...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, November 7, 2015

                             SALE OF SOVEREIGN   GOLD BOND -- 

SOVEREIGN     --    முன்னாள் பிரிட்டிஷ் பொன் நாணயம் 
( பிரிட்டிஷ்காரன் நம்மை விடுத்தாலும் நாம் பிரிட்டிஷ் காரரை விடவில்லை )

தங்க இறக்குமதியால் ஏற்படும் அன்னிய செலவாணி செலவை குறைத்திட ,சமீபத்தில் பிரதமர் அறிவித்த மூன்று திட்டங்களில் ஒன்று  தபால் அலுவலகங்களில் தங்க பத்திரம் விற்பனை.
 .இத் திட்டம் 05.11.2015 முதல் அமுலுக்கு வருகிறது .
அனைத்து தலைமை அலுவலகத்திலும் 05.11.2015முதல் 20.11.2015 வரை விண்ணபங்கள் வினியோகிக்க படும் .
குறைந்த பட்சம் 2 கிராம் மதிப்புள்ள பத்திரம் முதல் 500 கிராம் மதிப்பிலான பத்திரங்கள் கிடைக்கும் .
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 2684/.
முதிர்வு தொகை 8 வருடங்கள் .
தேவைபட்டால் 5.6.மற்றும்  7 வருடங்களில் பணமாக்கி கொள்ளலாம் .
முகவர்கள் வசதி உண்டு .
வாங்குகிறவர்கள் கண்டிப்பாக e mail ID கொடுக்கவேண்டும் .
26.11.2015 அன்று முதலீட்டா ளர்களுக்கு பத்திரம் அவரவர் e-mail க்கு அனுப்ப படும் .
Application மூன்று காப்பிகள் KYC Norms உடன் பெற்று கொண்டு ,ஒரு Acknowledgement கொடுக்க வேண்டும் ..
                                                            நன்றி 
                                                                     தோழமையுடன் 
                                                                    SK .ஜேக்கப்ராஜ்  

0 comments:

Post a Comment