...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE கோட்ட சங்க அலுவலகத்தில் கணிணிசேவை துவக்கவிழா.....வருகைதந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி! நன்றி .......

Tuesday, May 3, 2016

நெல்லை அஞ்சல் கோட்ட நிர்வாகமே !
          இது தூக்கமா ? தூங்குவதை போல் நாடகமா ?

 கடந்த டிசம்பர் மாதம் விண்ணபங்கள் பெறப்பட்ட காசாளர் பதவிகள் நிரப்பிட ஏன் இத்தனை கால தாமதம் ?
Deputation பிரட்சினையில் பெப்ருவரி மாத பேட்டியில் ஒத்துக்கொண்ட முடிவை அமுல்படுத்த தயக்கம் ஏன் ?
பாரபட்சமின்றி அனைத்து அலுவலகங்களில் இருந்து Deputation அனுப்புக ?
தீர விசாரிக்காமல் ,ஆதாரமற்ற குற்றசாட்டுகளை வைத்து கோட்ட அலுவலக ஊழியர்களை வதைக்காதே !
 இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இந்த பிரட்சினைகளில் தீர்வுகள் ஏற்பட வேண்டும் .இல்லையென்றால்  தலமட்ட  போராட்டம்  தவிர்க்க இயலாது .
                                           போராட்ட வாழ்த்துக்களுடன் 
                                                      SK .ஜேக்கப்ராஜ் 

0 comments:

Post a Comment