...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, February 23, 2013

                               GDS தோழர்களுக்கு  முக்கிய செய்தி 

2012 ம் ஆண்டிற்க்கான  தபால் காரர் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன .

தேர்வு நாள் --------------  14.04.2013

விண்ணபங்கள்  SAS களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் -- 01.03.2013


காலி இடங்கள்  பின்னர் அறிவிக்கப்படும் .

MTS  மற்றும் தபால் காரர் தேர்விற்க்கான  பயிற்சி  வகுப்புகள் 

தினமும் மாலை 6 மணிக்கு  நமது NFPE  அலுவலகத்தில்  நடைபெறுகிறது .

வாய்ப்பை  பயன்படுத்துங்கள் .

                                                  தோழமையுடன்   

                                                             SK .ஜேக்கப்ராஜ் 
    

0 comments:

Post a Comment