...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE கோட்ட சங்க அலுவலகத்தில் கணிணிசேவை துவக்கவிழா.....வருகைதந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி! நன்றி .......

Wednesday, August 24, 2016

                                            கோட்டசெய்திகள் 
;ஏப்ரல் 2016 இல் நாம் கொடுத்த உறுப்பினர் படிவத்தின்படி P 3 சார்பாக 27.04.2016 ல் 4 உறுப்பினர்களும் ,29.04.2016 ல் 3 உறுப்பினர்களும் P 4 சார்பாக 28.04.2016ல் 19 உறுப்பினர்களையும் சேர்க்க கோரி படிவங்களை கொடுத்திருந்தோம் .ஆனால் நேற்றைய கடிதத்தின் படி மொத்தம் 7 பேர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர் .கோட்ட நிர்வாகம்  மறு பரிசீலனை செய்ய கேட்டு கொள்கிறோம் .


NFPE P III/ P IV  --  Union Membership for the month of July 2016
Sl.No. Name of the Official   S/Shri Designation Office
1 S. Venkatakrishnan SPM Kavalkinaru SO
2 R. Manoharan DSM Nanguneri SO
3 M. Balasubramanian Postman Palayankottai HO
4 M. Baskar Postman Palayankottai HO
5 B. Sivaraman Postman Vadakkangulam SO
6 P. Meena Postman Tisayanvilai SO
7 E. Rukmani Ganesan Postman Vallioor SO
-------------------------------------------------------------------------------------------------------------------
                                        மாதாந்திர பேட்டி 
  இந்த மாத மாதாந்திர பேட்டி 30.08.2016 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது .Subjects இருந்தால் \25.08.2016 குள் தெரிவிக்கவும் .
                                                         வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ்                                                                         SK பாட்சா 
-----------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment