அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே !
நமது கோட்ட சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் வெளியிடப்படும் டைரி தயார்நிலையில் இருக்கிறது .இது நாம் தொடர்ந்து வெளியிடும் 15 வது ஆண்டு டைரி ஆகும் .வழக்கம் போல் இந்த ஆண்டும் நமது உறுப்பினர்களின் படைப்புகளை தாங்கி இந்த டைரி வெளிவருகிறது .முதல் கவிதை தோழர் மோகன் தபால்காரர் கலெக்ட்ரேட் அவர்களின் கவிதை ...அடுத்து நமது தோழியரும் மகிளா கமிட்டி நிர்வாகிகளில் ஒருவரும் சிறந்த கவி ஆளுமை மிக்கவருமான S .முத்துலட்சுமி PA திருநெல்வேலி HO அவர்களின் இரண்டுபக்க கவிதை, வழக்கம் போல் எனது பங்கிற்க்கும் சில கிறுக்கல்கள் என வருகிறது .படைப்பாளிகளை .உற்சாகப்படுத்தும் விதமாக முதலாவதாக தோழர் மோகன் (தமிழச்சிமகன்) அவர்களின் கவிதை இதோ ! .வாழ்த்துங்கள்
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment