...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, May 10, 2013

                                        MTS  தேர்வு முடிவுகள் 

நடந்து முடிந்த MTS தேர்வில்  நமது தோழியர்    அனந்த லட்சுமி 
BPM திருவேங்கட நாதபுரம்  A/W ஏர்வாடி  அவர்கள்  82 மதிப்பெண்கள் 
பெற்று  தேர்வு செய்யப்பட்டுள்ளர்கள் . தோழியர் அனந்த லட்சுமி 
நமது அஞ்சல் நான்கின் கோட்ட 
தலைவர் தோழர் L .சங்கரன் 
தபால் காரர் நாங்குநேரி அவர்களின் புதல்வி  என்பது  இரட்டிப்பு 
மகிழ்ச்சியாகும் .

                                                  வாழ்த்துக்களுடன்   

                                                             SK .ஜேக்கப்ராஜ்  

0 comments:

Post a Comment