...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, December 26, 2013

S

                                                     கோட்ட செய்திகள் 

    இந்த மாத மாதாந்திர பேட்டி 30.12.2013 அன்று  நடைபெறுகிறது . SUBJECTS ஏதும் இருந்தால் கோட்ட செயலருக்கு 28.12.2013 குள்  தெரிவிக்க வேண்டுகிறோம்  
    தோழர் ராஜபாண்டி GDSMD மாவடி மீண்டும் 26.12.2013 அன்று பணியில் 
சேர்ந்தார் .அவருடைய தற்காலிக இடைநீக்கத்தை ரத்து செய்து 
உத்தரவிட்ட நமது கண்காணிப்பாளர் அவர்களுக்கும் .உதவி கண்காணிப்பளர்கள் ( TVL SUB D/N   ,ASP HQS  )அவர்களுக்கும்  நமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .இதை கண்காணிப்பாளர் நமக்கு கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசாக ஏற்று கொள்கிறோம் .
           தென் மண்டல கோட்ட / கிளை செயலர்கள் கூட்டம் 05.1.2013 அன்று மதுரையில் நடைபெறுகிறது .
                நமது கோட்டத்தில் IP  COMPLAINTS &PG ஆக திரு கோகுல் நாத் அவர்கள் பொறுப்பு ஏற்று உள்ளார்கள் .அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள் 

                                                                   வாழ்த்துகளுடன் 

                                                                   SK .ஜேக்கப்ராஜ்   
  
  

0 comments:

Post a Comment