...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE கோட்ட சங்க அலுவலகத்தில் கணிணிசேவை துவக்கவிழா.....வருகைதந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி! நன்றி .......

Monday, August 15, 2016

நெல்லை அஞ்சல் கோட்டத்தில் 70 வது சுதந்திரதின விழா --நிகழ்ச்சிகள் 
                                                     பாளையம்கோட்டை 
தலைமை தோழர் N .ராமசந்திரன் போஸ்ட்மாஸ்டர் 
கொடியேற்றிவைத்தவர் திரு .M .வீரபத்திரன் ASP (OD )
வாழ்த்துரை திரு A .குமரன் ASP  PLCSUB  DN 
திரு பொன்னையா ASP (HOS ) திரு .தீத்தாரப்பன் ASP (RO ,SR) மற்றும் திரளான தோழர் ,தோழியர்கள் பங்கேற்றனர் 

                                 NFPE கோட்ட செயலர் SKJ  தொகுப்புரை 


                                  நெல்லை டவுனில் நடைபெற்ற நிகழ்ச்சி 
தலைமை தோழர் SK .பாட்சா கோட்ட செயலர் NFPE P 4
கொடியேற்றி சிறப்புரை தோழர் G.செந்தில்குமார் ASP TVL SUB DN 
தோழர்கள் சபாபதி PRI (P )திலி ,குருசாமி PRI( P ) பாளை ,டேனியல் DSM O/O/  SSPOS திருநெல்வேலி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்    
                           வள்ளியூர் அஞ்சலகத்தில் நடந்த சுதந்திர தின் நிகழ்ச்சிகள் 
தோழர்கள் சங்கரநாராயணன் ,மனோகரன் ,சங்கரன் ,சந்தானம் ,தங்கபாண்டி ,செல்வராஜ் ,ருக்மணி கணேசன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்


0 comments:

Post a Comment