...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 6, 2014


எங்கேயும் இதே கதைதான் !

ஆனா புரிய வேண்டியவங்களுக்குப் 

புரியலையே ! 

தினம் ஒரு ATM (எங்கேயுமே 
இதுவரை வேலை செய்யலே ) !

CBS MIGRATION க்கு அவசரம் !
Mc Camish MIGRATION க்கும் அவசரம்!

எல்லா சனி ஞாயிறும் வந்து வேலை செய்யணுமாம் ! 

LOW  BANDWIDTH AND  RAM 
இதுல  என்ன செய்ய ? 

பார்க்க --பத்திரிக்கை செய்தி 

0 comments:

Post a Comment