...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, December 4, 2013

                                  APS பணிக்கு ஆட்கள்  தேவை !  
APS பணிக்கு ஆட்கள் கேட்டு விருப்ப மனுக்கள் கோரப்படுகிறது .
நமது கோட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 

PA   --7                        MTS --4  

 MTS பதவிக்கு விருப்பமுள்ளGDS  தோழர்கள் உடனே கோட்ட அலுவலகத்தை 
தொடர்பு கொள்ளவும் .பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் GDS தோழர்கள்  இந்த வாய்ப்பை  பயன்படுத்தி கொள்ளலாம் . 

                                                 வாழ்த்துகளுடன் 
                                         SK .ஜேக்கப்ராஜ்    

0 comments:

Post a Comment