...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Sunday, November 29, 2015

அன்பார்ந்த தோழர்களே !
                டிசம்பர் 2015  1மற்றும் 2 ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த வேலைநிறுத்தம் தள்ளிவைக்கபட்டுள்ளது நாம் அறிந்ததே!
இதற்கு முன்பும் இதே போல் பல போராட்ட அறிவிப்பு  வந்ததையும்   --கடைசி நேரத்தில்  தள்ளி வைத்ததையும்  நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை .இது  பழைய  காட்சிகளை  உங்களுக்கு  மீண்டும்   
நினைவு படுத்துகிறது .

                                                     தள்ளி வைப்பு --1
Image result for images of conversation between two people
குப்பன் -ஜூலை 2007 போராட்டத்தை ஏன் தள்ளிவச்சாங்க ?
சுப்பன் -பேச்சு வார்த்தை அடிப்படையில தள்ளிவச்சதாக மத்திய சங்கத்தின் அறிவிப்பை பாரு 

Consequent upon the talks held between the Secretary, Department of Posts with the Staff Side on 19-04-2007 on the charter of demands and other issues and reached settlement on many issues, the JCA met in Dak Bhawan on 20-04-2007 at 08:30 P.M. had unanimously decided to defer the indefinite strike programme.
The gist of decisions communicated by the Department vide its letter No. 8-1/2007-SR dated 20-04-2007 is enclosed herewith.

The gist of the talks and assurances is furnished below:-

  1. The Government will be approached once again to refer GDS issues to Sixth Pay Commission for consideration. The Officer's Committee already appointed has been dismantled.
  2. The Cabinet note will be submitted to seek exemption of Department from the purview of Screening Committee. In the meantime to manage the shortage of staff the following is agreed and will be implemented.
                                             தள்ளிவைப்பு-2         07.10.2009

Image result for images of conversation between two people
குப்பன் -இந்ததடவை எதற்கு தள்ளிவச்சாங்க  
சுப்பன் -- இப்பவும் பேச்சு வார்த்தை தான் 

   The Postal JCA including GDS unions met 21.09.09 discussed in detail about the situation prevailing on GDS committee report and the inordinate delay in its implementation over ten months. The JCA also noted with concern that the modification sought for on pro rata wages, increment, Fixation formula etc have not been incorporated in the Cabinet memo.
                After a thorough discussion the JCA has decided to serve Strike notice immediate on 22.09.09 for the proposed indefinite Strike from 07.10.09 on two point Charter of Demands as follows: -
(1)  Approve and implement immediately the GDS Pay Commission with the modifications sought by the Staff Side; and
(2)  Remove the discrimination against the GDS on the issue of grant of Bonus ceiling.

                       தள்ளிவைப்பு --3         ஜனவரி 2009

             Image result for images of conversation between two people    
குப்பன் --இந்த தடவை எதுக்குன்ன ....
சுப்பன் --எத்தனை தடவை கேட்டாலும் இதுதான் என் பதில்  

INDEFINITE STRIKE DEFERRED BY CONFEDERATION AND NFPE


NATIONAL EXECUTIVE OF CONFEDERATION UNANIMOUSLY RESOLVED TO DEFER THE STRIKE ACTION FOR WANT OF MORE PREPARATIONS.

NFPE FEDERAL SECRETARIAT ALSO MET AFTER THE CONFEDERATION MEETING – RESOLVED UNANIMOUSLY TO DEFER THE STRIKE ACTION BASED ON THE OUTCOME OF DISCUSSIONS HELD BETWEEN THE POSTAL BOARD AND NFPE AS WELL AS FOR WANT OF MORE PREPARATIONS.


( தள்ளி வைப்புகள் தொடரும் )
                                   தோழமையுடன்  SKJ 


                                                         
                                                                வாழ்த்துக்கள் 
தோழியர் B .குமாரி PA மகாராஜநகர் அவர்களின் இல்ல மணவிழா 
                                                             மணமக்கள் 
                             I .ரோஜா                                     V .குமார்  
இவர்களது திருமணம் 29.11.2015 அன்று VM சத்திரம் லக்ஷ்மி மகாலில் சிறப்பாக நடைபெற்றது .மணமக்கள் பல்லாண்டு வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறது 

-------------------------------------------------------------------------------------------------------------------------------
                                                                வாழ்த்துக்கள் 
தோழியர்N .சென்பக வல்லி  PA மகாராஜநகர் அவர்களின் இல்ல மணவிழா 
                                                             மணமக்கள் 
                V .தினேஷ் விஜய், B.E ..       M .பானு நிவாசினி,B .sc , M .B .A ...   
இவர்களது திருமணம் 27.11.2015 அன்று பாளையங்கோட்டை PPL கல்யாண  மகாலில் சிறப்பாக நடைபெற்றது .மணமக்கள் பல்லாண்டு வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறது 

------------------------------------------------------------------------------------------------------------------------

                                                                வாழ்த்துக்கள் 
தோழர் .K .பாக்கியராஜ் GDSBPM கரைசுத்துபுதூர்    இல்ல மணவிழா 
                                                             மணமக்கள் 
              P .அருண்குமார் DCE .B .Tech -- T.செல்வஜோதி M.A ,B.ed     .
..       ...  
இவர்களது திருமணம் 27.11.2015 அன்றுதிசையன்விளை VSR ராதாபாய் திருமண  மகாலில் சிறப்பாக நடைபெற்றது .மணமக்கள் பல்லாண்டு வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறது .
---------------------------------------------------------------------------------------------------------------------





                                             முக்கிய செய்திகள் 
 மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளன தேசிய செயலாக்க கூட்டம் 
27.11.2015 அன்று புது டெல்லியில் கூடியது .அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் உங்கள் பார்வைக்கு ..

7th CPC Recommendations - Confederation National Secretariat Decisions


Date : 27-11-2015

Dear Comrades,

National Secretariat of the Confederation of Central Govt Employees  & Workers held on 27-11-15 at New Delhi after detailed deliberations on the recommendations of the 7th Central Pay Commission (CPC) has decided as follows :

1.The National Secretariat has come to the unanimous conclusion that many of the recommendations of the 7th CPC are most retrograde and require to  be modified before implementation by the Government, especially the faulty and depressed  minimum wage arrived at by the 7th CPC and the fitment formula. Some of the recommendations such as abolition of certain allowances etc., are to be rejected.

2. The National Secretariat is of the firm opinion that a united struggle of entire Central Govt Employees including Railways, Defence and Confederation under the banner of National Joint Council of Action (NJCA) can only compel the Government to modify or reject the retrograde recommendations of the 7th CPC and hence it is decided to further strengthen the unity.

3. The National Secretariat further resolved that the form of the united struggle of NJCA should be an indefinite strike, within a time frame, as Govt is moving fast to implement the recommendations. Negotiation with the Government should precede declaration of indefinite strike and intensive campaign among the employees and mobilization, to create sanction behind the demands.

4. In case the requisite movement is not coming about for any reason, Confederation National Secretariat will meet and chalk out its own independent action.

5. Regarding the sector-wise issues relating to the employees of each department, the affiliated organizations of the Confederation in those departments shall take initiative for uniting all like-minded Federations/Associations/Unions in their department and shall organize agitational programmes on departmental specific demands.

6. The National Secretariat decided to insist that the charter of demands of the NJCA and Confederation should include the demands of Gramin Dak Sevaks, Casual/Contract labourers, filling up of vacancies and scraping the New Contributory Pension Scheme.

7. All affiliated organizations of Confederation are requested to intimate by e-mail to the Confederation CHQ  (confederationhq@gmail.com or mkrishnan6854@gmail.com) on the required modifications or additions / deletions in the common recommendations (not department-specific) of the 7th Pay Commission on or before 05-12-2015.

