...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, August 17, 2016

                                      கூட்டு பொதுக்குழு கூட்டம் 
நெல்லை அஞ்சல் கோட்டத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் 
நாள் 23.08.2016  செவ்வாய்கிழம்    நேரம் மாலை 6 மணி 
இடம் .பாளையம்கோட்டை HO
.கூட்டு தலைமை தோழர் K.G. குருசாமி  துணைத்தலைவர் P 3
                                      தோழர் சீனிவாச சொக்கலிங்கம் தலைவர் P 4
                                      தோழர் .I .ஞான பாலாசிங் GDS 
பொருள் : 1.செப்டம்பர் 2 பொது வேலைநிறுத்தம் 
                      2.வீ .கே. புரம் அஞ்சலகத்தில் மேலும் குறைக்கப்பட்ட                                                     தபால்காரர்  பதவிகள் குறித்து  
                       3.திருநெல்வேலி தலைமை அஞ்சலக பிரச்சினைகள் 
                       4.GDS TO போஸ்ட்மேன்  Officiating தீர்வு குறித்து 
                       5.MMS பிரச்சினைகள் 
                      6.இன்னும் பிற ( தலைவர் அனுமதியுடன் )
     தோழர்களே !    Item no 2 முதல் 5 வரையிலான பிரச்சினைகளை குறித்து விரிவாக ஒரு மெமோரண்டம் கோட்ட கண்காணிப்பாளருக்கு கடந்த 12.08.2016 அன்றே கொடுக்கப்பட்டும் இன்றுவரை முன்னேற்றம் ஏதும் இல்லை .என்பதனை உங்கள் உங்கள் கவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம் .
          போராட்டத்தை தேடி அலைபவர்கள் அல்ல நாம் --போராட்டம் தான் நம்மை தேடி வருகிறது 
                                                      போராட்ட வாழ்த்துக்களுடன் ; 
SK .ஜேக்கப் ராஜ்                     SK .பாட்சா                           S.கால பெருமாள்  
கோட்டசெயலர் P3         கோட்டசெயலர்  P4                       கோட்ட செயலர்GDS   

0 comments:

Post a Comment