...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, January 17, 2014

    அன்பார்ந்த  தோழர்களே ! தோழியரே ! 

                           NFPE P 3 -- P 4 ,R 3  மற்றும்                          R  4  சங்கங்களின் கூட்டு செயற்குழு 

நாள் .25.01.2014                   நேரம் .மாலை 6 மணி 

இடம்  பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 

தலைமை  1.தோழர் A .ஆதி மூலம்  தலைவர் அஞ்சல் மூன்று 
                        2. தோழர் S .ஆறுமுகம் தலைவர்   அஞ்சல் நான்கு    
   
பொருள்   1.      பெப்ருவரி 2014 , 12 மற்றும் 13 ம் தேதிகளில் நடைபெறும்   மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன வேலை நிறுத்தம் 
                       குறித்த  ஆலோசனை --போராட்டம் வெற்றி பெற முன்  நடவடிக்கைகள் 
                     2.  27.01.2014 அன்று அந்தந்த தலைமை அலுவலகத்தில் போராட்ட நோட்டீஸ் கொடுப்பது --சம்பந்தமாக 
                    3. நெல்லையில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பாக அனைத்து துறை அமைப்புகளையும் இணைத்து போராட்ட                          விளக்க கூட்டம் நடத்துவது -சம்பந்தமாக 
                    4.தல மட்ட பிரட்சினைகள் /பகுதி பிரட்சினைகள் 
                    5. இன்னும் பிற 

                                       அனைவரும் வருக   
                            போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK . ஜேக்கப்ராஜ்  P 3                                SK .பாட்சா P 4     
 P .      முனியப்பன்   R 3                   S .  காளிதாஸ்  R 4                       

0 comments:

Post a Comment