...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, January 3, 2014

                                                 வருந்துகிறோம் 

நமது இயக்கத்தின் முன்னணி தோழர்களில் ஒருவரான தோழர் S .கனகசபாபதி ME  அவர்களின் தந்தையார் உயர்திரு .S .சுந்தரம்  ( 87 ) 
அவர்கள்  இன்று 03.1.2014 காலை 6 மணியளவில் இயற்கை ஏ ய்தினார்கள்   என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு  04.01.2014 காலை திருநெல்வேலி டவுனில் நடைபெறும் .தந்தையை இழந்து வாடும் தோழருக்கு நமது ஆறுதலை தெரிவித்து கொள்கிறோம் .    

0 comments:

Post a Comment