...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, January 9, 2014

                                              நன்றி !   நன்றி!

நமது கோரிக்கைகளை கனிவோடு பரிசிலித்து PUTOFF செய்யப்பட்ட 
GDS தோழர்களை 1.தோழர் V .முருகன்  மற்றும் பிருந்தா ஆகியோர்களை 
இன்று மீண்டும் பணியமர்த்தி உத்தரவிட்ட நமது கண்காணிப்பாளர் 
உயர்திரு .K .இலட்சுமணன் அவர்களுக்கும் ,உதவி கண்காணிப்பாளர்கள் 
திரு .வீரபத்திரன் ASPTVL ,திரு .துளசிதாஸ் ASPPLC  ,மற்றும் திரு .ரகுநாத் ASPH/OS   
ஆகியோர்களுக்கும்  நமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து 
 கொள்கிறோம் . 
            பொங்கட்டும் பொங்கல் இல்லமெல்லாம் --
                 பொங்கட்டும்  இன்பம் உள்ளமெல்லாம்!  

                                                       வாழ்த்துக்களுடன்   SKJ 

0 comments:

Post a Comment