...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, July 18, 2013

SUB

                    உறுப்பினர் சந்தா  ரூபாய்  50 ஆக  மாறுகிறது 

திருவனந்தபுரம்  அகில இந்திய மாநாட்டின் முடிவின் படி 

NFPE  அஞ்சல் மூன்றாம்  பிரிவின்  உறுப்பினர் சந்தா  ரூபாய் 30 இல் 

இருந்து  ரூபாய் 50 ஆக மறுகிறது எனபதனை  நமது உறுப்பினர்களுக்கு 

தெரிவித்து கொள்கிறோம் .இது 01.07.2013 முதல் நடைமுறைக்கு 

வருகிறது . இதன் அடிப்படையில்  பகுதி பணமும்  ஒதுக்கீடு மாற்றப்பட்டுள்ளது 

கோட்ட சங்கம்    ------  RS 24.50 

மாநில சங்கம்     ------   RS  15

மத்திய சங்கம்    -----   RS     8

சம்மேளனம்      ----      RS   2.50
                            ------------------------------
                                               RS   50

                                         ------------- --  

0 comments:

Post a Comment