...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, February 2, 2015

                                               கோட்ட செய்திகள்   

                                             வருந்துகிறோம் 
தோழியர் சுமதி Postwoman  வண்ணார் பேட்டை அவர்களின் தாயார்  திருமதி கிருஷ்ணம்மாள் (65 ) அவர்கள் 31.01.2015 அன்று இயற்கை ஏய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதிசடங்கு 01.02.2015 பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது .தாயாரை இழந்து வாடும் தோழியருக்கு NFPE ன்  சார்பாக ஆறுதலை தெரிவித்து கொள்கிறோம் .

                                                இதர  செய்திகள் 

'செல்வ மகள்' சேமிப்பு திட்டம்: தமிழகத்தில் துவக்கம்.

மேலும் தமிழகத்திற்கு நிர்ணயிக்கப்பட்டு இலக்கு 4.5 லட்சம் தான் . 
-------------------------------------------------------------------------------------------------

                                      பஞ்சப்படி  6 % உயருகிறது 
 '

6% DA HIKE FROM JANUARY 2015 – ALL INDIA CONSUMER PRICE INDEX (INDUSTRIAL WORKERS) FOR DECEMBER 2014 RELEASED.


                                                        அகில இந்திய மாநாடு 

ஜூன் 2015 அகில இந்திய மாநாடு UP மாநிலம் லக்னோ வில் நடைபெறுகிறது .
மாநாட்டை ஒட்டி நைனிடால் மற்றும் ஆக்ரா செல்லவும் திட்டமிட்டுள்ளோம்..LTC   வசதியை பயன்படுத்தலாம் .

 தொடர்புக்கு தோழர் K .செல்ல கண்ணன் முன்னாள் கோட்ட செயலர் &KCK TOUR &TRAVELS ( 9443157359 ) 
-----------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment