...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, February 8, 2013

                                                வாழ்த்துகிறோம் 

த மிழ்நாடு அஞ்சல் துறை சார்பாக  நமது மாநிலத்தில்  சிறப்பாக 

விளையாட்டு துறையில்   2011-2012,மற்றும் 2012-2013 ஆண்டுகளில் முதலிடம் 

பெற்ற விளையாட்டு வீரகளுக்கு  இன்று .8.02.2013 சென்னையில் 

நமது CPMG அவர்களால்  சிறப்பு செய்யப்படவிருக்கிறார்கள்  .நமது 

கோட்டத்தில் இருந்து கிழ்க்கண்ட தோழர்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளர்கள் 

1. தோழர் C .டேனியல்  DSM  திருநெல்வேலி   ( 1 ST PLACE  IN 85Kgs In power lifting )

2.தோழர்  G .சிவராமலிங்கம்  MO PLC  SUB DN ( 1 ST Place in 90+kgs in best physique )

3.தோழர் .P .துரைராஜ்  SPM தளபதி SAMUDIRAM  ( KABBADI )

   நமது  தோழர்களை  வாழ்த்துவோம் ! பாராட்டுவோம் !

                                                                         வாழ்த்துக்களுடன் 
 
                                                                SK .ஜேக்கப்ராஜ்            

0 comments:

Post a Comment