...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, December 4, 2013

                                           முக்கிய செய்திகள் 

1.நமது கோட்டத்திற்கு புதிய கண்காணிப்பாளராக திரு .K .இலட்சுமண பிள்ளை அவர்கள் இன்று  04.12.2013 அன்று பொறுப்பேற்கிறார்கள் .புதிய கண்காணிப்பாளரை நாம் வாழ்த்தி வரவேற்கிறோம் .

2.05.12.2013 அன்று நமது தென்மண்டல PMG அவர்களுடன் INFORMAL MEETING நடைபெறுகிறது .நமது மண்டல செயலருடன் ,நமது மாநில உதவி செயலர் தோழர் SK .ஜேக்கப்ராஜ் அவர்களும் கலந்து கொள்கிறார்கள் .

3.    நமது GDS சங்க முன்னணி தோழர் E .நடராஜன் அவர்களின் இல்ல மணவிழா 06.12.2013 அன்று நடைபெறுகிறது .

4.தோழர் S .மேஜர் நல்லையா தபால்காரர் பாளை அவர்களின் திருமணம் 
09.12.2013 அன்று நடைபெறுகிறது 

5.திரு .வீரபத்திரன் ASP அவர்கள் திருநெல்வேலி ASP /மற்றும் ASP/ OD ஆக 
03.12.213 அன்று பொறுப்பேற்று கொண்டார்கள் . . 

0 comments:

Post a Comment