8. Available Secretariat members of the Confederation will meet on 07-12-2015 at New Delhi and finalize the common demands to be included in the charter of demands of NJCA. (NJCA meeting is being held at JCM National Council, Staff-side office on 08-12-2015 to finalize the charter of demands and the further course of action).

9. The National Secretariat congratulated all the Central Govt Employees who made the 27th November 2015 ‘All India Protest Day’ at the call of NJCA, a grand success all over the country by wearing ‘black badges’ and participating in protest demonstrations.

Other Decisions:

1. Next All India Workshop-cum-Trade Union Camp of Confederation will be held at Dehradun (Uttarakhand) before March 2016.

2. The National Secretariat extended full support and solidarity to the proposed agitational programmes of Passport Employees Association including ‘Indefinite hungerfast’.

=M.Krishnan
Secretary General

Saturday, November 28, 2015

                                                     விடாது துரத்தும் RPLI 

RPLI பிடி -SB கணக்கு தொடங்கு என்ற பல்லவியை மீண்டும் நெல்லையில் அதிகாரிகள் பாட துவங்கி உள்ளனர் .01.11.2015 முதல் டிசம்பர் மாதத்திற்குள் ஒவ்வொரு GDS ஊழியரும் 100 SB/RD/ TD /SSA  கணக்குகள் அவரவர் SO/BO களில் துவங்கவேண்டுமாம் .மேலும் ரூபாய் 3000க்கு மேல் பிரிமியம் உள்ள ஒரு பாலிசி பிடிக்க வேண்டுமாம் .
           அதுசரி நகர பகுதிக்குள் இருக்கும் GDS ஊழியர்கள் எங்கே போய் RPLI பிடிப்பது ?
                        இல்லையென்றால் Officiating பார்க்கும் GDS ஊழியர்கள் அவரது சொந்த இடத்துக்கு போக வேண்டுமாம் .சொந்த இடத்தில் பணியாற்றும் GDS ஊழியர்கள் எந்த இடத்திற்கு போக வேண்டும் ?
----------------------------------------------------------------------------------------------------------------------------------
                                                      

Friday, November 27, 2015

அன்பார்ந்த தோழர்களே !
ஏழாவது சம்பளகுழு வின் பிற்போக்குதனமான பரிந்துரைகளை கண்டித்தும் ,GDS ஊழியர்களுக்கு நீதிபதி தலைமையில் கமிட்டி அமைத்திட கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .FNPO கோட்ட தலைவர் SA.ராமசுப்ரமணியன் தலைமை தாங்கினார் .தோழர் SKJ துவக்கி வைத்தார் .NFPE P 4 கோட்ட செயலர் தோழர் SK .பாட்சாAIGDSU செயலர் S .காலபெருமாள் ,FNPO P 3 செயலர் சூரிய கலா /SC /ST நலசங்கசெயலர் P .சுப்ரமணியன் .ஓய்வூதிய சங்க பிரதிநிதிகள் SNS .மற்றும் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .
                                                           நெல்லை 




                                                               அண்ணாசாலை 


                                                             கும்பகோணம்

 

                                                                  நாமக்கல்
 
                                           சேலம் கிழக்கு 


                                                                 ஸ்ரீரங்கம் 


                                                 துறையூர் 


                                                     பெரம்பலூர் 







                         நெல்லை கோட்ட செய்திகள் 

                                                                வாழ்த்துகிறோம்  
தோழர் மணிகண்டன் PA திருநெல்வேலி HO அவர்கள் சமிபத்தில் சார்மினாரில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான பளு தூக்கும் (62 கிலோ ) போட்டியில் முதல் பரிசை வென்றார் .அவரை நமது முதுநிலை கண்காணிப்பாளர் திரு VP .சந்திரசேகர் அவர்கள் வாழ்த்தினார்கள் .



