...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, May 18, 2016

அன்பார்ந்த தோழர்களே!
        +2 தேர்வில் நமது குடும்ப உறுப்பினர்களின் சாதனைகள் 

செல்வி .மதுசங்கரி சித்ரா  D/O O .மூக்கையா  PA பாளை ---1024
செல்வி S .நித்தியா D/O செல்வின் துரை போஸ்ட்மன் காவல்கிணறு -1075
 (இவர் செக்ரெட் ஹார்ட் மேல்நிலை பள்ளியில் முதல் இடம் )
         அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள் 
-------------------------------------------------------------------------------------------------------------------------
                                                       பூப்புனித நீராட்டுவிழா

தோழர் G .நெல்லையப்பன் அவர்களின்   
இல்ல     விழா 
திருவளர்செல்வி --N.கீர்த்தனா 
நாள் 18.05.2016 இடம் ராஜ்மஹால் 
 விழா சிறக்க வாழ்த்துகிறோம்
-----------------------------------------------------------------------------------------------------------




0 comments:

Post a Comment