...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, May 3, 2013

             தென்னக ரயில்வே  தொழிற்சங்க அங்கீகார                   தேர்தல் 

                                            SRMU  அமோக  வெற்றி 

தென்னக ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தலில்  SRMU    
சங்கத்திற்கு மட்டுமே  அங்கீகாரம் கிடைத்தது .  DREU  சங்கம் 
தன்  அங்கீகாரத்தை  இழந்துள்ளது. திருவனந்தபுரத்தில்  கூட 
SRMU  .        ,DREU வை விட  800 வாக்குகள்  அதிகம் பெற்றுள்ளது .
நம்மோடு  நெல்லையில்  இணைந்து  பணியாற்றும்  SRMU  
திருநெல்வேலியிலும்   அதிக வாக்குகள் பெற்றுள்ளன .
வெற்றிபெற்ற  SRMU  சங்கத்திற்கு  NFPE நெல்லை கோட்டம் 
சார்பாக  வாழ்த்துகளை  தெரிவித்து  கொள்கிறோம் .

0 comments:

Post a Comment