                                                போராட்டம் தள்ளிவைப்பு 
டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த வேலைநிறுத்தம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது .
                                                            MACP 
 நமது கோட்டத்தில் இன்று MACP க்கான கமிட்டி கூடுகிறது .

                                                                   ATM 
இப்பொழுதுதான் ATM கார்டு லேசாக எட்டிபார்கிறது .ஒவ்வொரு தலைமை அலுவலகத்திற்கும் 250 கார்டுகள் வந்துள்ளன .யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் பொறுத்திருந்து பார்போம் .
                                                 ஆர்ப்பாட்டம் 
நேஷனல் JCA சார்பாக இன்று மாலை 6 மணியளவில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறோம் .
                                          மாதாந்திர பேட்டி 
நேற்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் 
 சேரன்மகாதேவி அஞ்சலகத்திற்கு ஒரு எழுத்தர் போடப்பட்டுள்ளார் .விரைவில் வீரவ நல்லுருக்கும் நிரப்பப்படும் .
காலியாகஉள்ள  காசாளர் பதவிகள் நிரப்பப்படும் 
இடையன்குடி அஞ்சலக பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்க பட்டுள்ளது .விரைவில் நல்ல தீர்வு ஏற்படும் .
மகாராஜநகர்  அலுவலக பிரட்சினையும் தீர்க்க நிர்வாகம் உறுதி அளித்துள்ளது 
                                                              நன்றி 
                               தோழமையுடன் 
SK .பாட்சா                         SK .ஜேக்கப்ராஜ் 
கோட்ட செயலர் P 4                               கோட்ட செயலர் P 3















Thursday, November 26, 2015

                            சிந்திக்க ......சிந்திக்க 

தோழர்களே !
                       இந்த ஆண்டில் மட்டும் நாம் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம் .மார்ச் 26 மற்றும் செப்டம்பர் 2.மீண்டும் ஒரு வேலைநிறுத்தமா ? ஊழியர்கள் மத்தியில் பேசப்படும் /கேட்கப்படும் கேள்வி இது .அப்படி என்ன முக்கிய கோரிக்கைகள் ?
          ஆம்      டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் நடத்துவதாக NFPE சம்மேளனம் அறிவித்து இருந்தது .அதில் முக்கிய கோரிக்கை ஊதிய குழு அறிவிப்பிற்கு முன்பே அஞ்சல் துறையில் கேடர் சீரமைப்பு வேண்டும் என்பது .அடுத்த முக்கிய கோரிக்கை GDS ஊழியர்களையும் ஊதியக்குழு வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் .
இன்று ஊதியகுழுவும் வந்துவிட்டது .GDS ஊழியர்களுக்கு அதிகாரி தலைமையில் கமிட்டியும் வந்து விட்டது .இந்த சூழ்நிலையில் வேலைநிறுத்தம்  குறித்து சம்மேளனம்  விரைந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் .முன்பெல்லாம் ஒரு வேலை நிறுத்த அறிவிப்பு வந்தாலே  IP முதல் SSP வரை பரபரப்பாக காணப்படுவார்கள் .ஆனால் இன்றோ எந்த பரபரப்போ --படபடப்போ ஏதும் இன்றி அதிகாரிகள் மிகவும் காசுவலக இருக்கிறார்கள் .
         நம்மை விட அதிகாரிகளுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது .
2006 இல் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறார்கள் .Sectional கோரிக்கைகளுக்காக சங்கங்கள் போராட்ட  அறிவிப்பு கொடுப்பது வாடிக்கைதான் --ஏனோ கடைசி நேரத்தில் விளக்கி கொள்வது வேடிக்கைதான் . அதே போல் தான் டிசம்பர் 1,.2 வரும் --  ஆனால் வேலைநிறுத்தம் வருமா ?
வாக்குறுதியா ? ஒப்பந்தமா ?நிர்பந்தமா ?  
       தலைவர்களே விரைந்து முடிவு எடுங்கள் !
                                                                SKJ 

