...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, July 10, 2013

CONDOLENCE

                                                      வருந்துகிறோம் 

தோழர்  கணேசன்  GDSMD மூன்றடைப்பு அவர்கள் 10.07.2013 இன்று அதிகாலை 

உடல்நலகுறைவால்  இயற்கை ஏ ய்தினார்கள்  என்பதனை 

வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 

இன்று மாலை மூ ன்றடைப்பில்  நடைபெறும் 


-----------------------------------------------------------------------------------------------------------------------

                                     இதய அஞ்சலி 

தோழர் மணிவண்ணன் GDS PACKER  பேட்டை  அவர்கள்  09.07.2013  மதியம் 

மாரடைப்பால்  அரசு மருத்துவமனையில்  மரணம் அடைந்தார்கள் .

அவரது இறுதி சடங்கு இன்று காலை வண்ணர் பேட்டையில் 

நடைபெறும் .

இரண்டு  GDS குடும்பத்தினருக்கு  நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து 

கொள்கிறோம் .
------------------------------------------------------------------------------------------------------------------------- 

0 comments:

Post a Comment