...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, September 10, 2014

                                        கோட்ட அளவிலான செய்திகள் 

         1.  பலமுறை ஒத்திவைக்கப்பட்ட மாதாந்திர பேட்டி 23.09.2014 அன்று நடைபெறுகிறது .புதிய SUBJECTS இருந்தால் கோட்ட செயலருக்கு அனுப்பி வைக்கவும் .
        2.வெள்லான்குளி GDS பதவிக்கான விருப்ப மனுக்கள் கோட்ட அலுவலகத்தால் கோரப்பட்டுள்ளது .கடைசி தேதி 22.09.2014 ( UR)  
         3. 21.09.2014 அன்று நடைபெறும்  எழுத்தர் தேர்விற்கு  காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன . UR --6       SC --1       மொத்தம் - 7  
------------------------------------------------------------------------------------------------------------------------- 
               

0 comments:

Post a Comment