முன்னாள் மாநில செயலர் அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் -மற்றும் குடும்ப நிதி அளிப்புவிழா 
முன்னாள் மாநில செயலர் அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் -மற்றும் குடும்ப நிதி அளிப்புவிழா தோழர் முத்துசாமி அவர்கள் தலைமையில் 25.11.2015 அன்று திண்டுக்கல் மாநகரில் சிறப்பாக நடைபெற்றது .மூத்த தோழர்கள் CA .வாசு,கந்தசாமி மற்றும் முன்னாள் சம்மேளன மா பொது செயலர் தோழர் K .ராகவேந்திரன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .தோழர்கள் சுந்தரமூர்த்தி ,NS ,பார்த்திபன் ,ரவி ,பன்னீர் செல்வம் ,சின்னி கிருஷ்ணன் ,சத்யா ,ஏழுமலை ,சங்கரகுமார் ,சண்முகநாதன் பிர்த்திவிராஜ் ,காந்தி ,முருகதாஸ் என முன்னனி தோழர்களும் கலந்து கொண்டனர் 
நிகழ்சியில் NCA பேரவை சார்பாக முதல்கட்டமாக ரூபாய் 3.53.200 அவரது குடும்பநல நிதியாக வழங்கப்பட்டது .நிகழ்வுகளை சிறப்பாக செய்திருந்த தோழர் கணேசன் அவர்களுக்கு எங்கள் நன்றிகள் 









       .தோழர் பாலு (முன்னாள் மாநில செயலர்) அவர்களின் குடும்ப நல நிதி வழங்குவோர் கீழ்கண்ட POSB கணக்கில் DEPOSIT செய்யவும் 
           PLC SB   0072773482  பெயர் SK .ஜேக்கப்ராஜ் 

    இதுவரை நன்கொடை அனுப்பியவர்கள் (நெல்லை )- பட்டியல் -6
1. தோழர் .A .ஆதிமூலம் தலைவர்                      1000
2.I .ஞானபால சிங் தலைவர் GDS                  500
3.K .செல்வரத்தினம்  GDS                                    500
4.M .மகேஸ்வரன் GDS ICP                                 100   

                                                         நன்றி    SKJ  


Tuesday, November 24, 2015



Ministry of Finance has set up Implementation Cell for processing and implementing Seventh Central Pay Commission report. Currency of implementation cell will be of one year.


Monday, November 23, 2015

                                                   முக்கிய செய்தி 
GDS ஊழியர்களுக்கான கமிட்டியின் தலைவராக முன்னாள் அஞ்சல் வாரிய மெம்பெர் கமேலேஷ் சந்திரா நியமணம் .இதற்கான கெசட் அறிவிப்பு 19.11.2015 அன்று வெளியானது .ஓராண்டிற்குள் இந்த கமிட்டி தன் அறிக்கையை சமர்பிக்கும் --PTI செய்தி 
 Image result for two person conversationகுப்பன் :சே போயும் போய் மீண்டும் GDS களுக்கு அதிகாரி கமிட்டி யாமே !நீதிபதி தலைமையில இருந்தாவது ........
சுப்பன் :என்ன இழுக்கிற நீதிபதி அறிக்கையில சம்பளம் கூடுதா ,குறையுதான்னு  இன்னும் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் கணக்கு போட்டு முடியல !  
----------------------------------------------------------------------------------------------------------------
                                            வேண்டுகோள்  

      .தோழர் பாலு (முன்னாள் மாநில செயலர்) அவர்களின் குடும்ப நல நிதி வழங்குவோர் கீழ்கண்ட POSB கணக்கில் DEPOSIT செய்யவும் 
           PLC SB   0072773482  பெயர் SK .ஜேக்கப்ராஜ் 

