...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 5, 2014

                                 நமது தோழர்களின் இல்ல விழா 
தோழர் திருமால் T.மகாராஜன் -- ராமலட்சுமி இவர்களின்   
 திருமணம் 04.09.2014 அன்று நரசிங்க நல்லூரில் நடைபெற்றது  .

தோழர் செல்வின் சார்ஜெ ன்ட்  BPM கொங்கந்தான்பாறை அவர்களின் புதல்வி 
ஜெயா ஜக்குலின்  --        இஸ்ரவேல் ரீகன்  இவர்களின் திருமணம் 04.09.2014 அன்று கொங்கந்தான் பாறையில் வைத்து  நடைபெற்றது  .மணமக்களுக்கு NFPE நெல்லையின் அன்பின் வாழ்த்துக்கள் 




0 comments:

Post a Comment