...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE கோட்ட சங்க அலுவலகத்தில் கணிணிசேவை துவக்கவிழா.....வருகைதந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி! நன்றி .......

Saturday, February 2, 2013

                                                     GDS  செய்திகள் 

தபால் காரர் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் கோட்ட அலுவலகத்தில் 

அனைவரின் பார்வைக்கு ஒட்டப்பட்டுள்ளது .  நமது  கோரிக்கையை 

ஏற்று  மதிப்பெண் பட்டியலை வெளி யிட்ட   கோட்ட நிர்வாகத்திற்கு 

நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .

  GDS தோழர்கள் தங்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ள 

9442123416  என்ற எண்ணுக்கு தொடர்பு  கொள்ளவும் .     

0 comments:

Post a Comment