...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, May 11, 2013

                                                            வாழ்த்துகிறோம் 

இன்று  (11.05.2013) திசையன்விளை 
அஞ்சலகத்தில்  ரயில்வே பயணிகள் 
முன்பதிவு மற்றும் ரத்து சேவை துவக்கவிழா  .நடைபெறுகிறது .
     சிறப்பு விருந்தினர்களாக  நமது  PMG  திருமதி .J .சாருகேசி அவர்களும் , 
தென் மண்டல இயக்குனர் திரு .V .S .ஜெயசங்கர்  அவர்களும் 
கலந்து கொள்கிறார்கள் . விழா  சிறக்க  NEPE  சார்பாக  வாழ்துக்கள் .  

0 comments:

Post a Comment