...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, July 4, 2013

ARPPATTAM

                     அஞ்சல் நான்கு சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் -

நாள்  05.7.2013           வெள்ளிகிழமை       நேரம்   மாலை 6 மணி 

இடம்  பாளையம்கோட்டை HPO 

தலைமை   தோழர் S .ஆறுமுகம்  கோட்ட தலைவர் 

கோரிக்கைகள் 

* DATA ENTRY  வேலையை தபால் காரர் செய்வது நிறுத்தபடவேண்டும் 

* தபால் காரர் வேலை பளு குறித்து புதிய அளவீடு  நிர்ணயம் செய்ய வேண்டும் 

8தரமான சீருடைகள் வழங்க வேண்டும் 

ஆர்பாட்ட திற்கு  நமது  p 3 மற்றும் GDS  தோழர்களும்  கலந்து கொள்ள 

வேண்டுகிறோம்         

0 comments:

Post a Comment