அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே! . .
GDS TO MTS தேர்வில் வெற்றிபெற்ற தோழர்/தோழியர்களுக்கு NELLAI NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
1.N .மீனாட்சி 2.S.கிருஷ்ணா ராம் 3.BT .கதிரேசன் 4.V.மாரிமுத்து 5.G.காந்திமதி
6.D.மணிமேகலை 7.C .சித்ரா 8.Aநிசாகர் 9.A .ஜெ யசுப்ரமணியம் 10.R .மகேஸ்வரி
11.S .ஆனந்த முத்துகுமார் 12.S சங்கர்கணேஷ் 13.B பிரேமபிரியா
14A .சிவமுருகன்
MTS ஆக தேர்வு பெற்ற தோழர்கள் அனைவரையும் NFPE-P 4 சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் வருகிற 10.01.2020 அன்று தபால்காரர் தேர்விலும் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்பதும் தபால்காரர் தேர்வில்வெற்றிபெற்றால் MTS பதவியை விடுத்து தபால்காரர் ஆக நியமிக்கப்படுவார்கள் என்பதும் மகிச்சியான செய்தியாகும்.நமது அஞ்சல் மூன்று /அஞ்சல் நான்கு தோழர்கள் புதிய தோழர்களை நமது NFPE பேரியக்கத்தில் உறுப்பினர்களாக்க இன்றே அவர்களை அனுகும்படி மீண்டும் நினைவு படுத்துகிறோம்..
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள்
Wish you all HAPPY NEW YEAR 2021.
ReplyDelete