    இதுவரை நன்கொடை அனுப்பியவர்கள் - பட்டியல் -5
1. ஜாபர் ஷா  GDS                                       1000
2.M .அந்தோனி சாமி                           1000
3.C .மந்திர மூர்த்தி                                500
4.XXX                                                            1000
5.A .நம்பி    GDS                                                    200
6.இசக்கி தபால் காரர்                            100
7.சேதுராமலிங்கம் GDS                         100                                                                  நன்றி    SKJ  
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------







அன்பார்ந்த தோழர்களே !
             இந்த மாத மாதாந்திர பேட்டியில் விவாதிக்கும் பிரட்சினைகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன 
                                           NFPE
                                     ALL INDIA POSTAL EMPLOYEES UNION    GROUP C
                                  TIRUNELVELI DIVISIONAL BRANCH
                                                                       TIRUNELVELI—627002
--------------------------------------------------------------------------------------------N0/P3/ MM-2015 dtd at Tvl 627002 the 20.11.2015
To
     THE SR.SUPDT OF POS
     TIRUNELVELI DN—627002

SIR,
Sub: Monthly meeting subjects –reg

The following subjects may pl be taken up with the ensuing monthly meeting.

1.Request for  replacing one monitor at Manur SO.

2.Request for re-directing generator to Vijayanarayanam Naval Base S.O since the power shutdown frequently.

3.Request to arrange user ID SOL change ( while deputing official) at DO level as the SOL change done at Cpc Chennai getting delayed and SB transactions are badly held up.

4.Request to arrange uninterrupted NSP-1 at Idayangudi and Idinthakarai S.O.

5.Request to supply of sufficient quantity and quality A-4 size paper.

6.Request to supply of 2 system for back office use at Palayankottai HO.

7.Request for repairing two printers at Palayankotai HO.

8.Request to post one PA to to cheranmahadevi to manage the shortage of staff.

9.Request to call for for the post of treasurey ,Pettai S.O.

10. Request for replacing UPS Batteries at Palayancottai H.o

11. Request for early release of MACP 1 and MACP 2 List in all Caders.

12.Request to grant of RFQ allowance .( Spm Agasthiyarpatti)

13.Request to supply of purify water to Manjolai S.O

14.. . Request to intimate the current status of proposal of dowmgrading Nalumukku SO to BO

The following office bears will attend the meeting.

1.Shri.S.K.Jacobraj Dvl Secretary &PA Palayamkottai HO

2.Shri.I.Maharajan SPM Parappadi

3.Shri.R.V.Thiyagarajapandian PA Kadayam S.O.

                                      Thanking you

                                                      Yours faithfully


20.11.2015                                  (S.K.JACOBRAJ )           
----------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் நான்கு விவாதிக்கும் பிரட்சினைகள் 

1.மகாராஜநகர் அஞ்சலகத்தில் Latrine மற்றும்  Bathroom  சீர் செய்திட வேண்டும்

2.MACP 1 & 2  பதவி உயர்வு குறிப்பிட்ட கால கெடுவிற்குள் வழங்கிட வேண்டும் 
.
3.தபால் மருத்துவமனையில் பணியாற்றும்  Dresser மற்றும் AMN ஊழியர்களுக்கு சீருடை வழங்கிட வேண்டும் 
.
4.திருநெல்வேலி HO வில் உள்ள   தபால்காரர் ஓய்வறையில் உள்ள Wash basin மாற்றப்பட வேண்டும் .

 கீழ்கண்ட தோழர்கள் பேட்டியில் கலந்து கொள்வார்கள் 

1.SK .பாட்சா  கோட்ட செயலர் 

2.A.சீனிவாச சொக்கலிங்கம் கோட்ட தலைவர் 

3.R .ஆதி நாராயணன் கிளை செயலர் அம்பை 

                                   வாழ்த்துக்களுடன் 

                                 SK .பாட்சா கோட்ட செயலர் P 4