reveal the facts.

(b) TIRUNELVELI TOWN HSG I S.O.
               
                                       The delivery establishment of this office is 10postmen and one sorting postman.The figures collected regarding the delivery of Tapals is far below the actual number of tapals.it is learnt that the figure submitted by the spm is around 2700 whereas in the test check, it is shown as around 800 that too oneday test check alone has been taken.in respect of distance travelled, we would like to submit that  Tirunelveli toWn is a congested areaand residential area in a faced manner acording to whichthe time factor for traveling by the postmen is to be taken at the rate of 10 minituesPer km whereas only 6 minitues has been accounted.Hence it caused reduction of 2posts of postmen which were redeployed to perumalpuram S.O.

              In both the offices ,the entire distance travelled by the delivery staff were shown as distance travelled by cycle.where as few kms has to be taken as distance travelled by foot.
                                                                       
   
             
REGARDING RT 2013

               One shri R.V.Thiyagarajapandiyan now working as spm Alwarkurichi
has been transferred to as Spm Nalmukku  class III so, a hill station at about 4500 ft height from the sea level.He has submitted his request for the following offices.
1.P.A.Kadayam  2. P.A.Ambasamudram   3.P.A.V.K.Puram
    His seniority in the divisional gradation list is 81.His wife is also employed in the state govt ,as govt  teacher educator at Sengottai. He is residing at melagaram,near
Courtallam.his two female children are studying 5th std & UKG Near Melagaram..

                     Nalumukku s.o. is being manned by the officials on deputation during the past 7 years.Nalumukku is 45 kms away from Alwarkurichi and 72 kms away from his residence.The appeal submitted by shri R.V.Thiyagarajapandian is enclosed h/w For your kind disposal.Even 20 days back one official from idukki has been posted as Spm Brahmadesam ( He is yet to be join )

        Soliciating your early intervention in this regard

                                             Thanking you Madam

                                                                                        Yours faithfully

                                                                                        S.K.JACOBRAJ
                                                                                 Divisional secretary