...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, June 7, 2016

அன்பார்ந்த தோழர்களே !
   கடந்த 2016 MARCH  மாதம் இதேபோல் NJCA சார்பாக அறிவிக்கப்பட்ட போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது .ரயில்வே நம்மோடு சேந்தா ச்சு  --இனி போராட்டம் வெற்றிதான் என எதிர்பார்த்திருந்த ஊழியர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது -இந்  நிலையில் மீண்டும் ஜூலை 11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பை கொடுத்திருக்கிறார்கள் -
இதை ஏற்று கொள்ள அரசு தயங்குவதேன் என்று தெரியவில்லை ?
கோரிக்கைகளில் அப்படி ஒன்றும்  புதிதில்லை --ஆனாலும் அரசிடம் 
இருந்து நமக்கு சாதகமான பதிலில்லை 
1.கடைநிலை ஊழியர்களுக்கான ஊதியத்தை கொஞ்சம்  உயர்த்துவதால் நாட்டின் கடன் சுமை அதிகரிக்க போகிறதா ?.
2.புதிய பென்ஷன் திட்டம் --அதை அனுபவிக்கிறவர்களுக்கு தான் அந்த வேதனை தெரியும் .பெயர்தான் புதிய பென்ஷன் --ஆனால் அது பழைய பென்சனாகி 12 வருடங்கள் போயாச்சி .
3.தேவைக்கேற்ற குறைந்த பட்ச ஊதியமும் கனவா ? 1ம்தேதி கொண்டாட்டம் 20க்குமேல் திண்டாட்டம் தொடர்கதையா ?
4. காலி பணி இடங்களை நிரப்புவதில் என்ன இந்தியாவின் வெளியுறவு கொள்கை  பாதிக்கப்பட போகிறதா ?
5.அந்நிய முதலீட்டில் என்ன அவ்வளவு பிடிவாதம் ? இறையான்மை அங்கே இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டுமா ? 
   இந்த உயிரோட்டமான கோரிக்கைகளைகளுக்காவது போராட்டத்தை ஒத்திவைக்கவோ ,அரசின் வாக்குறுதிகளை நம்பி  தள்ளிவைக்கவோ  கூடாது.
என கேட்டு கொள்கிறோம்.

NJCA MEETING DECISION INDEFINTE STRIKE FROM 1ST WEEK OF MARCH 2016

  இது பழைய அறிவிப்பு --பின்னர் தள்ளிவைக்கப்பட்டது 
NJCA MEETING DECISION
INDEFINTE STRIKE FROM 1ST WEEK OF MARCH 2016

Meeting of the National Joint Council of Action (Railways, Defence and Confederation) was held on 08.12.2015 at JCM National Council Staff Side office, New Delhi. Detailed deliberations on 7th CPC related issues (including Gramin Dak Sewaks and Casual, Contract and daily-rated workers) was held and a Common charter of demands was finalized. It is further decided that the NJCA shall go on indefinite strike from the 1st week of March 2016, if the Government fails to reach a negotiated settlement with the staff side before 1st week of February 2016. A letter intimating this decision will be given to the Government shortly along with the common charter of demands. Letter to Government and charter of demands will be published in the website 
within two days.
(M. Krishnan)
-------------------------------------------------------------------------------------
 இது புதிய அறிவிப்பு --போராட்டம் வெற்றிபெற வாழ்த்துவோம் 

NJCA ( INCLUDING RAILWAYS AND DEFENCE) DECIDED TO GO ON INDEFINITE STRIKE FROM 11.7.2016 - STRIKE NOTICE WILL BE SERVED ON 9.6.2016



             NJCA MEETING HELD ON 3.6.2016 EVENING

DECIDED TO SERVE STRIKE NOTICE ON 09th JUNE 2016.

INDEFINITE STRIKE WILL COMMENCE FROM  11th JULY 2016.

DTAILS WILL FOLLOW

(M. KRISHNAN)
SECRETARY GENERAL
CONFEDERATION

                   வாழ்த்துக்களுடன் 

   SK .ஜேக்கப்ராஜ்  கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment