...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, October 4, 2014

                          தபால்காரர் சங்கத்தின் 29 வது மாநிலமாநாடு -- 10.10.2014--11.10.2014 

அமைப்பு ரீதியான சிக்கல்கள் களையப்பட்டு --ஒற்றுமையை மையபடுத்தி தேங்கி கிடக்கும் ஊழியர்கள் பிரட்சினைகள்  குறிப்பாக ,100 சதம் பட்டுவாடா என்பதனை உறுதி படுத்த ,இலாகாவின் உத்தரவை மீற சொல்லும் அதிகாரிகளின்  தவறான வழிகாட்டுதல்கள் களையப்பட --
  திருப்பூரில் எடுப்போம் --தீர்க்கமான நல்ல முடிவு 

     மாநாடு வெல்ல  நெல்லை NFPE வாழ்த்துகிறது 















0 comments:

Post a Comment