...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, September 3, 2014

அகில இந்திய RMS & MMS மூன்றாம் பிரிவின் 
       30 வது RMS MA கோட்ட மாநாடு 

அகில இந்திய RMS & MMS மூன்றாம் பிரிவின் 30 வது RMS MA கோட்ட மாநாடு செப்டம்பர் 2.மற்றும் 3ம்  தேதிகளில் நெல்லை டவுனில் கோட்ட தலைவர் தோழர் முத்து கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .R 3 மாநில செயலர் தோழர் K .சங்கரன் .P 3 மாநில உதவி செயலர் தோழர் SK .ஜேக்கப்ராஜ் உள்ளிட்ட முன்னணி NFPE தலைவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் 







0 comments:

Post a Comment