...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, February 1, 2013

                                                 GDS   செய்திகள் 

GDS போனஸ்  குறித்த  கோப்புகள்  நிதி அமைச்சக  ஆலோசனையின் 

பேரில்  நமது  இலாகாவால்  மீண்டும்  நிதி அமைச்சகதிற்கு 

POSSITIVE பரிந்துரை உடன்   அனுப்பப்பட்டுள்ளது .

விரைவில்  போனஸ் கிடைக்கும் .

   இதில்  வெற்றி யாருக்கு என்றால்  , உண்மையாக போராடிய  

GDS  தோழர்களுக்குத்தான் .               

0 comments:

Post a Comment